Sunday, December 5, 2010

வேலன்- கார் பந்தயம்.

லைசன்ஸ் தேவையில்லை - கார் சொட்டையாகிவிடும் என்கின்ற கவலையில்லை - நமக்கு அடிபட்டுவிடும் என்கின்ற பயமுமில்லை - நாமும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றிபெறலாம்.என்ன ஒரே ஒரு குறை என்றால் இதை நாம் வீட்டிற்கு உள்ளேதான் கலந்துகொள்ளமுடியும்.அதனால் என்ன ...! என்று சொல்கின்றீர்களா? அப்போ விளையாடி பார்த்திடலாம் வாங்க.
25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களது பெயர் - காரின் நிறம் - பிண்னணி இசையின் அளவு - வேகம் ஆகியவற்றை நீங்கள் செட் செய்யவும். 
இதில் உள்ள கீ - அமைப்பு படி கீ - போட்ர்டில் விளையாடி ஆரம்பியுங்கள்.
அரையாண்டு பரீட்சை நேரம் ஆதலால் பரீட்சை முடிந்ததும் குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்.நீங்களும் விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

10 comments:

  1. அருமை சார்,

    கார் ரேஸ் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு

    பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  2. //லைசன்ஸ் தேவையில்லை - கார் சொட்டையாகிவிடும் என்கின்ற கவலையில்லை - நமக்கு அடிபட்டுவிடும் என்கின்ற பயமுமில்லை - நாமும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றிபெறலாம்.என்ன ஒரே ஒரு குறை என்றால் இதை நாம் வீட்டிற்கு உள்ளேதான் கலந்துகொள்ளமுடியும்//

    உங்கள் நகைச்சுவை உணர்வு செம கலக்கல் சார்,

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அருமை சார்.


    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு அண்ணா. இது போன்று பைக் ரேஸ் இருந்தால் பகிருங்கள்...

    ReplyDelete
  5. அருமையான பதிவுசார்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வேலன் அண்ணா கார் பந்தயம் மென்பொருள் அற்புதம். அண்ணா இண்ட்லியில் உஙகள் பதிவிற்கு வாக்களிப்பது எப்படி? காங்கேயம் பி.நந்தகுமார் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com

    ReplyDelete
  7. "அரையாண்டு பரீட்சை நேரம் ஆதலால் பரீட்சை முடிந்ததும் குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்"

    :-)

    நன்றி வேலன்
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  8. velan sir sariyana link kikadikka maatenguthu sir..
    enakku uthavavum..

    ReplyDelete
  9. இங்கே எங்களையும் குழந்தைகளாக்க முயற்சி செய்கிறீர்கள். இது ரொம்பவும் கண்டிக்கத்தக்கது...

    ச்சும்மா சார்..

    விளையாடி பார்த்தேன்..

    வயதுக்கு மீறின குதூகலம் பொங்கியது. குழைந்தையானேன்...!

    நன்றி! வாழ்த்துகள்..!!

    ReplyDelete