Wednesday, June 23, 2010

வேலன்-போட்டோஷாப்-பேட்டர்ன் ஸ்டாம்ப் டூல் உபயோகிக்க

போட்டோஷாப்பில் இன்று Pattern Stamp Tool பற்றி பார்க்கலாம். இதுவும் பிரஷ் டூல்போல்தான். ஆனால் அதைவிட சற்று வித்தியாசமானது. இந்த டூலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முதலில பேட்டர்ன் ஆக வரகூடிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.  
இதில் கதாநாயகி முகம் மட்டும் மார்யு டூல் மூலம் கட் செய்து தனியே சேமித்தேன்.

இப்போது Edit கிளிக் செய்து அதில் உள்ள Define Pattern  கிளிக் செய்தேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பேட்டரனுக்கு விருப்பப்பட்டால் பெயர் கொடுக்கலாம்.
இப்போது டூல் மெனுவில் Pattern Stamp Tool தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மேலே Pattern Box ல் நீங்கள் Pattern ஆக தேர்வு செய்த புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Patern  Tool கிளிக் செய்தபின பிரஷ்ஷை தேவையான அளவுக்கு வைத்துக்கொண்டு புகைப்படத்தில் விரும்பிய இடத்தில மவுஸால் தேயுங்கள். இப்போது உங்களுக்கு புகைப்படத்தில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வர ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்
இதைப்போலவே நீங்கள் PSD படங்களில் உள்ள லேயர்களை தனித்தனியே பேட்டன் இமேஜாக மாற்றிக்கொண்டு விதவிதமான டிசைன்கள் செய்யலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்

32 comments:

  1. அருமையான இடுகை நன்றி பாஸ்.

    ReplyDelete
  2. உபயோகமான பதிவு நன்றி சார்.
    ஜாலி போட்டோஸ் மற்றும் கமெண்ட்ஸ்
    திரும்பவும் தொடர்வீர்கள், என எதிர்பார்க்கிறேன் நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ளதாக இருந்தது நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பதிப்பு,

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி நண்பரே.... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கட்டுரையும் நான் படித்து பயன் பெறுகிறேன்...மேலும் தாங்கள் போடோஷாப் பற்றிய தகவல்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. ஷிர்டி.சாய்தாசன்June 23, 2010 at 12:28 PM

    நன்றி வாத்தியாரே!

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு வேலன் சார்,

    முடிந்தால் சுலபமாக டிஜிட்டல் பேனர் டிசைன் செய்வதற்க்கு மென்பொருள் இருந்தால் பதிவிடவும்..

    நன்றி சார்...

    ReplyDelete
  8. வணக்கம் வேலன் சார்,
    உங்களின் போட்டோசொப் பாடம் என்னை கவர்ந்ததொன்று,இன்னும் பல வர வேண்டும் என்று
    எதிர்பார்க்கிறேன்.உங்களின் பின்னூட்டம் மிக நீண்ட நாட்களின் பின்பே பார்க்க கிடைத்தது.சில
    நாட்களாக வலைபதிவுபக்கமே போக முடியவில்லை,மன்னிக்கவும்.இனிவரும் காலங்களில்
    நிச்சயமாக அனுப்புகிறேன்.
    அன்புடன் பிறேம்.

    ReplyDelete
  9. பயனுள்ளதாக இருந்தது வேலன் நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. வணக்கம் வேலன்சார்.அருமையான இடுகைசார்.இதைப்போன்று மேலும் பல போட்டோசாப் தகவல்கள் வழங்கவும். நன்றி.வழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Pattern Stamp Tool கொண்டு இப்படியும் செய்ய முடியும்? மிக்க நன்றி தோழரே... இதுபோல் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  12. வணக்கம் வேலன்... நன்றிங்க

    ReplyDelete
  13. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்June 24, 2010 at 7:44 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடம் இது. மிக்க நன்றி - வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  14. நல்ல பதிப்பு,

    ReplyDelete
  15. ஜெய்லானி கூறியது...
    அருமையான இடுகை நன்றி பாஸ்.//

    நன்றி ஜெய்லானி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. Thomas Ruban கூறியது...
    உபயோகமான பதிவு நன்றி சார்.
    ஜாலி போட்டோஸ் மற்றும் கமெண்ட்ஸ்
    திரும்பவும் தொடர்வீர்கள், என எதிர்பார்க்கிறேன் நன்றி//

    தொடர்கின்றேன் நண்பரே...
    வருகைக்கும் கருததுக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. சசிகுமார் கூறியது...
    பயனுள்ளதாக இருந்தது நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    அட வாங்க சசி...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Saran R கூறியது...
    நல்ல பதிப்பு,

    வாழ்த்துக்கள்//

    தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. உங்கள் நண்பன் பாலசந்தர் கூறியது...
    நன்றி நண்பரே.... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கட்டுரையும் நான் படித்து பயன் பெறுகிறேன்...மேலும் தாங்கள் போடோஷாப் பற்றிய தகவல்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

    தங்கள் பதிவிற்கு முதன் முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. ஷிர்டி.சாய்தாசன் கூறியது...
    நன்றி வாத்தியாரே//

    நன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. Chitra கூறியது...
    Looks very good! :-)//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  22. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    பயனுள்ள பதிவு வேலன் சார்,

    முடிந்தால் சுலபமாக டிஜிட்டல் பேனர் டிசைன் செய்வதற்க்கு மென்பொருள் இருந்தால் பதிவிடவும்..

    நன்றி சார்...//

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  23. spk கூறியது...
    வணக்கம் வேலன் சார்,
    உங்களின் போட்டோசொப் பாடம் என்னை கவர்ந்ததொன்று,இன்னும் பல வர வேண்டும் என்று
    எதிர்பார்க்கிறேன்.உங்களின் பின்னூட்டம் மிக நீண்ட நாட்களின் பின்பே பார்க்க கிடைத்தது.சில
    நாட்களாக வலைபதிவுபக்கமே போக முடியவில்லை,மன்னிக்கவும்.இனிவரும் காலங்களில்
    நிச்சயமாக அனுப்புகிறேன்.
    அன்புடன் பிறேம்//

    நன்றி பிரேம்...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...பிறந்த நாள் வாழ்ததுக்கு தாங்கள் வாழ்த்தலாம் வாங்க வலைபதிவிற்கு வரலாமே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  24. ♠புதுவை சிவா♠ கூறியது...
    பயனுள்ளதாக இருந்தது வேலன் நன்றி

    வாழ்க வளமுடன்//

    நன்றி சிவா சார்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. மச்சவல்லவன் கூறியது...
    வணக்கம் வேலன்சார்.அருமையான இடுகைசார்.இதைப்போன்று மேலும் பல போட்டோசாப் தகவல்கள் வழங்கவும். நன்றி.வழ்த்துக்கள்.//

    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  26. குடந்தை அன்புமணி கூறியது...
    Pattern Stamp Tool கொண்டு இப்படியும் செய்ய முடியும்? மிக்க நன்றி தோழரே... இதுபோல் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.//

    நன்றி அன்புமணி சார்..நீண்டநாட்களுக்குபின் கருத்துரைக்கு வந்துள்ளீர்கள்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  27. ஆ.ஞானசேகரன் கூறியது...
    வணக்கம் வேலன்... நன்றிங்க//

    நன்றி ஞானசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  28. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடம் இது. மிக்க நன்றி - வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//

    நன்றி முஹம்மது நியாஜ் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  29. S Maharajan கூறியது...
    நல்ல பதிப்பு,//

    நன்றி மஹாராஜன் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  30. வேலன் அண்ணா,

    நல்ல உபயோகமாக பதிவு. போட்டோஷாப் பாடங்களுடன் சேகரித்துக் கொண்டேன். நன்றி அண்ணா.

    ReplyDelete
  31. நன்றி நண்பரே.... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கட்டுரையும் நான் படித்து பயன் பெறுகிறேன்...மேலும் தாங்கள் போடோஷாப் பற்றிய தகவல்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete