Sunday, September 19, 2010

வேலன்-விதவிதமான Solitaire-விளையாட்டுகள்.

கம்யுட்டரிலேயே இணைந்துவரும் இந்த Solitaire விளையாட்டை விளையாடாதவர்களே இருக்க முடியாது.நான் விரும்பும் ஒருவருக்கு இந்த விளையாட்டு மிகமிக விருப்பம். கம்யுட்டரில் உட்காரும்போது ஒரு முறையாவது சீட்டு விளையாடி ஜெயித்தால்தான் அவருக்கு திருப்தி.கம்யுட்டரில் இணைந்து வரும் பலவித விளையாட்டுகளில் சாலிடாரும் ஒன்று. இதில் ஒரே விளையாட்டைதான் விளையாட முடியும். இந்த சாப்ட்வேரில; சாலிடர் விளையாட்டுகள் 70 க்கு மேல் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கேம் டேப்பை ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தை கிளிக் செய்தால் 4 முதல் 5 கேம் வரை இதில் இருக்கின்றது.
இதில் உள்ள உதவி மூலம் கேம் விளையாடும் முறையும் தெரிந்துகொள்ளலாம்.
விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
இது நமக்கு காவல் இருக்கா...இல்ல நம்மளை காலி பண்ண இருக்கா...!!!

12 comments:

  1. அன்பின் வேலன்

    தகவல் பகிர்ந்தமை நன்று

    இது இலவச மென்பொருள் இல்லையோ ?

    பயன் படுத்திப் பார்ப்போம்

    நல்வாழ்த்துகள் வேலன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார் பகிர்ந்ததற்கு!

    ReplyDelete
  3. தேவையான தகவல்.. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக விளையாடிப் பார்க்க வேண்டியது தான்..

    ReplyDelete
  4. தகவல் பகிர்ந்தமை நன்றி
    இது இலவச மென்பொருள் இல்லையோ ?

    பயன் படுத்திப் பார்ப்போம்

    ReplyDelete
  5. முஹம்மது நியாஜ்September 19, 2010 at 8:14 PM

    திரு வேலன் அவர்கள்
    நம் எல்லோரையும் சின்ன பிள்ளைகள் ரேங்சு கொண்டு போய்விட்டார்.ஆனாலும் சீட்டுகட்டு எல்லோரையும் கட்டி போட்டு விடும்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  6. சீட்டுக்கட்டு ராஜாக்களுக்கு உபயோகமான பதிவு.
    போட்டோ நல்லாயிருக்கு...

    ReplyDelete
  7. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    தகவல் பகிர்ந்தமை நன்று

    இது இலவச மென்பொருள் இல்லையோ ?

    பயன் படுத்திப் பார்ப்போம்

    நல்வாழ்த்துகள் வேலன்
    நட்புடன் சீனா//

    ஒரு வாரம் வரை விளையாடலாம். உங்களுக்குதான் ஏற்கனவே விளையாட்டை தொடர்நது விளையாடும் ரகசியம் தெரியுமே...அப்புறம் என்ன..? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. எஸ்.கே கூறியது...
    மிக்க நன்றி சார் பகிர்ந்ததற்கு!
    ஃஃ



    நன்றி எஸ்.கே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
    தேவையான தகவல்.. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக விளையாடிப் பார்க்க வேண்டியது தான்..

    விளையாடிபாருங்கள் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. grarun கூறியது...
    தகவல் பகிர்ந்தமை நன்றி
    இது இலவச மென்பொருள் இல்லையோ ?

    பயன் படுத்திப் பார்ப்போம்
    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. முஹம்மது நியாஜ் கூறியது...
    திரு வேலன் அவர்கள்
    நம் எல்லோரையும் சின்ன பிள்ளைகள் ரேங்சு கொண்டு போய்விட்டார்.ஆனாலும் சீட்டுகட்டு எல்லோரையும் கட்டி போட்டு விடும்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்ஃ

    வளர்நதாலும நாம் இன்னும் சின்னபிள்ளைதானே சார...
    தங்கள் வருகைக்கும் கருததுக்கும் ந்ன்றி

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...
    சீட்டுக்கட்டு ராஜாக்களுக்கு உபயோகமான பதிவு.
    போட்டோ நல்லாயிருக்கு...

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete