Monday, March 21, 2011

வேலன்-பிடிஎப் ரீடர்-Sumatra PDF

விதவிதமான பிடிஎப் ரீடர்களை பார்த்திருந்தாலும் நமது விருப்பமான மொழிகளில் உபயோகிக்க இந்த பிடிஎப் ரீடர் பயன்படுகின்றது. குறைந்த அளவாக 4 எம்.பி.யில் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டா ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எந்த விருப்பமான மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.நான் தமிழ்மொழியை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு அனைத்தும் தமிழ்மொழியில் மாறிவிடும் கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
பிடிஎப் ரீடருக்கு எந்தந்த வகைகளில் நாம் டாக்குமெண்டை படிக்க விரும்புகின்றோமோ அந்த வகையில் டாக்குமெண்ட்களை படிக்கலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இதில் நேரடியாக இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.




16 comments:

  1. பயனுள்ள தகவல்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்

    உண்மைவிரும்பி
    மும்பை.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்...
    தேவையான பதிவு.

    ReplyDelete
  4. டும்டும்...டும்டும்...

    அருமையான தகவல் பெற்றுக்கொண்டோம்.

    ReplyDelete
  5. sir please add tamil translator to put tamil comments and so add Email subscription its my kind request

    ReplyDelete
  6. நல்ல மென்பொருள்சார்,அதிலும் தமிழில் பயன்படுத்தலாம்என்பது சூப்பர் சார்.

    ReplyDelete
  7. தமிழ்த்தோட்டம் said...
    பயனுள்ள தகவல்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in//

    நன்றி தமிழ்த்தோட்டம் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேல்ன.

    ReplyDelete
  8. எனது கவிதைகள்... said...
    பயனுள்ள தகவல்

    உண்மைவிரும்பி
    மும்பை.

    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. சே.குமார் said...
    பயனுள்ள தகவல்...
    தேவையான பதிவு.

    நன்றி குமார் சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. பி.நந்தகுமார் said...
    நல்ல தகவல் நன்றி


    நன்றி நந்தகுமார் சார்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. நையாண்டி மேளம் said...
    டும்டும்...டும்டும்...

    அருமையான தகவல் பெற்றுக்கொண்டோம்.

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்ததுக்கும் ந்ன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. sudheep said...
    sir please add tamil translator to put tamil comments and so add Email subscription its my kind request


    விரைவில இணைக்கின்றேன் சுந்தீப் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. மச்சவல்லவன் said...
    நல்ல மென்பொருள்சார்,அதிலும் தமிழில் பயன்படுத்தலாம்என்பது சூப்பர் சார்.


    நன்றி மசச்வல்லவன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  15. அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
    அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
    எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
    அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
    உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

    பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
    சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
    பயப்படுகிறேன்!...
    http://www.kaleelsms.com/2011/09/blog-post_3083.html

    ReplyDelete