Tuesday, October 4, 2011

வேலன்:-ஆற்றை கடக்க உதவுங்களேன்(Solve Game)

மூளைக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வேலைகொடுக்கும் விளையாட்டு இது.மிகவும் சிறிய விளையாட்டாக 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 5 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் பாலத்திற்கு அந்தப்புரம் இருப்பார்கள்.. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஓரு விளக்குதான் இருக்கும். அந்த விளக்கு மொத்தம் 30 வினாடிகள் தான் எரியும். அதற்குள் இங்குள்ள அனைவரும் கரையின் மறுபக்கம் சென்றுவிடவேண்டும்.பாலத்தினை கடக்க இருவர் செல்லவேண்டும். ஆனால் ஒருவர் உடன்செல்பவரை விட்டுவிட்டு மீண்டும் மறுபக்கம் வந்துவிடவேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களும் பாலத்தை கடக்கும் நேரம் அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.இருவரை தேர்வு செய்து அடுத்த கரைக்கு கொண்டு சென்று விடவேண்டும்.
 நடுவழியில் 30 வினாடிகள் கடந்துவிட்டால் விளக்கு அணைந்துவிடும்.பாலத்தில் செல்பவர்கள் தண்ணீரில் விழுந்துவிடுவார்கள்.
 மீண்டும் விளையாட ஆரம்பிக்கவேண்டும்.
முதல் இரண்டுரவுண்ட் விளையாட ஆரம்பித்துவிட்டவுடன் நமக்கு டென்ஷன் ஆரம்பித்துவிடும்.விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

16 comments:

  1. ம்ம்ம்ம் நல்லாயிருக்கே
    நன்றிங்க வேலன் சார்

    ReplyDelete
  2. சூப்பருங்கோ

    ReplyDelete
  3. வெளாடிருவோம். நன்றி.

    நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    ReplyDelete
  4. நல்ல விளையாட்டு வேலன் சார்...

    விளையாடிப் பாத்திடலாம்.

    ReplyDelete
  5. வேலன் அண்ணா விளையாட்டு மென்பொருள் அருமை!

    ReplyDelete
  6. அருமையாக இருந்தது.
    முதலில் விளையாட்டு கஷ்டம் என்றுதான் நினைத்தேன் பின்பு மூளைக்கு
    கொஞ்சம் வேலை கொடுத்தபின் சுலபமாக இருந்தது நன்றி சார்.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. அட போங்கய்யா......கடைசியல் யாராவது ஒருவர் விழுந்து தொலைக்கிறாரே?

    ReplyDelete
  9. ஆ.ஞானசேகரன் said...
    ம்ம்ம்ம் நல்லாயிருக்கே
    நன்றிங்க வேலன் சார்//

    நன்றிஞானசேகரன் சார்..
    வாழக்வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. வைரை சதிஷ் said...
    சூப்பருங்கோஃஃ

    நன்றி சதிஷ் சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  11. IlayaDhasan said...
    வெளாடிருவோம். நன்றி.

    நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011 ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் said...
    நல்ல விளையாட்டு வேலன் சார்...

    விளையாடிப் பாத்திடலாம்.ஃஃ

    நன்றி குமார் சார்..குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்.
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. காங்கேயம் P.நந்தகுமார் said...
    வேலன் அண்ணா விளையாட்டு மென்பொருள் அருமை!ஃஃ

    நன்றி நந்தகுமார்
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. Thomas Ruban said...
    அருமையாக இருந்தது.
    முதலில் விளையாட்டு கஷ்டம் என்றுதான் நினைத்தேன் பின்பு மூளைக்கு
    கொஞ்சம் வேலை கொடுத்தபின் சுலபமாக இருந்தது நன்றி சார்.ஃஃ

    நன்றி தாமஸ்ரூபன் சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  15. M.R said...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    நன்றி எம்.ஆர். சார்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் said...
    அட போங்கய்யா......கடைசியல் யாராவது ஒருவர் விழுந்து தொலைக்கிறாரே?ஃஃ

    அட..பதிவின் முதல் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையா..நமக்கெல்லாம் வேண்டாம்..விட்டுவிடுங்கள்.
    வாழ்கவளமுடன்..
    வேலன்.

    ReplyDelete