Friday, June 18, 2010

வேலன்-Thirukalukundram திருக்கழுக்குன்றம்

நாடு என்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என கேட்டால் ...? நாட்டுக்கு நல்லதை அப்புறம் செய்வோம். முதலில் நாம் பிறந்து வளர்ந்து வாழும் ஊருக்கு நல்லது செய்வோம் என மனதில் தோற்றியதின் விளைவே இன்றைய புதிய பதிவு.கூகுளில் சென்று திருக்கழுக்குன்றம் Thirukalukundram என தேடினால் போதிய விவரம் கிடைக்கவில்லை. எனவே நமது ஊருக்கு என்று தனியே வலைபதிவு ஓன்றை துவங்கி அதில் ஊரின் புகைப்படங்கள்.கோயில் திருவிழாக்கள். முக்கிய நிகழ்வுகள்.ஊரின் வரலாறுகள் போடலாம் என்று உள்ளேன்.
புதிய வலைப்பதிவின் முகவரி-திருக்கழுக்குன்றம்.
http://thirukalukundram.blogspot.com/
இந்த பதிவினை போட்டுமுடித்ததும் மனம் அளவில்லா ஆனந்தம் அடைந்தது. எனது பதிவிற்கு ஆதரவும் ஆலோசனையும் கருத்துக்களையும் தரும் அனைவரும் இந்த புதிய வலைதளத்திற்கும் வந்து உங்கள் மேலான ஆதரவைதருவீர்கள் என எண்ணுகின்றேன்.ம...அப்புறம் இந்த பதிவு எனது 325 ஆவது பதிவு. தொடர்நது உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டி.....
வாழ்க வளமுடன்.
வேலன்..

35 comments:

  1. உண்மையில் இது நல்ல முயற்சிதான்.
    பாராட்டுகளும் , வாழ்த்துக்களும் மாப்ள!

    ReplyDelete
  2. 325 - wow! Congratulations!

    new blog - Best wishes! :-)

    ReplyDelete
  3. வேலன் திருக்கழுக்குன்றம் பதிவு தளம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
    அந்த பறக்கும் இரு கழுகுகள் மிக அருமை.

    பள்ளி படிக்கும் போது இன்ப சுற்றுலாவில் முதல் முறையாக பார்த்த கோயில்.

    325-க்கு பூகொத்து

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. வேலன் சார் வணக்கம் வாழ்த்துக்கள். சார் எனக்கு இன்னுமொரு உதவி என்னவென்றால் உங்கள் பதிவில் போட்டோ சொப்புகுரிய விதவிதமான எழுத்துக்களை பதிவிட்டிருந்தீர்கள். நானும் இதை டவுன்லோட் செய்தேன். but இது RAR வடிவில் வருகிறது இதை எப்படி ZIP FILE க்கு மாற்றுவது போட்டீடா சொப்பில் எப்படி இணைப்பது தயவுசெய்து சொல்லவும் நண்றி ஆவலுடன் மதன்

    ReplyDelete
  5. அப்பிடியே விக்கிபீடியாவிலயும் எழுதிவிடுங்க நண்பரே

    ReplyDelete
  6. வலைஞன்June 18, 2010 at 6:45 PM

    மிக சிறந்த சேவை.
    பொதுவாகவே வலைதளத்தை மிகப்பயனுள்ளவகையில் உபயோகிக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்.நம் நாட்டை பீடித்துள்ள அரசியல்,சினிமா,ஜாதி என்ற மூன்று சனியன்களும் எவ்வகையிலும் வராமல், பயனுள்ள பல விஷயங்களை தரும் வேலன் அவர்களே,நீவிர் வாழ்க வளர்க!!

    ReplyDelete
  7. 325 - congrats!!


    for new blog - best wishes!!

    ReplyDelete
  8. வேலன் சார்,

    திருக்கழுக்குன்றம் பிளாக் சென்றுபார்த்த உடன் உங்கள் பிளாக்கிற்கு திரும்பி வருவதற்கு ஒரு லிங்கை அந்த பிளாக்கில் வைத்தால் வசதியாக இருக்கும், அதேபோல உங்கள் பிளாகிலிருந்தும் அத்த பிளாக்கிற்கு செல்வதற்கு ஒரு நிரந்தர லிங்க் வைத்துவிட்டாலும் நன்றாக இருக்கும்.


    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  9. முஹம்மது நியாஜ்,கோலாம்பூர்June 18, 2010 at 9:26 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    325 பதிவை மிகசிறப்பாக் செய்துள்ளீர்கள் ஆன்மிக பணியை அழகாய் தொடர்ந்துள்ளீர்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து அனைத்து மத வழிபாடு தளங்களையும் எழுதுங்கள், மத நல்லினக்கம் வளர நல்வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  10. உங்கள் ஊரை சுற்றி பார்க்க எளிய வழி.

    படங்கள் எல்லாம் பளிச்,பளிச் ன்னு இருக்கு... தொடருங்கள்.

    அன்புடன் மஜீத்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் வேலன்....தொடருங்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வேலன்.

    நன்றியுடன் தனரா.

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி அண்ணா , இப்பொழுது தான் என் மகள்களது போட்டோ டிசைன் பார்த்தேன், சரியாக ரெண்டு மாசம் பிளாக் பார்க்க முடியவில்லை அதனால் தான் தாமதம் மன்னிக்கவும் , ஆனால் உங்கள் பதிவுகளை பார்வையிட முடியவில்லை , நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் தான் பார்த்தேன் , ரொம்ப நன்றி.

    ReplyDelete
  14. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே..


    நீண்ட நாளாகக் கேட்க வேண்டும் என்றிருந்தேன்..

    தங்கள் வலைப்பதிவில் சொத்துவிவரம் பகுதியில்,

    இடுகை - கருத்துரை எண்ணிக்கையைக் கவனித்தீர்களா?


    கண்டிப்பாக தங்களுக்குக் கருத்துரையிட்டவர்களின் எண்ணிக்கை 6000க்கும் குறைவில்லாமல் இருக்கும் என நினைக்கிறென்.

    எனக்கும் இதேசிக்கல் வந்தது..

    1000, 2000 எண்ணிக்கை வரும்போது சரியான கருத்துரை எண்ணிக்கை வருவதில்லை..

    நானும் பல வழிமுறைகளில் ஸ்கிர்ப்டை மாற்றிவிட்டேன் இச்சிக்கல் தீரவேஇல்லை..


    மொத்த இடுகை
    மொத்த கருத்துரை

    இதன் எண்ணிக்கையைச் சரியாகக் காட்டுவதற்கு ஏதாவது நிரல் (ஸ்கிர்ப்ட்) இருந்தால் இடுகையாக இடுங்கள் நண்பரே அனைவரும் பயன்பெறுவர்.

    ReplyDelete
  15. யூர்கன் க்ருகியர் கூறியது...
    i see..
    best wishes !!//

    நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. sarusriraj கூறியது...
    வாழ்த்துக்கள்//

    நன்றி சகோதரி...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. கக்கு - மாணிக்கம் கூறியது...
    உண்மையில் இது நல்ல முயற்சிதான்.
    பாராட்டுகளும் , வாழ்த்துக்களும் மாப்ள//

    நன்றி மாம்ஸ்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Chitra கூறியது...
    325 - wow! Congratulations!

    new blog - Best wishes! :-)//

    நன்றி சகோதரி...
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. ♠புதுவை சிவா♠ கூறியது...
    வேலன் திருக்கழுக்குன்றம் பதிவு தளம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
    அந்த பறக்கும் இரு கழுகுகள் மிக அருமை.

    பள்ளி படிக்கும் போது இன்ப சுற்றுலாவில் முதல் முறையாக பார்த்த கோயில்.

    325-க்கு பூகொத்து

    வாழ்க வளமுடன்.//

    நன்றி சிவா சார்..
    தங்கள் வருகைக்ககும் வாழ்த்துகு்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. மதன் கூறியது...
    வேலன் சார் வணக்கம் வாழ்த்துக்கள். சார் எனக்கு இன்னுமொரு உதவி என்னவென்றால் உங்கள் பதிவில் போட்டோ சொப்புகுரிய விதவிதமான எழுத்துக்களை பதிவிட்டிருந்தீர்கள். நானும் இதை டவுன்லோட் செய்தேன். but இது RAR வடிவில் வருகிறது இதை எப்படி ZIP FILE க்கு மாற்றுவது போட்டீடா சொப்பில் எப்படி இணைப்பது தயவுசெய்து சொல்லவும் நண்றி ஆவலுடன் மதன்//

    தனியே மெயில் அனுப்புகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. பெயரில்லா கூறியது...
    அப்பிடியே விக்கிபீடியாவிலயும் எழுதிவிடுங்க நண்பரே//

    நல்ல கருத்து...செய்துவிடுகின்றேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. வலைஞன் கூறியது...
    மிக சிறந்த சேவை.
    பொதுவாகவே வலைதளத்தை மிகப்பயனுள்ளவகையில் உபயோகிக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்.நம் நாட்டை பீடித்துள்ள அரசியல்,சினிமா,ஜாதி என்ற மூன்று சனியன்களும் எவ்வகையிலும் வராமல், பயனுள்ள பல விஷயங்களை தரும் வேலன் அவர்களே,நீவிர் வாழ்க வளர்க!!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வலைஞன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. Mrs.Menagasathia கூறியது...
    325 - congrats!!


    for new blog - best wishes!!//

    நன்றி சகோதரி..
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  24. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    திருக்கழுக்குன்றம் பிளாக் சென்றுபார்த்த உடன் உங்கள் பிளாக்கிற்கு திரும்பி வருவதற்கு ஒரு லிங்கை அந்த பிளாக்கில் வைத்தால் வசதியாக இருக்கும், அதேபோல உங்கள் பிளாகிலிருந்தும் அத்த பிளாக்கிற்கு செல்வதற்கு ஒரு நிரந்தர லிங்க் வைத்துவிட்டாலும் நன்றாக இருக்கும்.


    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    செய்துவிட்டேன் சார்..தங்கள் ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்கவளமுடன்.
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. முஹம்மது நியாஜ்,கோலாம்பூர் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    325 பதிவை மிகசிறப்பாக் செய்துள்ளீர்கள் ஆன்மிக பணியை அழகாய் தொடர்ந்துள்ளீர்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து அனைத்து மத வழிபாடு தளங்களையும் எழுதுங்கள், மத நல்லினக்கம் வளர நல்வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//

    நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கு்ம் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  26. பெயரில்லா கூறியது...
    உங்கள் ஊரை சுற்றி பார்க்க எளிய வழி.

    படங்கள் எல்லாம் பளிச்,பளிச் ன்னு இருக்கு... தொடருங்கள்.

    அன்புடன் மஜீத்//

    ந்ன்றி மஜீத் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  27. ஆ.ஞானசேகரன் கூறியது...
    வாழ்த்துகள் வேலன்....தொடருங்கள்//

    நன்றி ஞர்னசேகரன் சார்.
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  28. பெயரில்லா கூறியது...
    வாழ்த்துக்கள் வேலன்.

    நன்றியுடன் தனரா.//

    நன்றி சகோ...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. cpalani2001 கூறியது...
    Very fine//

    நன்றி பழனி சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  30. சாருஸ்ரீராஜ் கூறியது...
    ரொம்ப நன்றி அண்ணா , இப்பொழுது தான் என் மகள்களது போட்டோ டிசைன் பார்த்தேன், சரியாக ரெண்டு மாசம் பிளாக் பார்க்க முடியவில்லை அதனால் தான் தாமதம் மன்னிக்கவும் , ஆனால் உங்கள் பதிவுகளை பார்வையிட முடியவில்லை , நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் தான் பார்த்தேன் , ரொம்ப நன்றி.//

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  31. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே..


    நீண்ட நாளாகக் கேட்க வேண்டும் என்றிருந்தேன்..

    தங்கள் வலைப்பதிவில் சொத்துவிவரம் பகுதியில்,

    இடுகை - கருத்துரை எண்ணிக்கையைக் கவனித்தீர்களா?


    கண்டிப்பாக தங்களுக்குக் கருத்துரையிட்டவர்களின் எண்ணிக்கை 6000க்கும் குறைவில்லாமல் இருக்கும் என நினைக்கிறென்.

    எனக்கும் இதேசிக்கல் வந்தது..

    1000, 2000 எண்ணிக்கை வரும்போது சரியான கருத்துரை எண்ணிக்கை வருவதில்லை..

    நானும் பல வழிமுறைகளில் ஸ்கிர்ப்டை மாற்றிவிட்டேன் இச்சிக்கல் தீரவேஇல்லை..


    மொத்த இடுகை
    மொத்த கருத்துரை

    இதன் எண்ணிக்கையைச் சரியாகக் காட்டுவதற்கு ஏதாவது நிரல் (ஸ்கிர்ப்ட்) இருந்தால் இடுகையாக இடுங்கள் நண்பரே அனைவரும் பயன்பெறுவர்.//

    ஆம்...அதுமட்டுமல்ல பார்வையாளர்கள் எண்ணிக்கையும் சரியாக வருவதில்லை.இடுகைககள் மட்டும் எண்ணிக்கை சரியாக வரு கின்றது. நீங்கள் சொன்னதுபோல் கருத்துரை எண்ணிக்கை சரியாக இல்லை.இந்த பதில் எழுதும்போது 1113 என இருந்தது. இப்போது 953 என்று மாறிவிட்டது. வேறு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கா என்று பார்க்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  32. வாழ்க வளமுடன்!
    நல்ல முயற்சி...
    நம் ஊரை பற்றிய செய்தி தொகுப்பு அருமை...

    ReplyDelete