Wednesday, October 5, 2011

வேலன்:-கோல்ப் விளையாட்டு

 கிரிக்கெட் விளையாட்டினை பார்த்தோம். இன்று கோல்ப் விளையாட்டினை பார்ககலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
.இதில் பந்து அருகில கர்சரை வைத்து குழிக்கு நேராக ஏரோ மார்க் வைத்து கிளிக் செய்யவேண்டும். பந்து நகர்ந்துசெல்லும் 
ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் எவ்வளவு ஸ்டோக்கில் பந்தினை குழியில் தள்ளுகின்றீர்களோ அந்த அளவு உங்களுக்கு பாயிண்ட கிடைக்கும்.
மொத்தம் 18 லெவல் உள்ளது. இறுதியில் நீங்கள் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளீர்கள் என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

9 comments:

  1. நன்றி வேலரே!!!!!

    ReplyDelete
  2. சூப்பர் விளையாட்டு தான்

    ReplyDelete
  3. Jayashankar said...
    நன்றி வேலரே!!!!!//

    வாங்க ஜெய்சங்கர் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. காங்கேயம் P.நந்தகுமார் said...
    அண்ணா நன்றுஃஃ

    நன்றி நந்தகுமார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. வைரை சதிஷ் said...
    சூப்பர் விளையாட்டு தான்ஃஃ

    நன்றி வைரை சதிஷ் சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. வைரை சதிஷ் said...
    நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?ஃஃ

    நல்ல தகவல் சதிஷ் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. சே.குமார் said...
    சூப்பர் விளையாட்டு...ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete