Sunday, June 24, 2012

வேலன்:-தமிழில் எழுதியதை படித்து காண்பிக்க

பெங்களுரில் எனக்கு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு தமிழ் பேச தெரியும் - படிக்க தெரியாது.பேசுவதை புரிந்துகொள்வார்.அவர் என்னிடம் உங்கள் பதிவுகள் எனக்கு படிக்க தெரியவில்லை.எனக்கு படித்து காண்பித்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார். அவருக்கான பதிவு இது. ஆங்கிலத்தில் எழுதியதை படித்துகாண்பிக்கும் சாப்ட்வேர் உள்ள்து. ஆனால் தமிழில் அதுபோல் சில சாப்ட்வேர்கள்தான் உள்ளது.இன்றைய பதிவில் அந்த இணையதளத்தினை பற்றி பார்க்கலாம். அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் படிக்க விரும்பும் தகவலை இதில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சப்மிட் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் காத்திருத்தலுக்குபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் கிடைக்கும். 
Speech for your input text has been synthesized. 
Please click here to download the synthesized speech file.
இதில் உள்ள click here என்பதனை கிளிக் செய்ய 
 உங்களுக்கான ஆடியோ பதிவு துர்ய தமிழில் கேட்கும். இதன் மூலம் நீங்கள் கேட்க விரும்பிய ஆடியோவினை தமிழில் கேட்டு மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

11 comments:

  1. மென்பொருள் நன்றாக செயல்படுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையான தகவல்.!

    ReplyDelete
  3. என்னுடைய கர் நாடகா, கேரள தோழர்களுக்குப் பரிந்துரை செய்ய ஒரு அருமையான விடயத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தோழரே!
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  4. The link is not working in UAE

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவை பகிர்ந்த அன்பு நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல பதிவு... நன்றி

    ReplyDelete
  7. ஹேலோ வேலன் சார் தயவுசெய்து இது தமிழ் பூங்கா தளம் http://tamilpunka.4umer.com
    இதில் உங்கள் வலை பதிவுகளை பகிருங்கள்

    ReplyDelete
  8. இந்த இணைய தளத்திற்கு செல்ல முடியவில்லை error வருகிறது, என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  9. super...ஒரு அருமையான விடயத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தோழரே!

    ReplyDelete