நமது பெரிய பலவீனமே ஞாபக மறதிதான். இந்த சின்ன சாப்ட்வேரில் My Notes.My Schedule.Birthday Manager.To Do Manager,Digital Calender,Tools என 6விதமான டேப்புகள் உள்ளது.நமக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் இதில குறித்து வைத்துக்கொள்ளலாம்.. இதனை இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான நோட் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்ளலாம்.அதனை வகைப்படுத்தியும் நாம் பிரித்துவைத்துக்கொள்ளலாம்.நமது செட்யூல் என்பதனை இதில் குறித்துவைத்துக்கொள்ளலாம்.
மனைவி.குழந்தைகள்.நண்பர்கள்.உறவினர்கள் என நமக்கு வேண்டப்பட்டவர்களின் பிறந்த நாளை குறித்துவைத்துக்கொள்ளலாம். இதில் என்ன விஷேஷம் என்னவென்றால் அவர்களை வகைப்படுத்திக்கொள்ளலாம். மேலும் பிறந்தநாளை குறிததுவிட்டால் அவர்களின் வயது என்ன என்பதனையும் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
நேரவித்தியாசத்தையும் நாம் எளிதில கன்வர்ட் செய்து கொள்ளலலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சின்ன சாப்ட்வேரில் எவ்வளவு வசதிகள் உள்ளது பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
good post.thank u brother
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
ANBUTHIL said...
ReplyDeletegood post.thank u brother//
நன்றி சகோதரரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
Rathnavel Natarajan said...
ReplyDeleteஅருமையான பதிவு.நன்றி.ஃஃஃஃ
நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.