அனைவருக்கு்ம் வணக்கம். இது என்னுடைய 600 ஆவது பதிவு.
சாதாரணமாக ஆரம்பித்து இன்று 600 பதிவுகள் வரை பதிவிட்டுள்ளேன்.நடு நடுவில் சோர்வுகள் வந்தாலும் விடாமல் பதிவிட்டு வருகின்றேன். கடவுளின் ஆசியும் உங்கள் அன்பும் தொடர்ந்தால் மேலும்
பதிவுகளை தொடர்கின்றேன்.இதுவரை எனக்கு
தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் ஓட்டினை பதியும் நண்பர்களுக்கும்-கருத்துரை எழுதும் அன்பர்களுக்கும் -பின்தொடரும் 1054 நண்பர்களுக்கும்.-பதிவுகளை வெளியிடும் கூகுள் நிறுவனத்தாருக்கும் -தமிழ்கம்யூட்டர் புத்தக நிறுவனத்தாருக்கும் -திரட்டிகளான தமிலிஷ் -தமிழ்10 -ஈகரை -திரட்டி-முத்தமிழ்மன்றம் -தமிழ்உலகம் -யாழ்தேவி -தட்ஸ்தமிழ் -இதமிழ் -தமிழர்களின் சிந்தனைகளம் -சுதந்திர மென்பொருள் மற்றும் யூத்புல்விகடனுக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
வாழ்கவளமுடன்.
திரு வேலன் அவர்களுக்கு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்.
600 என்பது எண்ணிக்கை மட்டுமல்ல,உங்களது உயர்ந்த எண்ணமும் தான்.
நிறைய பதிவு செய்யுங்கள், எல்லோர் மனதிலும் நிறைந்து நில்லுங்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
அன்பு சகோதரர் திரு. வேலன் அவர்களின் 600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவேலன் சார் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது... உங்கள் சேவை மனப்பான்மைக்கு எனது வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி. தொடர்ந்தும் உங்களோடு இணைந்திருப்போம். கோழி இறகால் உங்கள் பெயர் எழுதப்படுவது நன்றாக உள்ளது. சொன்னால் எங்க பெயரையும் எழுதுவோமில... நன்றி. வாசகர்களே உலகின் புதுமைகளுக்கும் விசித்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழில் வெளிவருகின்ற ஒரு தளம். இதைனையும் பார்வையிடவும். http://puthiyaulakam.com
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கிறது. 600 பயனுள்ள பதிவுகள். மிகவும் பாராட்டப்பட வேண்டியது. தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக சிறப்பான பதிவாளருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் ,தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை தாங்கள் மென் மேலும் தொடர்ந்து பதிவு எழுத எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ,
ReplyDeleteஅட!பூங்கொத்து!
ReplyDeleteதிரு.வேலன் அய்யா அவர்களுக்கு 600 பயனுள்ள பதிவுகள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தங்கள் பணி தொடர, என்றென்றும் வாழ்த்துகள்.
SUPER!!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே .
ReplyDeleteதங்களின் பதிவுலக பனி மேலும் தொடர வாழ்த்துக்கள் .
600 என்பது 6000-ம் ஆகட்டும் நண்பரே
அன்புள்ள வேலன் அண்ணா ,
ReplyDeleteதாங்கள் நீடூடி வாழவும் தங்களின் 60,000 வது பதிவிற்கு என் பிள்ளை வாழ்த்து கூறும் வரை தொடர்ந்து எழுதவும் .
அன்புடன் ,
கோவை சக்தி
வாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteஇது சாதாரனம் அல்ல. மிகப் பெரிய சாதனை!
600 ல் மேலும் பூஜ்ஜியங்கள் வளரட்டும்!
600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் வேலன் சார்..!! சீக்கிரம் 1000-த்தை தொடுங்கள்..!! :)
ReplyDelete600-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...தொடருங்கள்..........தொடர்கிறேன்....
ReplyDeleteநன்றி சார்.
Valthukal
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteதொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வேலன் சார்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலம் மிக சீக்கிரம் 1000வது பதிவை கடக்க வாழ்த்தும் உங்கள் நண்பன் வடிவேலன்
ReplyDeleteரொம்ப சந்தோசமாக இருக்கிறது...
ReplyDelete600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
வேலன் சார் 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுகள்,இன்ன்னும் 600 , 6000 ஆக வாழ்த்துக்கள்
nice
ReplyDeletecongrats. all the best for future also.
ReplyDeleteஹலோ நண்பா, வாவ்....
ReplyDelete600 ஆஆஆஆஆ...
அப்பா நிஜமாவே ஒரு நல்ல முயற்சி.
600 6000 ஆக வாழ்த்துக்கள்.
CONGRATULATION SIR.
ReplyDeleteKumaran
KSA
mdniyaz said...
ReplyDeleteதிரு வேலன் அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள்.
600 என்பது எண்ணிக்கை மட்டுமல்ல,உங்களது உயர்ந்த எண்ணமும் தான்.
நிறைய பதிவு செய்யுங்கள், எல்லோர் மனதிலும் நிறைந்து நில்லுங்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//
நன்றி முஹம்மது சார்..தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.
மாய உலகம் said...
ReplyDeleteஅன்பு சகோதரர் திரு. வேலன் அவர்களின் 600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ஃஃ
தொடர்ந்து கருத்துரை அளித்துவருகின்றீர்கள். தங்கள் வருகைக்கும் வாழ்ததுககும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
நாடோடி said...
ReplyDeleteவேலன் சார் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது... உங்கள் சேவை மனப்பான்மைக்கு எனது வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி. தொடர்ந்தும் உங்களோடு இணைந்திருப்போம். கோழி இறகால் உங்கள் பெயர் எழுதப்படுவது நன்றாக உள்ளது. சொன்னால் எங்க பெயரையும் எழுதுவோமில... நன்றி. வாசகர்களே உலகின் புதுமைகளுக்கும் விசித்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழில் வெளிவருகின்ற ஒரு தளம். இதைனையும் பார்வையிடவும். http://puthiyaulakam.com
ஃஃ
நன்றி நாடோடி சார்...தங்கள் விருப்பத்தினை விரைவில் நிறைவேற்றுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Dr.எம்.கே.முருகானந்தன் said...
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கிறது. 600 பயனுள்ள பதிவுகள். மிகவும் பாராட்டப்பட வேண்டியது. தொடர வாழ்த்துகிறேன்.
///
நன்றி டாக்டர் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
நண்பன் said...
ReplyDeleteமிக சிறப்பான பதிவாளருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் ,தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை தாங்கள் மென் மேலும் தொடர்ந்து பதிவு எழுத எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ,
ஃஃ
நன்றி நண்பரே...தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்புடன் அருணா said...
ReplyDeleteஅட!பூங்கொத்து!
ஃஃ
பூங்கொத்துக்கு நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
''இறைவனடி யுவராஜா'' said...
ReplyDeleteதிரு.வேலன் அய்யா அவர்களுக்கு 600 பயனுள்ள பதிவுகள்.
மிக்க மகிழ்ச்சி தங்கள் பணி தொடர, என்றென்றும் வாழ்த்துகள்.
ஃஃ
நன்றி யுவராஜா சார்...வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
ReplyDeleteSUPER!!! வாழ்த்துக்கள்!
ஃஃ
நன்றி சகோதரி..வாழத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
M.R said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே .
தங்களின் பதிவுலக பனி மேலும் தொடர வாழ்த்துக்கள் .
600 என்பது 6000-ம் ஆகட்டும் நண்பரே
ஃஃ
நன்றி M.R.சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
sakthi said...
ReplyDeleteஅன்புள்ள வேலன் அண்ணா ,
தாங்கள் நீடூடி வாழவும் தங்களின் 60,000 வது பதிவிற்கு என் பிள்ளை வாழ்த்து கூறும் வரை தொடர்ந்து எழுதவும் .
அன்புடன் ,
கோவை சக்தி
ஃஃ
என்னுடைய 60,000 ஆவது பதிவி்ற்கும் தாங்கள் வாழ்ததுகூறவே விரு்ம்புகின்றேன்.வாழத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே!
இது சாதாரனம் அல்ல. மிகப் பெரிய சாதனை!
600 ல் மேலும் பூஜ்ஜியங்கள் வளரட்டும்!
ஃஃ
நன்றி சகோதரரே..தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
guna said...
ReplyDelete600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ஃஃ
நன்றி குணா சார்..
வாழ்ததுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
DrPKandaswamyPhD said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஃஃ
நன்றி டாக்டர்...வாழ்ததுககு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சேலம் தேவா said...
ReplyDeleteவாழ்த்துகள் வேலன் சார்..!! சீக்கிரம் 1000-த்தை தொடுங்கள்..!! :)
நன்றி தேவா சார்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Thomas Ruban said...
ReplyDelete600-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...தொடருங்கள்..........தொடர்கிறேன்....
நன்றி சார்.ஃ
நன்றி தாமஸ் ரூபன் சார்..
வாழ்ததுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
super star said...
ReplyDeleteValthukalஃஃ
நன்றி சூப்பர் ஸ்டார்...
வாழ்ததுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ஃஃ
நன்றி ஜமால் சார்..
வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
மாணவன் said...
ReplyDeleteதொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வேலன் சார்!!
ஃஃ
நன்றி சிம்பு சார்..
வாழத்தியமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.
Vadivelan R said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலம் மிக சீக்கிரம் 1000வது பதிவை கடக்க வாழ்த்தும் உங்கள் நண்பன் வடிவேலன்
ஃஃ
நன்றி வடிவேலன் சார்.
வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் said...
ReplyDeleteரொம்ப சந்தோசமாக இருக்கிறது...
600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ஃஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Jaleela Kamal said...
ReplyDeleteவேலன் சார் 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுகள்,இன்ன்னும் 600 , 6000 ஆக வாழ்த்துக்கள்
ஃஃ
நன்றி சகோதரி..தங்கள்வருகைககும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
krish2rudh said...
ReplyDeletenice
நன்றி கிருஷ்ணா...வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan said...
ReplyDeletecongrats. all the best for future also.
ஃஃ
நன்றி தருமைதாசன் சார்...
வருகைக்கும்வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
சுமதி said...
ReplyDeleteஹலோ நண்பா, வாவ்....
600 ஆஆஆஆஆ...
அப்பா நிஜமாவே ஒரு நல்ல முயற்சி.
600 6000 ஆக வாழ்த்துக்கள்.
ஃ
நன்றி சகோதரி...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
kumaran said...
ReplyDeleteCONGRATULATION SIR.
Kumaran
KSAஃஃ
நன்றி குமரன் சார்..
வாழ்ததுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.