Saturday, February 26, 2011

வேலன்-சீக்ரேட் டைரி -விளையாட்டு

கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டில் இது புது மாதிரியான விளையாட்டு். இதில் விஷேஷம் என்ன வென்றால் ஒரு அறையில் உள்ள பொருட்களை கொண்டு புதிய பொருளை செய்து விடை காணவேண்டும். 65 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒவ்வொரு இடமாக சென்று ஒவ்வொரு பொருளாக கண்டுபிடிக்கவேண்டும்.
விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

13 comments:

  1. அட மொத ஆளா வந்திருக்கோம் போல... எப்புடி?

    எப்படிங்க இந்த மாதிரி எல்லாம் கண்டுபிடிகுரிங்க...

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.

    ReplyDelete
  2. இன்னும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க ......:-)

    இந்த விளையாட்டுதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு எப்பதான் ...
    ..........!!!!

    ReplyDelete
  3. sir.blogspot la flash file insert panna mutiyala eppati insert pannururathu sir,

    ReplyDelete
  4. VELAN SIR. PLEASE Spy software EPPATI USE PANTRATHUNNU KONJAM VILAKKAMA SOLLA MUTIYUMA?plz

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி சார் :)

    ReplyDelete
  6. நன்பர் வேலன் அவர்களுக்கு நன்றி .உங்கள் பதிவுதலத்துக்கு நான் புதியவன் . ரொம்ப நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி! நன்றி வேலன்.

    ReplyDelete
  7. தமிழ்வாசி - Prakash said...
    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.//

    தகவலுக்கு நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. தமிழ்வாசி - Prakash said...
    அட மொத ஆளா வந்திருக்கோம் போல... எப்புடி?

    எப்படிங்க இந்த மாதிரி எல்லாம் கண்டுபிடிகுரிங்க...

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.
    ஃஃ
    நன்றி பிரகாஷ் சார்..முதலில் வந்தமைககும வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. யூர்கன் க்ருகியர் said...
    இன்னும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க ......:-)

    இந்த விளையாட்டுதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு எப்பதான் ...
    ..........!!!!
    என்ன செய்வது சார்...இன்னும் சிலபேர் குழந்தைமனது காரர்களாகவே இருக்கின்றார்களே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. vani said...
    sir.blogspot la flash file insert panna mutiyala eppati insert pannururathu sir,
    ஃஃ

    பதிவிடுகின்றேன் நண்பரே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. ANBU said...
    VELAN SIR. PLEASE Spy software EPPATI USE PANTRATHUNNU KONJAM VILAKKAMA SOLLA MUTIYUMA?plzஃ

    விரிவான பதிவாக பதிவிடுகின்றேன் அன்பு சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. மாணவன் said...
    பகிர்வுக்கு நன்றி சார் :)


    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. veera said...
    நன்பர் வேலன் அவர்களுக்கு நன்றி .உங்கள் பதிவுதலத்துக்கு நான் புதியவன் . ரொம்ப நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி! நன்றி வேலன்.


    நன்றி வீரா சார்..ஏன் திருமண வாழ்த்துடன் பதிவினை நிறுத்திவிட்டீர்கள்?தொடர்ந்து எழுதுங்கள்.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete