Wednesday, August 11, 2010

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தின் ஓரங்களில் மடிக்க

போட்டோஷாப்பில் இன்று புகைப்படத்தின் ஓரங்களில் மடிந்ததுபோல டிசைன் கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம். போட்டோஷாப்பிலேயே இந்த டிசைன் செய்யலாம். ஆனால ஒரே படம் செய்வதானால் பரவாயில்லை. அதிக எண் ணிக்கையில் செய்கையில் வேலைகடினமாகிவிடும். சுலபமான வழி இருக்க எதற்கு கஷ்டப்படவேண்டும். நமக்கு கை கொடுக்க Action உதவுகின்றது. 12 KB அளவுள்ள Page Curl Action-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.(முந்தைய பதிவுகளில் Action எப்படி கொண்டுவருவது என நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்)இதில் நான்குவிதமாக ஆக்ஷன்கள் உள்ளது. Bottom Right PageCurl,Bottom Left PageCurl.Top Right Pagecurl.Top Left PageCurl என நான்கு வித வசதிகள் உள்ளது. இப்போது சாதாரண புகைப்படம் Page Curl Action மூலம் எப்படி மாறுகின்றது என பாருங்கள். கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்.



 மாற்றவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்துவிட்டு நீங்கள் தேவையான ஆக்ஷன் டூலை தேர்வு செய்யவேண்டியதுதான. உங்களுக்கு சில நிமிடங்களில் படம் மாறிவிடும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என்ன பேஸ்ட் நீ யுஸ் பண்ணுகின்றே?உன்னுடைய பல் மட்டும் எப்படி இப்படி பளபளன்னு இருக்கு!!!

5 comments:

  1. ம்ம்ம் மற்றும் ஒரு நல்ல Action

    ReplyDelete
  2. இதை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி!

    ReplyDelete
  3. ஆ.ஞானசேகரன் கூறியது...
    ம்ம்ம் மற்றும் ஒரு நல்ல Actionஃஃ

    நன்றி ஞர்னசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. எஸ்.கே கூறியது...
    இதை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நன்றிஃஃ

    நன்றி எஸ்.கே.சார்..தங்கள் வருகைக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete