Thursday, November 18, 2010

வேலன்-பிளாக்கில் வார்த்தைகள் ஜாலம் செய்ய

அண்ணா உங்கள் இணையத்தில் 
பக்ரீத் வாழ்த்துக்கள் 
என்ற வரி ரன்னிங்கில் ஓடுவது போல் காட்டியுள்ளீர்கள் 
அது நன்றாக இருந்தது. பாரட்டுக்கள்.
அதை எப்படி வடிவமைத்தீர்கள் என்று 
எனக்கு தெரிவிக்கவும். பி.நந்தகுமார், காங்கேயம் 

கற்றது கையளவு - கல்லாதது உலகளவு...நண்பர் நந்தகுமார் 
அறிந்துகொள்வதற்காக இதனை இங்கு பதிவிடுகின்றேன்.
.உங்கள் பிளாக்கை திறந்து கொள்ளுங்கள். இதில் 
ஒவ்வொரு வார்த்தையின் நகர்தலுக்கு ஏற்ப அதன்
கட்டளைகளை பாக்ஸில் கொடுத்துள்ளேன். உங்களுக்கு
எந்த மாடல வேண்டுமோ அந்த மாடலின் பாக்ஸில் 
கொடுத்துள்ள வார்த்தைகளை அப்படியே தட்டச்சு செய்து
கொள்ளுங்கள்.இதில்Your Text Here ( யுவர் டெக்ஸ்ட் இயர்)
 என்கின்ற இடத்தில்மட்டும் நீங்கள்உங்களுக்கு தேவையான
 வார்த்தையை சேர்க்கவும்.
நான் பதிவிட்ட பக்ரீத் தின வாழ்த்துக்களுக்கான கோடிங்

பக்ரீத் தின வாழ்த்து

velang.blogspot.com
velang.blogspot.com
வார்த்தைகள் இடமிருந்து வலமாக செல்ல.
velang.blogspot.com
வார்த்தைகள் இடமும் வலமும் சென்று திரும்ப.


 velang.blogspot.com
வார்த்தைகள் மெதுவாக நகர்ந்து செல்ல.
 velang.blogspot.com
வார்த்தைகள் வேகமாக செல்ல
 velang.blogspot.com
வார்த்தைகள் இடையிலேயே மறைந்துவிடும்.
 velang.blogspot.com
வார்த்தைகளுக்கு வண்ணங்கள் வர
 அடுத்தடுத்த வரிகளில் வார்த்தைகள் வர
 உங்கள் முகவரியுடன் வார்த்தைகள் வர

 உங்கள் விருப்பமான படங்களுடன் வார்த்தைகள் வர
 வண்ணமயமான டேபிளில் வார்த்தைகள் வலம்வர


வாழ்க வளமுடன்.
வேலன்.


மின்னும் வார்த்தைகள் வலம்வர

வாழ்க வளமுடன்.
வேலன்.

கீழிருந்து மேலாக வார்த்தைகள் செல்ல





 வாழ்க வளமுடன்.
வேலன்.


மேலிருந்து கீழாக வார்த்தைகள் வர


பதிவின் நீளம் கருதி சில விளக்கங்களே இதில
உதாரணத்துடன்கொடுத்துள்ளேன். இதில் உள்ள
ஒவ்வொரு கோடிங்கையும் பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

32 comments:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது. பல விதங்களில் உபயோகப்படுத்தலாம். நன்றி.

    ReplyDelete
  2. அருமை வேலன் சார்,

    மிகவும் பயனுள்ள அதிகமான html கோடிங்கை தந்து தெளிவாகவும் விளக்கி பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் சூப்பர்

    பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  3. அடங்காதவன் படம் பிரமாதம்.

    ReplyDelete
  4. மிகவும் பிடித்த பதிவு.

    ReplyDelete
  5. மிகத் தெளிவான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு வேலன்.. உங்களுடைய எல்லா பதிவையும் ஆவணமா வைச்சுக்கலாம்..:))

    ReplyDelete
  7. தெரிந்த தகவல் என்றாலும் மிக விளக்கமாக தந்துள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
  8. அருமையான பதிவு நன்றி வேலன்.
    அரவரசன்

    ReplyDelete
  9. முஹம்மது நியாஜ்November 18, 2010 at 8:58 PM

    மிக சிறந்த பாடம்
    வேலன் சார் போட்டோ ஷாப் மட்டுமல்ல html-யில் அசத்தல் தான்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  10. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்பார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. கேட்டதும் கேட்காமலும் கொடுப்பது கொடுப்பது வேலன் இணையம். வேலன் அண்னா நீங்கள் கூறியதை பயன்படுத்தி பார்க்கிறேன். பிறகு தங்களுக்கு மின்னஞ்சல் கொடுக்கிறேன். நட்புடன் பி.நந்தகுமார், காங்கேயம் கைபேசி:-9965718421

    ReplyDelete
  11. DrPKandaswamyPhD கூறியது...
    மிகவும் நன்றாக இருக்கிறது. பல விதங்களில் உபயோகப்படுத்தலாம். நன்றி.


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. மாணவன் கூறியது...
    அருமை வேலன் சார்,

    மிகவும் பயனுள்ள அதிகமான html கோடிங்கை தந்து தெளிவாகவும் விளக்கி பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் சூப்பர்

    பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்


    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. கக்கு - மாணிக்கம் கூறியது...
    அடங்காதவன் படம் பிரமாதம்.


    நன்றி மாம்ஸ்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. தமிழ் உதயம் கூறியது...
    மிகவும் பிடித்த பதிவு.


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. சே.குமார் கூறியது...
    அருமையான விளக்கம்.

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பிரவின்குமார் கூறியது...
    மிகத் தெளிவான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு.

    நன்றி பிரவின்சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
    நல்லா இருக்கு வேலன்.. உங்களுடைய எல்லா பதிவையும் ஆவணமா வைச்சுக்கலாம்..:))

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Jaleela Kamal கூறியது...
    rompa arumaiஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. எஸ்.கே கூறியது...
    தெரிந்த தகவல் என்றாலும் மிக விளக்கமாக தந்துள்ளீர்கள்! நன்றி

    நன்றி எஸ்.கே. சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. வேல் தர்மா கூறியது...
    மிக்க நன்றி

    நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை கூறியது...
    Google it marquee code


    eg:
    http://www.quackit.com/html/codes/html_marquee_code.cfm

    நல்லதகவல் நண்பரே..தகவலுக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. NAGA கூறியது...
    அருமையான பதிவு நன்றி வேலன்.
    அரவரசன்


    நன்றி அரவரசன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. முஹம்மது நியாஜ் கூறியது...
    மிக சிறந்த பாடம்
    வேலன் சார் போட்டோ ஷாப் மட்டுமல்ல html-யில் அசத்தல் தான்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    நன்றி முஹம்மது நியாஜ் சார..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  24. பி.நந்தகுமார் கூறியது...
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்பார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. கேட்டதும் கேட்காமலும் கொடுப்பது கொடுப்பது வேலன் இணையம். வேலன் அண்னா நீங்கள் கூறியதை பயன்படுத்தி பார்க்கிறேன். பிறகு தங்களுக்கு மின்னஞ்சல் கொடுக்கிறேன். நட்புடன் பி.நந்தகுமார், காங்கேயம் கைபேசி:-9965718421

    நன்றி நந்தகுமார்..தங்க்ள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  25. மிகவும் பயனுள்ள் பதிவு. உங்கள் சேவைக்கு நன்றி

    ReplyDelete
  26. நிலாமதி கூறியது...
    மிகவும் பயனுள்ள் பதிவு. உங்கள் சேவைக்கு நன்றி
    ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள்வ ருகைக்கும கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  27. பயனுள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. சிறந்த பதிவு. நிறைந்த மகிழ்ச்சி.....தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete