Thursday, September 15, 2011

வேலன்:-பயமுறுத்தும் பாம்புகளின் ஸ்கிரீன்சேவர்கள்.

பாம்பேன்றால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள்.. இங்கு விதவிதமான பாம்புகளின் படங்களை ஸ்கிரீன்சேவராக கொண்டுவரலாம்.11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.






பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

8 comments:

  1. பாம்பென்றால் எனக்கு பயம். வழக்கமாக ரசிக்க வைக்கும் வேலன் இப்போது பயமுறுத்தி விட்டீர்களே... பட்டாம் பூச்சி பறப்பது போல ஸ்க்ரீன் சேவர் கிடைத்தால் அளியுங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  2. டெரரா இருக்கு அண்ணா ,
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. இந்த கருமங்கள பயன்படுத்தி வேற பாக்கணுமா மாப்ஸ்?

    ReplyDelete
  4. அண்ணா பாம்பு நிறுவி பார்த்தேன். நன்று ஆமா உங்க பழைய நம்பருக்கு போன் செய்தேன் எடுக்கலை! எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். crinandhakumar@gmail.com vinothmaligai@gmail.com

    ReplyDelete
  5. கணேஷ் said...
    பாம்பென்றால் எனக்கு பயம். வழக்கமாக ரசிக்க வைக்கும் வேலன் இப்போது பயமுறுத்தி விட்டீர்களே... பட்டாம் பூச்சி பறப்பது போல ஸ்க்ரீன் சேவர் கிடைத்தால் அளியுங்களேன் ப்ளீஸ்...
    நன்றி கணேஷ் சார..நான் ஏற்கனவே பட்டாம்பூச்சிகளின் ஸ்கிரீன்சேவர் பதிவிட்டுள்ளேன் கீழே உள்ள லிங்கில் சென்று பாருங்கள்.
    http://velang.blogspot.com/2011/06/blog-post.html
    விரைவில் வண்ணமலர்களின் ஸ்கிரீன்சேவர் பதிவிடுகின்றேன்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. sakthi said...
    டெரரா இருக்கு அண்ணா ,
    அன்புடன் ,
    கோவை சக்திஃஃ

    உங்களுக்கே பயமா..."
    நன்றி சக்தி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம் said...
    இந்த கருமங்கள பயன்படுத்தி வேற பாக்கணுமா மாப்ஸ்?
    ஃஃ

    நகரத்து மக்கள் இதை நேரில் எங்கே பார்த்திருக்கப்போகின்றார்கள்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. காங்கேயம் P.நந்தகுமார் said...
    அண்ணா பாம்பு நிறுவி பார்த்தேன். நன்று ஆமா உங்க பழைய நம்பருக்கு போன் செய்தேன் எடுக்கலை! எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். crinandhakumar@gmail.com vinothmaligai@gmail.comஃஃ

    மெயில் அனுப்புகின்றேன் நந்தகுமார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete