Friday, October 22, 2010

வேலன்-புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை குறைக்க

புகைப்படங்கள் நமது நண்பருக்கு மெயிலில் அனுப்ப விரும்புவோம்...பதிவினில் இணைக்க விருமபுவோம். ஆனால் அதன் அளவு அதிகமாக இருக்கும். பதிவேற்றுவதில் சிரமமும் நேரமும் எடுக்கும். அதை தவிர்க்க படத்தின் தரம் மாறாமல் குறைந்த அளவில் மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 450 கே.பி. அளவில்(1 எம்.பியில் பாதி அளவு) இந்த சாபட்வேர் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை நீங்கள் ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.நீங்கள் தேரந்ததெடுக்க ஒரு புகைப்படத்தையோ அதன் டைரக்டரியையோ தேர்வு செய்யலாம்.
இதில் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் இதில் சிறியது.மீடியம்.பெரியது மற்றும் தேவையான அளவு இதில எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.தேவையான ஆப்ஷன் தேர்வு செய்ததும் ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
சில நொடிகளில படங்கள் அனைத்தும் வேண்டிய அளவிற்கு மாறிவிடும். கீழே 120 கே.பி அளவுள்ள சாதாரண படம்-
படத்தை சிறியதாக மாற்றியபின் 88 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-
அதே படத்தை பெரியதாக மாற்றியபின் 245 கே.பி அளவில் வந்துள்ள படம் கீழே-
உங்களுக்கு மேலே உள்ள மூன்று படங்களிலும் வித்தியாசம் தெரிகின்றதா? மூன்றும் ஒன்றே...ஆனால் அளவில் தான் 88 கே.பி.,120 கே.பி,240 கே.பி என ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகின்றது...மெயிலி்ல் படம் அனுப்ப - பிளாக்கில் படத்தை பதிவேற்ற என உங்களுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படும். உங்கள் நண்பருக்கும் இந்த சாப்ட்வேரை அனுப்பி வைத்தபின் நீங்கள் அளவு குறைத்து அனுப்பிய படத்தை மீண்டும் பெரியதாக்கி பயன்படுத்திக்கொள்ளசொல்லுங்கள்.
பதிவுகளை பாரு்ங்கள. கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

22 comments:

  1. அணணா சில படங்களை மின்னஞ்சல் அனுப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன் இப்போது அதை சுருக்கி சாப்டவேர் மூலம் அனுப்பி விட்டேன். நனறி! பி.நந்தகுமார் காங்கேயம் vinothmaligai@gmail.com

    ReplyDelete
  2. சில நேரங்களில் பெரிய அளவு படங்களை அனுப்ப முடியாமல் சிரமபட்டிருக்கிறேன் இப்போது இந்த மென்பொருள் பெரிதும் உதவியாய் உள்ளது சார்
    பகிர்ந்தமைக்கு நன்றி சார்
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  3. வேலன் சூப்பர் சூப்பர் யா!! இந்த மென்பொருள்.மீடியம் சைஸ ஆக மாற்றினால் 196MB.யில் இருந்து 6.73MBஆக மாறிவிட்டது.நன்றி.நன்றி.
    அரவரசன்.

    ReplyDelete
  4. அருமையான மென்பொருள்! நானும் பதிவிறக்கம் செய்து விட்டேன்! மிகவும் நன்றி!
    அப்புறம் அந்தப் புகைப்படம் மிக அழகு!
    அதை என் டெஸ்க்டாப்பிற்கு வைத்துவிட்டேன். அதற்கும் ஒரு நன்றி!!

    ReplyDelete
  5. பி.நந்தகுமார் கூறியது...
    அணணா சில படங்களை மின்னஞ்சல் அனுப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன் இப்போது அதை சுருக்கி சாப்டவேர் மூலம் அனுப்பி விட்டேன். நனறி! பி.நந்தகுமார் காங்கேயம் vinothmaligai@gmail.com

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நந்தகுமார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. எஸ்.கே கூறியது...
    நன்றி! நன்றி


    நன்றி எஸ்.கே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. மாணவன் கூறியது...
    சில நேரங்களில் பெரிய அளவு படங்களை அனுப்ப முடியாமல் சிரமபட்டிருக்கிறேன் இப்போது இந்த மென்பொருள் பெரிதும் உதவியாய் உள்ளது சார்
    பகிர்ந்தமைக்கு நன்றி சார்
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. NAGA கூறியது...
    வேலன் சூப்பர் சூப்பர் யா!! இந்த மென்பொருள்.மீடியம் சைஸ ஆக மாற்றினால் 196MB.யில் இருந்து 6.73MBஆக மாறிவிட்டது.நன்றி.நன்றி.
    அரவரசன்

    நன்றி அரவரசன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. Chitra கூறியது...
    Beautiful!


    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. எஸ்.முத்துவேல் கூறியது...
    WELDONE SIR

    THANK YOU ...ஃ

    நன்றி முத்துவேல்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. வெறும்பய கூறியது...
    good one annaa..ஃஃ


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  12. மனோ சாமிநாதன் கூறியது...
    அருமையான மென்பொருள்! நானும் பதிவிறக்கம் செய்து விட்டேன்! மிகவும் நன்றி!
    அப்புறம் அந்தப் புகைப்படம் மிக அழகு!
    அதை என் டெஸ்க்டாப்பிற்கு வைத்துவிட்டேன். அதற்கும் ஒரு நன்றி!!


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..படத்தை டெஸ்க்டாப்பிறகு வைத்தமைக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Dear Velan ,
    Thank youfor the info regarding software
    Major Sekar

    ReplyDelete
  14. Sekar கூறியது...
    Dear Velan ,
    Thank youfor the info regarding software
    Major Sekar//

    நன்றி டாக்டர்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. வேலவன் அவர்களே தாங்களுடைய பதிவை நான் விடாமல் படித்து பயன் பெற்று வருகிறேன், நானும் ஒரு ப்ளாக் ஓபன் செய்யலாம் என்று இருக்கிறேன், தாங்களால் எனக்கு உதவ முடியுமா ?

    ReplyDelete
  16. பெயரில்லா கூறியது...
    வேலவன் அவர்களே தாங்களுடைய பதிவை நான் விடாமல் படித்து பயன் பெற்று வருகிறேன், நானும் ஒரு ப்ளாக் ஓபன் செய்யலாம் என்று இருக்கிறேன், தாங்களால் எனக்கு உதவ முடியுமா ?
    ஃஃ

    தாராளமாக செய்கின்றேன் நண்பரே..தங்கள் பெயரை குறிப்பிட்டு இருக்கலாமே?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. மிகவும் அருமையான மென்பொருள்.
    எனது Browsing Centre-கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    இது போலவே வீடியோக்களை மின்னஞ்சல் செய்ய ஏதேனும் வழி உண்டா...?
    வழி இருப்பின் எனக்கு உதவவும்..?

    ReplyDelete
  18. திருவாளர் வேலன் அவர்களே, என்னுடைய கம்ப்யூட்டரில் சில நேரம் சிடி ராம் காண்பிக்கிறது, சில நேரம் சிடி ராம் காண்பிக்கவில்லை. இதை எவ்வாறு சரி செய்வது?

    தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும்.
    sksamy1977@gmail.com.

    ReplyDelete
  19. திருவாளர் வேலன் அவர்களே, control panalல் add printerஎன்பதை க்ளிக் செய்துவிட்டேன். அதிலிருந்து computer open ஆகும்போது எல்லாம் welcome to the new hardware installation wizard என்ற window open ஆகிறது.please insert a software CD என்கிறது. How can I fix it? நான் windows xp பயன்படுத்துகிறேன். Please send me your answer to sksamy1977@gmail.com

    ReplyDelete