Tuesday, October 19, 2010

வேலன்-வித்தியாசமான ஸ்கிரீன் சேவர்கள்-தொடர்ச்சி1

வித்தியாசமான ஸ்கிரீன்சேவர்களின் தொடர்ச்சியாக இதனை பதிவிடுகின்றேன். இதற்கு முன் நான்வெளியிட்ட ஸ்கிரீன் சேவரை பதிவிறக்காமல் விட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளவும்.இன்று 11 ஸ்கிரீன்சேவர்களை பதிவிடுகின்றேன்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து கணிணியில் ஒட விட்டு அதன் ப்ரிவியு பாருங்கள்.உங்களுக்கு எது பிடித்துள் ளதோ அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
அழகான இயற்கைகாட்சி ஏரி- பின்புறம் மலை....
பல்வேறு நாடுகளின் நேரம் காட்டும் உலகம்-
 அப்போதைய நேரம் டிஸ்பிளே ஆகும் பெரிய கெடிகாரம்-
வாலிபர்கள் விரும்பும் டிஸ்கோ நடனங்கள்
 இதுவும் வாலிபர்களுக்கு
 அழகிய இயற்கை காட்சி படங்கள்-

 வண்ண விளக்குகள்-
 மீன்கள்
 நியு இயர் கொண்டாட்டங்கள்-
 உலக கெடிகாரத்தில் மற்றும் ஒரு வகை-

அனைத்து ஸ்கிரீன் சேவர்களையும் பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


18 comments:

  1. சூப்பர் வேலன் சார் ஸ்கிரீன்சேவர்கள் எல்லாமே அழகாக உள்ளது
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல த்தா கீது மாப்ள !!

    ReplyDelete
  3. அனைத்தும் அழகு!

    ReplyDelete
  4. வாவ்... அனைத்தும் அருமை வேலன் சார்.

    ReplyDelete
  5. நல்ல பதிவுசார்,
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஸ்கிரீன் சேவர்கள் எல்லாமே அருமை

    ReplyDelete
  7. அண்ணா ஸ்கீரின் சேவர் உபயோகித்து பார்த்தேன் மிக நன்று. பி.நந்தகுமார் காங்கேயம்

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    சூப்பர் வேலன் சார் ஸ்கிரீன்சேவர்கள் எல்லாமே அழகாக உள்ளது
    பகிர்ந்தமைக்கு நன்றி//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. பி.நந்தகுமார் கூறியது...
    Screen saver super p.nandhakumar, kangayam


    நன்றி நந்தகுமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...
    நல்ல த்தா கீது மாப்ள !!


    நன்றி மாம்ஸ்...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Chitra கூறியது...
    Beautiful!!!ஃ

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. எஸ்.கே கூறியது...
    அனைத்தும் அழகுஃ

    நன்றி எஸ்.கே. சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.ட

    ReplyDelete
  13. பிரவின்குமார் கூறியது...
    வாவ்... அனைத்தும் அருமை வேலன் சார்ஃ

    நன்றி பிரவின் குமார் சார்...

    தங்க்ள வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. மச்சவல்லவன் கூறியது...
    நல்ல பதிவுசார்,
    வாழ்த்துக்கள்.ஃ

    வாங்க மச்சவல்லவன் சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Farhath கூறியது...
    ஸ்கிரீன் சேவர்கள் எல்லாமே அருமைஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பி.நந்தகுமார் கூறியது...
    அண்ணா ஸ்கீரின் சேவர் உபயோகித்து பார்த்தேன் மிக நன்று. பி.நந்தகுமார் காங்கேயம்
    ஃஃ

    மீண்டும் நன்றி நந்தகுமார்..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete