Monday, February 14, 2011

வேலன்-மொபைல்போனுக்கான வால்பேப்பர்கள்.

அடிக்கடி கம்யூட்டருக்கே வால்பேப்பர் போட்டுவருகின்றோம். இன்றைய பதிவில் மொபைல்போனுக்கு ஏற்ப வால்பேப்பர்களை இணைத்துள்ளேன்.81 வால்பேப்பர்கள் - 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாடல் புகைப்படங்கள் கீழே”-












பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

19 comments:

  1. மொபைல்போனுக்கான வால்பேப்பர் பகிர்வுக்கு நன்றி சார் :))

    ReplyDelete
  2. anna enudaya laptopil images load aakurathuku rompa time edukinradhu ilaiyeni load aakamalae poi vidukiradhu na.help me na.

    ReplyDelete
  3. வேலன் சார்... மொபைல் போனுக்கான வால்பேப்பர்ஸ் எல்லாம் சும்மா டக்கரா இருக்கு... உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி சார்..

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. i am jus new to ur blog. ungaludaya padhivil older post and previous post sella options ilai
    ... ovoru padhivaga matume padika mudigirathu.

    add options to read all the post.

    ReplyDelete
  7. நன்றி.வேலஅண்ணா மேலும் உங்களால் ஒரு சிறிய உதவி செய்யமுடியுமா?என்னுடைய toshiba loptopல் முன்னாடி windows xp இருந்தது அதை remove பண்ணிவிட்டு windows7 install பண்ணியிருந்தேன். மீண்டும் சில தேவைகளுக்காக widows xp தேவைப்படுகிறது நான் மீண்டும் windows xpயை install பண்ணினால் முடியாமலிருக்கிறது.மீண்டும் மீண்டும் windos7 or vista,மட்டுமே எடுத்துக்கொள்ளுதே தவிர xp முடியவில்லை,இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்களால் முடிந்தால் அடுத்த பதிவு அதுவாக இருக்கட்டும் சிரமத்துக்கு மன்னிக்கவும் அண்ணா.

    ReplyDelete
  8. மாணவன் said...
    மொபைல்போனுக்கான வால்பேப்பர் பகிர்வுக்கு நன்றி சார் :))///

    தங்கள் வருகைக்கு நன்றி சிம்பு சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. வீ.விஜயராஜ் said...
    anna enudaya laptopil images load aakurathuku rompa time edukinradhu ilaiyeni load aakamalae poi vidukiradhu na.help me na.
    //

    உங்களுடைய கணிணியில் ரேம் அளவு குறைவாக இருக்கலாம்.அதைப்பற்றி குறிப்பிடவில்லை.ரேம் அளவினை அதிகப்படித்தினால் படம் வேகமாக திறக்கும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. Rajasekaran said...
    வேலன் சார்... மொபைல் போனுக்கான வால்பேப்பர்ஸ் எல்லாம் சும்மா டக்கரா இருக்கு... உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி சார்..
    ஃஃ

    நன்றி ராஜசேகரன் சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சே.குமார் said...
    Wow... Great ones


    நன்றி குமார் சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. ♠புதுவை சிவா♠ said...
    பகிர்வுக்கு நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.
    ஃஃ

    நன்றி சிவா சார்..தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. மச்சவல்லவன் said...
    சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.


    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. Anonymous said...
    i am jus new to ur blog. ungaludaya padhivil older post and previous post sella options ilai
    ... ovoru padhivaga matume padika mudigirathu.

    add options to read all the post.
    ஃஃ

    செய்கின்றேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Anonymous said...
    நன்றி.வேலஅண்ணா மேலும் உங்களால் ஒரு சிறிய உதவி செய்யமுடியுமா?என்னுடைய toshiba loptopல் முன்னாடி windows xp இருந்தது அதை remove பண்ணிவிட்டு windows7 install பண்ணியிருந்தேன். மீண்டும் சில தேவைகளுக்காக widows xp தேவைப்படுகிறது நான் மீண்டும் windows xpயை install பண்ணினால் முடியாமலிருக்கிறது.மீண்டும் மீண்டும் windos7 or vista,மட்டுமே எடுத்துக்கொள்ளுதே தவிர xp முடியவில்லை,இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்களால் முடிந்தால் அடுத்த பதிவு அதுவாக இருக்கட்டும் சிரமத்துக்கு மன்னிக்கவும் அண்ணா.
    ஃஃ

    பதிவிடுகின்றேன் நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. வீ.விஜயராஜ் said...
    anna enudaya laptopil images load aakurathuku rompa time edukinradhu ilaiyeni load aakamalae poi vidukiradhu na.help me na.
    //

    உங்களுடைய கணிணியில் ரேம் அளவு குறைவாக இருக்கலாம்.அதைப்பற்றி குறிப்பிடவில்லை.ரேம் அளவினை அதிகப்படித்தினால் படம் வேகமாக திறக்கும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    February 18, 2011 5:41 AM



    2GP RAM 500GP hard disc anna ACER laptop new ah vangunadhu anna. help me.

    ReplyDelete
  17. வீ.விஜயராஜ் said...
    வீ.விஜயராஜ் said...
    anna enudaya laptopil images load aakurathuku rompa time edukinradhu ilaiyeni load aakamalae poi vidukiradhu na.help me na.
    //

    உங்களுடைய கணிணியில் ரேம் அளவு குறைவாக இருக்கலாம்.அதைப்பற்றி குறிப்பிடவில்லை.ரேம் அளவினை அதிகப்படித்தினால் படம் வேகமாக திறக்கும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    February 18, 2011 5:41 AM



    2GP RAM 500GP hard disc anna ACER laptop new ah vangunadhu anna. help me.ஃஃ

    நீங்கள் திறக்கும் எல்லா புகைப்படங்களும் திறக்க தாமதமாகின்றதா? அல்லது சில படங்கள் மட்டும் திறக்கவில்லையா, (சில படங்களில் ரெசுலேசன் அதிகமாக வைத்துஇருப்பார்கள்.அந்த படங்கள் திறக்க நெடுநேரம் ஆகும்.)ரெசுலேஷன் குறைத்து முயற்சிசெய்துபாருங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. வணக்கம்
    தங்களை நண்பர் என்று அழைப்பது தான் நல்லது என்று நினைக்கிறேன்
    ஏனென்றால் நண்பர்கள் தான் எதையும் எதிர்ப்பாராமல் உதவி செய்வார்கள் அதனால் தங்களை நான்
    நண்பர் என்றே இனிமேல் அழைக்க போகிறேன்.

    தாங்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்தை சேர்ந்தவர்
    நன்றி

    ReplyDelete