Friday, December 24, 2010

வேலன்-போட்டோஷாப் -400 விதமான டிசைன்களில் போட்டோவினை மாற்ற

கிருஸ்துமஸ்க்கு வித்தியாசமாக ஸ்பெஷல் பதிவாக போடலாம் என யோசித்தபோது இந்த பதிவு நினைவு வந்தது. இதில் மொத்தம் 400 மாடல்கள் உள்ளது.இதில் தேவையான டிசைனை நாம் தேர்வு செய்து பின்னர் நமது புகைப்படத்தை அப்லோடு செய்தால் உடனே நமது புகைப்படம் டிசைன் செய்துவந்துவிடும். பின்னர் தேவையான இடத்தில் சேமித்து தேவையானால் பிரிண்ட்எடுத்துக்கொள்ளலாம்.இந்ததளம்செல்லஇங்குகிளிக்
செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒரு பக்கத்திற்கு 15 படங்கள் என மொத்தம் 25 பக்கங்களுக்கு மேல் படங்கள் உள்ளது. தேவையான படத்தை தேர்வு செய்யுங்கள்.
happy_new_year
happy_new_year3 
தேவையான பட டிசைனை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் அப்லோடு போட்டோ கிளிக் செய்து உங்கள் டிரைவிலிருந்து ஒரு புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். முக்கிய நிபந்தனை நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படம் 5 எம்.பி.க்கு மேல் இருக்க கூடாது.
நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
டிசைன் செய்தபின் வந்துள்ள படங்கள் கீழே-









இதைப்போன்று வெளிநாட்டு சூழ்நிலையில் நமது புகைப்படங்களை வெளியிட என்கின்ற எனது இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.பதிவினை பாருங்கள். கிருஸ்துமஸ் கொண்டாடுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

19 comments:

  1. அருமை சார்,
    கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக பதிவு சூப்பர்

    கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. அட நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்.
    கிருஸ்த்மஸ் வாழ்த்துகளுக்கு பயன்படும்.

    ReplyDelete
  3. கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சார் நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் ஆக்சன் பைல் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. உங்கள் பதிவை பல மாதங்கள படித்திருக்கிறேன். அனால் இப்போதுதான் கமெண்ட் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    நான் உங்கள் பதிவை அதிகம் PSD பைளுக்காக தான் பார்ப்பேன். உங்களிடமிருந்து நிறைய PSD பைல்களை எதிர்பார்கிறேன். கிடைக்குமா?

    இனிய கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. முஹம்மது நியாஜ்December 24, 2010 at 8:40 PM

    அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  6. அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நன்றி வேலன் சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் வேலன் அண்ணா புகைப்படங்களை பல கோணங்களில் மாற்றி வியந்தேன். காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  8. உபயோகமான பதிவு..நன்றி சார்..

    ReplyDelete
  9. மாணவன் கூறியது...
    அருமை சார்,
    கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக பதிவு சூப்பர்

    கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
    //

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...
    அட நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்.
    கிருஸ்த்மஸ் வாழ்த்துகளுக்கு பயன்படும்.
    //

    நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. ஜெய்லானி கூறியது...
    கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ஃ

    நன்றி ஜெய்லானி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சண்முகம் கூறியது...
    சார் நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் ஆக்சன் பைல் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. உங்கள் பதிவை பல மாதங்கள படித்திருக்கிறேன். அனால் இப்போதுதான் கமெண்ட் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    நான் உங்கள் பதிவை அதிகம் PSD பைளுக்காக தான் பார்ப்பேன். உங்களிடமிருந்து நிறைய PSD பைல்களை எதிர்பார்கிறேன். கிடைக்குமா?

    இனிய கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி சண்முகம் சார்...விரைவில் பதிவிடுகின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. முஹம்மது நியாஜ் கூறியது...
    அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்


    நன்றி முஹம்மது நியாஜ் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. மச்சவல்லவன் கூறியது...
    அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நன்றி வேலன் சார்.
    வாழ்த்துக்கள்.
    ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. பி.நந்தகுமார் கூறியது...
    கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் வேலன் அண்ணா புகைப்படங்களை பல கோணங்களில் மாற்றி வியந்தேன். காங்கேயம் பி.நந்தகுமார்


    நன்றி நந்தகுமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. மகாதேவன்-V.K கூறியது...
    அருமைஃ

    நன்றி மகாதேவன் சார்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. செங்கோவி கூறியது...
    உபயோகமான பதிவு..நன்றி சார்..


    நன்றி செங்கோவி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. மிக அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete