Tuesday, February 22, 2011

வேலன்-எம்.பி.3 டவுண்லோடர்.

மனங்காத மனம் யாவும் மயங்கும் என பாடல் கேட்டிருப்பீர்கள்.இசைக்கு மயங்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்.1000க்கும் மேற்பட்ட பாடல்களை நீங்கள் கேட்க இந்த எம்.பி.3 டவுண்லோடு சாப்ட்வேரை நீங்கள் டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பாடகரையோ - பாடலையோ தேர்வு செய்யலாம். அதைப்போல தேவையான இசை தொகுப்பையும் நீங்கள் செலக்ட் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள பாடல்களை தேர்வு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு பாடல் டவுண்லேர்டு ஆக ஆரம்பிக்கும். கணிணியில் தேவையான இடத்தில் சேமித்து பின்னர் பாடலை நீங்கள் கேட்டு மகிழலாம்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

இன்று எனது மகன் வே.ராஜராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தினை .வாழ்த்தலாம் வாங்க பதிவில் இணைத்துள்ளேன்.அவருக்கு உங்கள அன்பினையும் -வாழ்த்தினையும்-ஆசிர்வாதத்தையும் -எதிர்பார்த்து
-வேலன்.

15 comments:

  1. மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)

    ReplyDelete
  2. உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. ராஜராஜனுக்கு அன்பும் ஆசிர்வாதங்களும்.

    karuppi

    ReplyDelete
  4. ராஜராஜனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

    unmaivrumbi.
    Mumbai

    ReplyDelete
  5. வேலன் சார் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. நன்றி சார்... நலம் நலமறிய ஆவல்.,..!

    ReplyDelete
  6. உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உங்கள் மகன் வே.ராஜராஜனுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. மதுரை சரவணன் said...
    பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
    //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்ன்றி சரவணன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. மாணவன் said...
    மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)ஃஃ
    நன்றி சிம்பு சார்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. மாணவன் said...
    உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)


    வாழ்த்துக்கு நன்றி சிம்பு சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  11. Anonymous said...
    ராஜராஜனுக்கு அன்பும் ஆசிர்வாதங்களும்.

    karuppiஃஃ

    நன்றி சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. unmaivrumbi said...
    ராஜராஜனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

    unmaivrumbi.
    Mumbai
    ஃஃ

    நன்றி சார்..வருகைககும் வாழ்ததுக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. புதிய உலகம் said...
    வேலன் சார் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. நன்றி சார்... நலம் நலமறிய ஆவல்.,..!ஃஃ

    நன்றி நண்பரே..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. சே.குமார் said...
    உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


    நன்றி குமார் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. பாலராஜன்கீதா said...
    உங்கள் மகன் வே.ராஜராஜனுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


    நன்றி பாலராஜன் கீதா அவர்களே..
    தங்கள் வருகைககும் வாழத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete