Monday, March 1, 2010

வேலன்:-நமது புகைப்படத்தில் சுலபமாக ஆல்பம் தயாரிக்க

நம்மிடம் நிறைய போட்டோக்கள் இருக்கும். அதையே ஆல்பமாக விருப்பமான பாடல்களுடன்,வேண்டிய பின்னணியுடன் பார்க்கும் சமயம் அருமையாக இருக்கும். நமது விருப்பங்களை இந்த சாப்ட்வேர் நிவர்த்தி செய்கின்றது. இதை பிளாஷ் பைலாகவோ - எச்.டி.எம்.எல். பைலாகவோ நாம் சேமித்துக்கொள்ளலாம்.17 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளி்க் செய்யவும்.இதை நீங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்துகொள்ளவும். இதில் முதலில் உள்ளது டெம்பிளேட் டிசைன்கள்.இதில் மொத்தம் 40 க்கும் மேற்பட்ட டெம்பிளேட் டிசைன்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் தேவையான டிசைனை தேர்வு செய்ததும் உங்களுக்கு பக்கத்தில் உள்ள விண்டோவில் பிரிவியு தெரியும்.
மற்றும் ஓரு டெம்பிளேட் டிசைன் கீழே:-
அடுத்துள்ளது போட்டோ கலெக்ஷன்.இதில் உள்ள Add கிளிக் செய்து உங்கள் புகைப்படங்கள் உள்ள டிரைவை தேர்வு செய்து தேவையான புகைப்படங்களை சேர்ததுக்கொள்ளுங்கள். 
சாம்பிளுக்கு நான் தேர்வு செய்த புகைப்படங்கள் கீழே:-

மூன்றாவது டேப் பேக்கிரவுண்ட் இசை.இதில் தேவையான உங்களுக்கு விருப்பமான பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்துள்ளது ஸ்பெஷல் செட்டிங்ஸ்.
தேவையான செட்டிங்ஸ் செய்து கொள்ளுங்கள். இறுதியாக Generate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். தேவையானதை கிளிக் செய்து ஒ.கே. கொடுஙகள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
நீஙகள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் புகைப்பட ஆல்பம் பிளாஷ் பைலாகவும் - எச்.டி.எம்.எல்.பைலாகவும் இருக்கும்.தேவையான பைலை ஓப்பன்செய்து பாருங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
 வாழ்க வளமுடன்  
 வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
டேய்...டேய்...ரொம்ப சாயாதடா....சாய்ந்துகொண்டே வருகின்றது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்தபின் வந்த புகைப்டம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

22 comments:

  1. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  2. அண்ணாச்சி, அசத்துறீங்களே! நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று சொன்னால், பட்டம் கொடுக்க வசதியாய் இருக்கும்.

    ReplyDelete
  3. மாப்ஸ் வேலனுக்கு முன்னரே பட்டம் கொடுத்தாகி விட்டது சித்ரா.

    M Ps; Master in Photo shop
    He deserved it.

    ReplyDelete
  4. தமிழ் மகன் கூறியது...
    மிகவும் அருமையான பதிவு.//

    நன்றி நண்பர் தமிழ்மகன் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  5. Chitra கூறியது...
    அண்ணாச்சி, அசத்துறீங்களே! நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று சொன்னால், பட்டம் கொடுக்க வசதியாய் இருக்கும்.//

    ஆஹா...தங்கச்சி..உங்க கிட்டஇருந்து பட்டமா..நான் எஸ்கேப்... வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  6. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ஸ் வேலனுக்கு முன்னரே பட்டம் கொடுத்தாகி விட்டது சித்ரா.

    M Ps; Master in Photo shop
    He deserved it.//

    மாம்ஸ்...சகோதரி சித்ரா தான் கலாக்கிறாங்கனா நீங்க வேறே அவங்களோட சேர்ந்துகிட்டு... வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  7. அண்ணாமலையான் கூறியது...
    மிக்க நன்றி.//

    நன்றி அண்ணாமலைசார்...வாழ்கவளமுடன்
    .வேலன்.

    ReplyDelete
  8. பதிவும் நல்லாருக்கு! ஜாலி போட்டோவும் நல்லாருக்கு!
    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  9. //நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று சொன்னால், பட்டம் கொடுக்க வசதியாய் இருக்கும்.//


    பசியோட வருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார் தலைவர் எம் ஜி ஆர்.!
    அது போன்று உதவி என்று வருபவர்களுக்கு உள்ளன்புடன் உதவி செய்பவர் திரு வேலர் சார் அவர்கள்.

    அதனால் அவருக்கு "வாழும் எம் ஜி ஆர்.!" என்ற பட்டதை அளிக்கிறேன்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. //மாப்ஸ் வேலனுக்கு முன்னரே பட்டம் கொடுத்தாகி விட்டது//

    மச்சி,

    நீங்கதான் அவரை மாஸ்டர் வேலன் என்று அழைபபீர்களே ??
    மாஸ்டர் என்பதும் ஒரு பட்டம்தானே .... கராட்டே மாஸ்டர் , குஸ்தி மாஸ்டர் என்பது போன்று :)

    ReplyDelete
  11. //M Ps; Master in Photo shop
    He deserved it.////

    சரிதான் ..நாம் எல்லாம் "மாஸ்டர் ஆப் பெயிண்ட்ஷாப்" ! (நாங்களும் MP தான் !!)

    ஆனா வேலன் சார் ""மாஸ்டர் ஆப் போட்டோஷாப் "

    ReplyDelete
  12. பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Mohan கூறியது...
    பதிவும் நல்லாருக்கு! ஜாலி போட்டோவும் நல்லாருக்கு!
    வாழ்க வளமுடன்!!
    //

    மோகன் சார் ...உங்க எஸ்.எம்.எஸ்.ஜோக்குகளும் சூப்பர்சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று சொன்னால், பட்டம் கொடுக்க வசதியாய் இருக்கும்.//


    பசியோட வருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார் தலைவர் எம் ஜி ஆர்.!
    அது போன்று உதவி என்று வருபவர்களுக்கு உள்ளன்புடன் உதவி செய்பவர் திரு வேலர் சார் அவர்கள்.

    அதனால் அவருக்கு "வாழும் எம் ஜி ஆர்.!" என்ற பட்டதை அளிக்கிறேன்.

    வாழ்க வளமுடன்
    //

    சகோதரி சித்ரா.,கக்கு மாணிக்கம்,நீங்கள் என ஓரு குரூப்பாகதான் பட்டங்கள் கொடுக்க கிளிம்பிட்டீங்க போல இருக்கு...எனக்கு பட்டங்கள் வேண்டாம். உங்கள் மனதின் ஒரு மூலையில் வேலன் என்கின்ற பெயருக்கு சின்ன இடம்கொடுத்தால் போதும்.கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //மாப்ஸ் வேலனுக்கு முன்னரே பட்டம் கொடுத்தாகி விட்டது//

    மச்சி,

    நீங்கதான் அவரை மாஸ்டர் வேலன் என்று அழைபபீர்களே ??
    மாஸ்டர் என்பதும் ஒரு பட்டம்தானே .... கராட்டே மாஸ்டர் , குஸ்தி மாஸ்டர் என்பது போன்று :)//

    அட..பரோட்டா மாஸ்டர்,பைட் மாஸ்டர்,டான்ஸ் மாஸ்டர்,இதெல்லாம் விட்டுவிட்டீங்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //M Ps; Master in Photo shop
    He deserved it.////

    சரிதான் ..நாம் எல்லாம் "மாஸ்டர் ஆப் பெயிண்ட்ஷாப்" ! (நாங்களும் MP தான் !!)

    ஆனா வேலன் சார் ""மாஸ்டர் ஆப் போட்டோஷாப் ஃ//

    ம்...இன்றைக்கு நான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன் போல இருக்கு..நடத்துங்க நடத்துங்க...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. சசிகுமார் கூறியது...
    பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    நன்றி சசிகுமார் அவர்களே...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  18. உங்கள் வலைதளத்திற்கு நான் புது வாசகன். நான் பார்த்ததிலே உங்கள் வலைத்தளம்தான் ரொம்ப அருமை என்பேன் ....ரொம்ப அருமை என்பேன் .மேலும் 30 நாளில் முடிகின்ற (trail version)மென்பொருள் பற்றி எழுத வேண்டாம் என வேண்டி கொள்கிறேன்.

    ReplyDelete
  19. PalaniWorld கூறியது...

    உங்கள் வலைதளத்திற்கு நான் புது வாசகன். நான் பார்த்ததிலே உங்கள் வலைத்தளம்தான் ரொம்ப அருமை என்பேன் ....ரொம்ப அருமை என்பேன் .மேலும் 30 நாளில் முடிகின்ற (trail version)மென்பொருள் பற்றி எழுத வேண்டாம் என வேண்டி கொள்கிறேன்.//

    சில சாப்ட்வேர்கள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது.அதற்குதான் டிரையல் விஷன் கொடுக்கின்றார்கள்.பிடித்திருந்தால் வாங்கிகொள்ளட்டும். டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் கீ களே இணையத்தில் கிடைக்கின்றது உங்களுக்கு தெரியமா?
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழக் வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. வேலன்அண்ணா-உங்க-பதிவு-மிகவும்-அருமை-நன்றியை-எப்படி-தெரிவிப்பது-என்பது-தெரியவில்லை

    உங்கள்-உதவியால்-போட்டோஷாப்பில்-நிறைய-சந்தேகங்கள்-நீங்கப்-பெற்றேன்.-Define-brush-eyelight-ஆக-மாட்டேங்குது-என்ன-காரணம்-அண்ணா-ப்ளீஸ்-சொல்லுங்களேன்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete