Monday, November 15, 2010

நலம் பெற பிராத்திப்போம் வாருங்கள்.

நலம் பெற பிராத்திப்போம் வாருங்கள்.
சக பதிவரும் இணைய நண்பரும் ஆன திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்) அவர்களின் துணைவியார் இரண்டாவது குழந்தை பெறுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதால் குழந்தையும் -தாயும் உயிருக்கு போராடிவருகின்றார்கள் என தொலைபேசி மூலம் வடிவேலன் தகவல் கொடுத்தார்.இணைய நண்பர்கள் - வாசகர்கள் - தாயும் சேயும் நலம்பெற பிராத்தனை செய்வோம் வாருங்கள்.
நல்ல இதயங்களின் பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்....


பிராத்தனைவேண்டி


வேலன். 


சற்று முன் வந்த தகவல்- அனைவரின் கூட்டு பிராத்தனையின் மூலம் திரு.வடிவேலனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையும் - தாயும் நலம்.பிராத்தனை மூலமும் - போன் மூலமும் -நலம் வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....



25 comments:

  1. பிரசவம் நல்ல படி முடிந்து இருவரும் சுகமாய் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. நண்பரும் ஆன திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்) அவர்களின் துணைவியாரும் சேயும்

    விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
    நல்ல இதயங்களின் பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்....
    நிச்சயமாக நாம் அனைவரும் இறைவனின் பிரார்த்தனையுடன்...

    உங்களுக்கு பெரிய நன்றி வேலன் சார்
    உரிய நேரத்தில் தகவலை பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  3. நல்லமுறையில் பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. தாயும் சேயும் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்...!

    ReplyDelete
  5. தாயும், சேயும் நலமுடன் இருக்க, எல்லாம்வல்ல இறைவனை, நான் என் குடும்பத்துடன் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  6. பழகுதற்கு இனியவர் வடிவேலன் அவர்கள்.

    நல்ல உள்ளம் கொண்ட அவருக்கு இறைவன் நல்லதே செய்வார்.

    அவருக்காக உளமார பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. pirasavam mutinthu thayum, seyum nalam pera vinayaganai vendukiren...

    ReplyDelete
  8. எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன் அருளால் தாயும் சேயும் நலமாக பிரார்த்தனை செய்கிறேன்.
    அரவரசன்.

    ReplyDelete
  9. என் மகள் பிறந்தபோது பனிக்குடம் உடைந்த எட்டு மணி நேரம் கழித்தே பிறந்தாள். நலமுடன் தாயும் சேயும் வீடு வந்து சேர்ந்தனர்.அதுவும் நார்மல் பிரசவம்..

    நல்ல செய்தியை எத்தனை மணிக்கு வெளியிடப்போகிறீர்கள் வேலன்

    ReplyDelete
  10. திருவருள் துணை செய்யும்!

    ReplyDelete
  11. i am praying for Mr Vadivelan Wife and Child

    God Bless for her

    ReplyDelete
  12. முஹம்மது நியாஜ்November 15, 2010 at 11:49 PM

    நலம் பெற நல் வாழ்த்துக்கள்
    இறைவன் நல் அருள்புரிவானாக
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்,

    ReplyDelete
  13. தாயும் சேயும் நலமென்ற செய்தி மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருவரும் நல் ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  14. உங்கள் பிரார்த்தனைகளில் நானும் இணைகிறேன் !

    ReplyDelete
  15. My hearty greetings for both of them.Also we pray god for the health of them

    ReplyDelete
  16. நலம் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. தாயும், சேயும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....

    ReplyDelete
  18. S.ரவிசங்கர், திருச்சி.November 16, 2010 at 10:58 PM

    திரு.வடிவேலன் அவர்களின் துணைவியாரும் சேயும் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. நலம் பெற வாழ்த்துகள்.....

    ReplyDelete
  20. திரு.வடிவேலன் அவர்களின் துணைவியாரும் சேயும் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள். சுவிஸில் இருக்கும் Einsielden மாதா துணை இருப்பார்.(கருப்பு மாதா-மரியா)
    PREM.

    ReplyDelete
  21. அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி தங்களின் பிரார்த்தனையின் பேரில் ஆண்டவன் செவிசாய்த்து எனக்கு பெண் குழந்தை அருளியுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர். தக்க நேரத்தில் செய்த பிரார்த்தனை வீண் போகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிகவும் நன்றி குறிப்பாக நண்பர் வேலன் மற்றும் வால்பையன் மச்சவல்லன் அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசி ஆறுதல் கூறினார்கள் அனைத்து நண்பர்களுக்கும் பதிவர் பெருமக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த ன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  22. அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி தங்களின் பிரார்த்தனையின் பேரில் ஆண்டவன் செவிசாய்த்து எனக்கு பெண் குழந்தை அருளியுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர். தக்க நேரத்தில் செய்த பிரார்த்தனை வீண் போகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிகவும் நன்றி குறிப்பாக நண்பர் வேலன் மற்றும் வால்பையன் மச்சவல்லன் அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசி ஆறுதல் கூறினார்கள் அனைத்து நண்பர்களுக்கும் பதிவர் பெருமக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த ன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  23. அற்புதம்ம்ம்ம்......
    மகாலக்ஷ்மி உங்கள் இல்லம் புகுந்துள்ளாள்....
    இனி எல்லாம் சுகமே!
    உங்கள் மூவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. //அனைவரின் கூட்டு பிராத்தனையின் மூலம் திரு.வடிவேலனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையும் - தாயும் நலம்.//

    மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துகள்>...

    ReplyDelete