வேலன்-வெளிநாட்டு சூழ்நிலையில் நமது புகைப்படங்களை வெளியிட

வேலன்:-வெளிநாட்டு சூழ்நிலையில்நமது புகைப்படங்களை வெளியிடநம்மிடம் பலதரப்பட்ட புகைப்படங்கள் இருக்கும்.

அதை சாதாரணமாக பார்ப்பதைவிட வித்தியாசமான

பிண்ணனியில் பார்ப்பது படத்தை மேலும் அழகுட்டும்.

இந்த தளத்தில் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை

அளித்துள்ளார்கள். இதில் உள்ள புகைப்படத்தை நாம்

தேர்வு செய்து அதில் Choose file -ல் கணிணியில் உள்ள்

புகைப்படததை அதில் தேர்வு செய்தால் கை சொடுக்கும்

நேரத்தில் நமது புகைப்படமானது வெளிநாட்டு 

சூழ்நிலைக்கு மாறி அழகாக காட்சியளிக்கும். நமது

நண்பர்கள் புகைப்படத்தையோ - விருந்தினர் புகைப்

படத்தையோ - நமது உறவினர் புகைப்படத்தையோ

மாற்றி அவர்களுக்கே பரிசளித்தால் ஆச்சரியத்தில்

வியந்துபோவார்கள். இனி புகைப்படத்தை எப்படி

வெளிநாட்டு சூழ்நிலையில் மாற்றுவது என 

பார்ப்போம். முதலில் இங்கு உள்ள புகைப்படத்தில்

ஒன்றை தேர்வுசெய்துக்கொள்ளுங்கள்.
  


இங்கு சில படங்களையே பதிவிட்டுள்ளேன். மேலும்

படங்களை தளமுகவரியில் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நான் தேர்வு செய்த படம்:-இந்த படத்தைதான் நான் தலைப்பில் படம் மாற்றி பதிவிட்டுள்ளேன்.

நீங்களும் உங்கள் படங்களை மாற்ற உதவும் தள முகவரி:-வாழ்க வளமுடன்,

வேலன்.
வலைப் பூவில் உதிரிப் பூ
அவசியமான நேரத்தில் அவசியமான சாப்ட்வேர்களை மட்டும் கணிணியில் நிறுவ்வும்.
ஒரு மாத திற்குமேல் சாப்ட்வேர் தேவைபாடது என்றால் அவற்றை முறையாக நீக்கி
தேவைபடும்சமயம் மீண்டும் இன்ஸ்ட்டால் செய்து விடவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு நன்றி

butterfly Surya said...

நல்லாயிருக்கு. சிலவற்றை செய்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

நன்றி..

வேலன். said...

நிறுவ்வும்.
மாத திற்கு
தேவைபாடது
தேவைபடும்
பிண்ணனியில்
அழகுட்டும்.

இவ்வளவு எழுத்துப்பிழைகள். மன்னிக்கவும். உடனே தயவுசெய்து சரிசெய்யவும்.

நன்றி

வாழ்க வளமுடன்
TN//

தகவலுக்கு நன்றி நண்பரே...
தவறுகள் தெரிந்தே ஏற்பட்டன.
முதல் காரணம் :- மின்சார தடை ஏற்படுவதற்குள் பதிவேற்றம் செய்யும் அவசரம்.
இரண்டாவது காரணம்:- வேர்டில் இ-கலப்பை கொண்டு டைப் செய்கையில்
பெரிய கொம்புகள் சரிவரவில்லை.
மூன்றாவது காரணம்:- இன்று வெளியே செல்கின்றகாரணத்தினால் அவசர அடியில் வெளியிட்டது. இனி இந்த தவறுகள் வராமல் பார்த்துக்கொள்கின்றேன்.தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தகவலுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜுர்கேன் க்ருகேர் அவர்களே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

நல்லாயிருக்கு. சிலவற்றை செய்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

நன்றி..//

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

சூர்யா ௧ண்ணன் said...

தயவுசெய்து மன்னிக்கவும் திரு. வேலன் அவர்களே! இந்த பதிவு ஏற்கனவே வெளிவந்திருப்பது தெரியாததால் நடந்த தவறு.., எனவே தயவு செய்து மன்னிக்கவும். இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் கவனமாயிருக்க முயற்சிக்கிறேன். அறிவுருத்தலுக்கு மிக்க நன்றி,
உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவர்களின் அறிவுரைகளும் ஆதரவும் வேண்டி நிற்கும் - என்றும் அன்புடன் சூர்யாகண்ணன்.

வேலன். said...

சூர்யா ௧ண்ணன் கூறியது...
தயவுசெய்து மன்னிக்கவும் திரு. வேலன் அவர்களே! இந்த பதிவு ஏற்கனவே வெளிவந்திருப்பது தெரியாததால் நடந்த தவறு.., எனவே தயவு செய்து மன்னிக்கவும். இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் கவனமாயிருக்க முயற்சிக்கிறேன். அறிவுருத்தலுக்கு மிக்க நன்றி,
உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவர்களின் அறிவுரைகளும் ஆதரவும் வேண்டி நிற்கும் - என்றும் அன்புடன் சூர்யாகண்ணன்.//

தவறாக நினைக்கவில்லை நண்பரே...
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

வாழ்க வளமுடன்.
வேலன்

ராஜ நடராஜன் said...

குசும்பன் சில படங்களை அவரது பழைய இடுகைகளில் தந்திருந்தார்.இங்கிருந்துதான் சுட்ட ரகசியம் இப்ப தெரிகிறது:)அவரைக் கூப்பிட்டு சொல்லுங்க.

Rob said...

சூர்யா ௧ண்ணன் கூறியது... தயவுசெய்து மன்னிக்கவும் திரு. வேலன் அவர்களே! இந்த பதிவு ஏற்கனவே வெளிவந்திருப்பது தெரியாததால் நடந்த தவறு.., எனவே தயவு செய்து மன்னிக்கவும். இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் கவனமாயிருக்க முயற்சிக்கிறேன். அறிவுருத்தலுக்கு மிக்க நன்றி, உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவர்களின் அறிவுரைகளும் ஆதரவும் வேண்டி நிற்கும் - என்றும் அன்புடன் சூர்யாகண்ணன்.// தவறாக நினைக்கவில்லை நண்பரே... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வாழ்க வளமுடன். வேலன்

Related Posts Plugin for WordPress, Blogger...