Monday, December 5, 2011

வேலன்:-வானிலை அறிக்கை அறிந்துகொள்ள

பள்ளிக்கு செல்லும் மற்ற நேரங்களில மாணவர்கள் டிவியில் செய்திகள் பார்க்கின்றார்களோ-இல்லையோ மழை நேரங்களில் காலையிலேயே எழுந்து செய்திகள் பார்ப்பார்கள்.அவர்கள் அவ்வாறு செய்திகள் பார்ப்பதற்கு முக்கியகாரணம் அன்று ப்ள்ளி விடுமுறையா இல்லையா என அறிந்துகொள்ளவே.நாம் நமது கம்யூட்டரிலேயே அவ்வாறு வானிலை அறிக்கையை அறிந்துகொள்ளலாம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும்.தேவையான செட்டிங்ஸ் செய்து கொள்ளவும. இதன்பின்னர் உங்கள் டாக்ஸ்பாரில் கெடிகாரம் ஒட ஆரம்பிக்கும்.
 இதன் அடுத்த டேபில் அலாரம் செட் செய்துள்ளார்கள். இதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
அதில் உள்ள லேபிளை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் தேவைக்கேற்ப நிகழ்ச்சிகளை தேர்வு செய்துநேரத்தை செட் செய்து கொள்ளலாம்.
 மூன்றாவதாக உள்ள டேபிள் கிளிக் செய்ய உங்களுக்கு கெடிகாரத்தின விதவிதமான மாடல்கள் கிடைக்கும்.ஒவ்வொன்றாக நீங்கள் தேர்வு செய்து பார்த்து விருப்பமானதை வைத்துக்கொள்ளலாம்.
 அடுத்ததாக நீங்கள் தேர்வு செய்ய இருப்பது உங்களது நாட்டின் வானிலை அறிக்கை.இதில் உள்ள நாட்டின் பெயரையோ ஜிப்கோடையொ இதில் தேர்வுசெய்து உங்களுக்கு எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை வானிலை அறிக்கை வேண்டும் என்பதனையும தேர்வு செய்துகொள்ளுங்கள்..
 நேரவித்தியாசம் இருப்பின இதன்மூலம் சரிசெய்துகொள்ளலாம்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

12 comments:

  1. பயனுள்ள பதிவு. முயற்சிசெய்து பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
  2. வானிலை அறிக்கையக் கூட ஒரு சாஃப்ட்வேர் மூலமா தெரிஞ்சுக்கலாமா? நம்பவே முடியாத, புது விஷயமா இருக்கே... ட்ரை பண்ணிப் பாக்கறேன். நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. அருமை அண்ணா நல்ல பதிவு
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. VISIT MY SITE WWW.ANBUTAMILNET.TK

    ReplyDelete
  5. As you said, it is most useful to All Students & also even lazy students can also become to view the Computers.

    ReplyDelete
  6. கடம்பவன குயில் said...
    பயனுள்ள பதிவு. முயற்சிசெய்து பார்க்கிறேன். நன்றி//

    நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. கணேஷ் said...
    வானிலை அறிக்கையக் கூட ஒரு சாஃப்ட்வேர் மூலமா தெரிஞ்சுக்கலாமா? நம்பவே முடியாத, புது விஷயமா இருக்கே... ட்ரை பண்ணிப் பாக்கறேன். நன்றி நண்பரே...ஃஃ

    கணேஷ் சார்..சூரியன் உதயம் -மறைவதற்கும் சாப்ட்வேர்உள்ளது. அந்த சாப்ட்வேர் பார்தால் என்ன சொல்லுவீர்கள்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. stalin wesley said...
    நல்ல விஷயம் நன்றி ...ஃஃ

    நன்றி ஸ்டாலின் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. sakthi said...
    அருமை அண்ணா நல்ல பதிவு
    நட்புடன் ,
    கோவை சக்திஃஃ

    நன்றி சகதி சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. Anbudasan said...
    VISIT MY SITE WWW.ANBUTAMILNET.TKஃஃ

    உங்கள் தளம் சென்றுபார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி...
    வாழ்க வளமடன்
    வேலன்.

    ReplyDelete
  11. As you said, it is most useful to All Students & also even lazy students can also become to view the Computers.
    ஃஃ

    ஆம் நண்பரே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete