வேலன்-வித்தியாசமான ஸ்கிரீன் சேவர்கள்.

விதவிதமான ஸ்கிரீன்சேவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயற்கை சூழலில் கொட்டும் அருவி - பாடும் குயில் - பறக்கும் பறவை - இவைகளை நீங்கள் அனுபவித்திருக்கின்றீர்களா ? அந்த இனிய அனுபவத்தை இந்த சாப்ட்வேர நமக்கு ஸ்கிரீன் சேவராக தருகின்றது.5 விதமான ஸ்கிரீன் சேவர்கள் 5 எம்.பி. கொள்ளளவில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். சாப்ட்வேரை  டவுண்லோடுசெய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு சாப்ட்வேரானது உங்கள் கணிணியில் அமரந்துகொள்ளும். தேவையான நேரம் செட்செய்ததும் உங்களுக்கு ஸ்கிரீன் சேவர் ஓட ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
காலை சூரிய உதயத்தில் பறவைகளின் இனிய குரலில்-
கொட்டும் அருவியில்
வண்ண மலர்களாக
இய ற்கை அழகில் 
விதவிதமான ஸ்கிரீன் சேவரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்துவிடுங்கள். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

மாணவன் said...

ஸ்கிரீன்சேவர் அனைத்துமே அழகாக உள்ளது வேலன் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி
”பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்துவிடுங்கள்”
கண்டிப்பாக வந்துவிடுகிறோம் சார்...

ஈரோடு தங்கதுரை said...

அனனத்தும் அருமை

எஸ்.கே said...

மிக அழகான ஸ்கிரீன்சேவர்கள் நன்றி சார்!

Chitra said...

nice. :-)

கக்கு - மாணிக்கம் said...

இன்னா மாப்ள............. ஞாயத்து கெழம கூட கடைய தெறந்து வச்சிகினுகீரீங்கோ ....பாத்து....
ஒங்க ஊர்ல கீரவுங்கோ அல்லாரும் கொடி புட்சிகினு வந்து மூட சொல்ல இன்னா பன்னுவீங்கோ?
அக்காங் !!

முத்து said...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இன்னா மாப்ள............. ஞாயத்து கெழம கூட கடைய தெறந்து வச்சிகினுகீரீங்கோ ....பாத்து....
ஒங்க ஊர்ல கீரவுங்கோ அல்லாரும் கொடி புட்சிகினு வந்து மூட சொல்ல இன்னா பன்னுவீங்கோ?
அக்காங் !!///////////////

அதை தடுக்க தான் நீங்க இருக்கீங்களே,எப்படியாவது தீ குளித்தாவது தடுத்திற மாட்டீர்கள்

சரவணன்.D said...

அருமயான மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

சே.குமார் said...

வேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.
ஸ்கிரீன் சேவர்ஸ் கலக்கல்

வேலன். said...

மாணவன் கூறியது...
ஸ்கிரீன்சேவர் அனைத்துமே அழகாக உள்ளது வேலன் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி
”பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்துவிடுங்கள்”
கண்டிப்பாக வந்துவிடுகிறோம் சார்...
//

இன்னும் நிறைய ஸ்கிரீன்சேவர்கள் உள்ளது சிம்பு சார்...பதிவின் நீளம் கருதி வெளியிடவில்லை. அனைத்தும் பின்னர் வெளியிடுகின்றேன.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
அனனத்தும் அருமை
//

நன்றி தங்க துரை சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மிக அழகான ஸ்கிரீன்சேவர்கள் நன்றி சார்!
ஃஃ

நன்றி எஸ்.கே. சார்...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
nice. :-)ஃ

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
இன்னா மாப்ள............. ஞாயத்து கெழம கூட கடைய தெறந்து வச்சிகினுகீரீங்கோ ....பாத்து....
ஒங்க ஊர்ல கீரவுங்கோ அல்லாரும் கொடி புட்சிகினு வந்து மூட சொல்ல இன்னா பன்னுவீங்கோ?
அக்காங் !!
நம்ப முத்து சார் உங்கள் கேள்விக்கான பதிலை தந்துள்ளார். அப்புறம் எனக்கு என்ன பயம்?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முத்து கூறியது...
கக்கு - மாணிக்கம் சொன்னது…

இன்னா மாப்ள............. ஞாயத்து கெழம கூட கடைய தெறந்து வச்சிகினுகீரீங்கோ ....பாத்து....
ஒங்க ஊர்ல கீரவுங்கோ அல்லாரும் கொடி புட்சிகினு வந்து மூட சொல்ல இன்னா பன்னுவீங்கோ?
அக்காங் !!///////////////

அதை தடுக்க தான் நீங்க இருக்கீங்களே,எப்படியாவது தீ குளித்தாவது தடுத்திற மாட்டீர்கள்

ஆஹா..அருமையான யோசனை..உடனே கக்கு சாரை ஊருக்கு வரச்சொல்லனும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சரவணன்.D கூறியது...
அருமயான மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

நன்றி சரவணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேல்ன.

வேலன். said...

சே.குமார் கூறியது...
வேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.
ஸ்கிரீன் சேவர்ஸ் கலக்கல்
ஃஃ

நன்றி குமார சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன.

Related Posts Plugin for WordPress, Blogger...