அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் இணைய மாநாட்டுக்காக நாம் கட்டுரையை அனுப்புவது பற்றிய பதிவை இணைத்திருந்தேன்.அதை காணுராதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.இந்த கட்டுரைக்கு நமது நண்பர்கள் மிகுந்த ஆதரவும் வரவேற்பும் அளித்தார்கள். இந்த மாநாடுக்கான விரிவான தகவல்கள் பெற நண்பர் ஒருவர் லிங்க அனுப்பியுள்ளார். அதில் கீழ்கண்ட தகவல்கள் உள்ளன.
தேவையான டேபை கிளிக் செய்து மேலும் விவரங்கள் அறிந்து உங்கள் கட்டுரையை அனுப்பி வையுங்கள். விரிவான இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யுங்கள். கட்டுரையை அனுப்புங்கள். மறக்காமல் மற்ற நண்பர்களுக்கும் சொல்லி கட்டுரையை அனுப்பசொல்லுங்கள். நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....
வாழ்க வளமுடன்.
வேலன்.
They might have extended the last date later. See here
ReplyDeletehttp://tamilinternetconference.blogspot.com/2010/02/blog-post.html
///நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....//
ReplyDeleteஉண்மை தான் சார்.முயற்சி செய்வோம். நன்றி.
நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....
ReplyDelete.....நட்பின் வெளிப்பாடு. அருமை.
மிக்க நன்றி
ReplyDeleteநண்பரே ...எனது ப்ளாக்கில் கடந்த இரண்டு பதிவுகளுக்கு "post a comment" லிங்க் வரவில்லை ... சிரமம் இல்லை என்றால் தங்களது ஆலோசனையை மின்னஞ்சல் செய்யவும் ...
ReplyDeleteamir_hotguy@rediffmail.com
///நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....//
ReplyDeleteமுற்றிலும் உண்மையே,
வேலன் சார் தகவலுக்கு நன்றி....தாங்கள் ஏதாவது படைப்பை சமர்ப்பிக்க இருக்கிறீர்களா?..எங்களது இணையதளத்தின் சார்பாக வலைவடிவமைப்பாளர் திருவாளர்.இரா.மோகனகிருஷ்னனை சமர்பிக்க சொல்லி இருக்கிறேன். ஜூன் மாதத்திற்குள்ளாக நான் இந்தியா வந்தால் நாம் அனைவரும் சேர்ந்தே பங்கேற்கலாம்.
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteshirdi.saidasan@gmail.com கூறியது...
ReplyDeleteThey might have extended the last date later. See here
http://tamilinternetconference.blogspot.com/2010/02/blog-post.html//
தங்கள் வருகைக்கு நன்றி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜெய்லானி கூறியது...
ReplyDelete///நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....//
உண்மை தான் சார்.முயற்சி செய்வோம். நன்றி.//
நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன். வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteநமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....
.....நட்பின் வெளிப்பாடு. அருமை.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன், வேலன்.
அண்ணாமலையான் கூறியது...
ReplyDeleteமிக்க நன்றிஃ
நன்றி அண்ணாமலை சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
அமிர் கூறியது...
ReplyDeleteநண்பரே ...எனது ப்ளாக்கில் கடந்த இரண்டு பதிவுகளுக்கு "post a comment" லிங்க் வரவில்லை ... சிரமம் இல்லை என்றால் தங்களது ஆலோசனையை மின்னஞ்சல் செய்யவும் ...
amir_hotguy@rediffmail.comஃ//
அனுப்பிவைக்கின்றேன் நண்பரே...வாழ்கவளமுடன்,வேலன்.
Jaleela கூறியது...
ReplyDelete///நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....//
முற்றிலும் உண்மையே,ஃ//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
நித்தியானந்தம் கூறியது...
ReplyDeleteவேலன் சார் தகவலுக்கு நன்றி....தாங்கள் ஏதாவது படைப்பை சமர்ப்பிக்க இருக்கிறீர்களா?..எங்களது இணையதளத்தின் சார்பாக வலைவடிவமைப்பாளர் திருவாளர்.இரா.மோகனகிருஷ்னனை சமர்பிக்க சொல்லி இருக்கிறேன். ஜூன் மாதத்திற்குள்ளாக நான் இந்தியா வந்தால் நாம் அனைவரும் சேர்ந்தே பங்கேற்கலாம்.//
நன்றி சார்...நான் திரு.மோகனகிருஷ்ணணை தொடர்புகொள்கின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.
கிருஷ்ணா (Krishna) கூறியது...
ReplyDeleteநன்றி நண்பரே.ஃ//
நன்றி நண்பர் கிருஷ்ணா அவர்களே...வாழ்க வளமுடன், வேலன்.
thank u so much!
ReplyDeletevery useful.
Geetha கூறியது...
ReplyDeletethank u so much!
very useful.//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.