Tuesday, December 28, 2010

வேலன்-டெக்ஸ்டாப்பை ரீ-நேம் செய்ய

எதெதெற்கோ பெயர் வைக்கின்றார்கள். நாம் நமது டெக்ஸ்டாப்பில் உள்ள போல்டருக்கு நமக்கு விருப்பமான பெயர்களை வைக்கலாம்.ரைட் கிளிக் செய்து பெயரை சுலபமாக மாற்றலாம் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.ரீ -சைக்கிள் பின்னை ரைட் கிளிக்செய்து பாருங்கள். உங்களுக்கு ரீ-நேம் ஆப்ஷனே இருக்காது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
150 கே.பி அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் ரீ-சைக்கிள் பின்.மை கம்யூட்டர்.மை டாக்குமெனட்,மை நெட்ஓர்க் பிளேசஸ் என எதை வேண்டுமானாலும் பெயரை மாற்றி ஓ,கே.தரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ரீ -சைக்கிள் பின்னின் பெயரை மை டார்லிங் என் பெயர் மாற்றிஉள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

9 comments:

  1. புதுமையான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  2. ரீசைக்கிள்பின் அப்படிங்கிற ஏரியா வேண்டாதவைகளை கொண்டு போய் போடுமிடம் அதுக்கு மை டார்லிங்கா... வீட்ல பாத்தாங்களா... எப்பூடி போட்டு விட்டுட்டமில்ல... சும்மாதான்... பயப்படாதீங்க...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. இத்தோடா.......மாப்ள....ரீ சைகள் பின்னுக்கு "மை டார்லிங் "இன்னு பெற மாதிப்புடீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல மாப்ஸ்? :)))

    ReplyDelete
  4. அன்புடன் அருணா கூறியது...
    அட!சூப்பர்!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. ! மாணவன் கூறியது...
    புதுமையான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
    //

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. சே.குமார் கூறியது...
    ரீசைக்கிள்பின் அப்படிங்கிற ஏரியா வேண்டாதவைகளை கொண்டு போய் போடுமிடம் அதுக்கு மை டார்லிங்கா... வீட்ல பாத்தாங்களா... எப்பூடி போட்டு விட்டுட்டமில்ல... சும்மாதான்... பயப்படாதீங்க...
    நல்ல பகிர்வு.
    ஃஃ

    வீட்டில் சேரும் குப்பைகளை நாம் குப்பைதொட்டியில்போடுகின்றோம். அதைப்போல் நமது மனதில் சேரும் குப்பைகளை அங்குதானே கொட்டி மனதை சுத்தமாக்கிவிடுகின்றோம்.(ம்..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...
    இத்தோடா.......மாப்ள....ரீ சைகள் பின்னுக்கு "மை டார்லிங் "இன்னு பெற மாதிப்புடீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல மாப்ஸ்? :)))
    ஃஃ

    அப்ப நீங்க இன்னும் பெயரை மாத்திடலையா?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. பாராட்டுகளுடன் நன்றி

    ReplyDelete