Saturday, February 12, 2011

வேலன்-பில்லியர்ட்ஸ் விளையாடலாம் வாங்க.


பணக்காரர்கள் தான் இந்த விளையாட்டை விளையாடவேண்டுமா என்ன? நாமும் செலவு இல்லாமல் இந்த விளையாட்டை நமது கம்யூட்டரில் விளையாடலாம். 5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 
இதில் நாமோ - உடன் நண்பர்களோ - அல்லது கம்யூட்டரோ யார்வேண்டுமோ நாம தேர்வு செயதுகொள்ளலாம். அதுபோலவே இசை மற்றும் ஒலி அளவினையும் அமைத்துக்கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். நீங்கள் பந்தை உங்களுக்கான ஸ்டிக்கின் மூவினை கர்சர் மூலம் நகர்த்தி பந்தை அடிக்கவேண்டும். பந்து சரியாக விழவேண்டும்.இதலிலேயே உதவி பக்கம் உள்ளதால் உங்களுக்கு எளிதில் விளையாட்டு புரியும்.
விளையாடிப்பாருங்கள். அருமையாக இருக்கும். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

18 comments:

  1. வணக்கம்,
    தாங்கள் போடும் விளையாட்டுக்களை இலகுவாக தரவிறக்கம் செய்யும் என்னால், போட்டோஷாப் சம்பந்தமாய் போடுபவற்றை தறவிறக்கம் செய்வதில் சிரமப்படுகிறேன்.
    ஏன் என்று தெரியவில்லை.
    உதாரனமாய் http://velang.blogspot.com/2011/02/1.html

    நான் பாவிப்பது விண்டோ 7.

    பணிக்கு பாரட்டுக்கள்.

    karuppi

    ReplyDelete
  2. அன்பின் வேலன்

    நல்லதொரு பொழுதுபோக்காக இருக்கும் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. பசங்களுடைய வீடியோ கேமில் வித விதமாக ஆடிய ஆட்டம் இது. பாக்கலாம் !

    ReplyDelete
  4. சார் சூப்பரான கேம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Thalaiva Super Thalaiva... Innum Unka Kidda Irunthu Niraiya Ethirparkiran Thalaiva.... Enakku IGI Free Download Thara Mudiyuma??? hm... Appuram Happy valentens Day ungalukkum Auntykum.

    http://puthiyaulakam.com

    ReplyDelete
  6. என் பையன்கள் தினம் நெட்டில் இதை தான் ஆடி கொண்டு இருக்கிறார்கள்,\
    மிகவும் பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  7. வேலன் அண்ணா நல்ல விளையாட்டு நன்று. காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  8. Anonymous said...
    வணக்கம்,
    தாங்கள் போடும் விளையாட்டுக்களை இலகுவாக தரவிறக்கம் செய்யும் என்னால், போட்டோஷாப் சம்பந்தமாய் போடுபவற்றை தறவிறக்கம் செய்வதில் சிரமப்படுகிறேன்.
    ஏன் என்று தெரியவில்லை.
    உதாரனமாய் http://velang.blogspot.com/2011/02/1.html

    நான் பாவிப்பது விண்டோ 7.

    பணிக்கு பாரட்டுக்கள்.

    karuppiஃஃ

    விண்டோ 7 பற்றி தெரியவில்லை.விண்டோ 7 வைத்துள்ள நண்பர்களிடம் விசாரித்து சொல்கின்றேன்.வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. cheena (சீனா) said...
    அன்பின் வேலன்

    நல்லதொரு பொழுதுபோக்காக இருக்கும் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன்
    ஃஃ

    நன்றி சீனா சார்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் said...
    பசங்களுடைய வீடியோ கேமில் வித விதமாக ஆடிய ஆட்டம் இது. பாக்கலாம் !
    ஃஃ

    இப்போது கம்யூட்டரிலும் விளையாடிபார்கக்க சொலலுங்கள.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சே.குமார் said...
    nalla pakirvu... good one.ஃஃ
    வருகைக்கும் கருத்துககும் நன்றி குமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  12. மச்சவல்லவன் said...
    சார் சூப்பரான கேம்.
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Paadumean said...
    Thalaiva Super Thalaiva... Innum Unka Kidda Irunthu Niraiya Ethirparkiran Thalaiva.... Enakku IGI Free Download Thara Mudiyuma??? hm... Appuram Happy valentens Day ungalukkum Auntykum.

    http://puthiyaulakam.comஃஃ

    தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நனறி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. Jaleela Kamal said...
    என் பையன்கள் தினம் நெட்டில் இதை தான் ஆடி கொண்டு இருக்கிறார்கள்,\
    மிகவும் பயனுள்ள பகிர்வு.


    நன்றி சகோதரி...தங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து் சொல்லிவிடுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. பி.நந்தகுமார் said...
    வேலன் அண்ணா நல்ல விளையாட்டு நன்று. காங்கேயம் பி.நந்தகுமார்


    நன்றி நந்தகுமார் சார்...
    எங்கே கொஞ்சநாட்களாக உங்களை காணவில்லை..தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. தமிழரசுAugust 20, 2011 at 6:11 PM

    அய்யா,வணக்கம்.நான் ஒரு ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி.உங்களின் பில்லியர்ட்ஸ் மிகவும் அருமை.என்னைப்போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. The Amazon.com "Lightning Deals" is page being frequently updated during this Christmas season, sometimes with new deals listed every hour during the day -- slowing down during the evening. How To Install a Car Battery Look online and see if there is anything for a hybrid battery replacement recommended there.

    ReplyDelete