Wednesday, August 8, 2012

வேலன்:-புகைப்படங்களை விரைந்து பார்வையிட

புகைப்படங்களை விரைந்து பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இடதுபுறம் உள்ள மெனு கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள இமேஜ் போல்டரை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் நமக்கு புகைப்படம் ஓப்பன் ஆகும். 


இதில்நமது புகைப்படத்தின் விவரங்கள் தெரிய வரும். கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
புகைப்படத்தின் நடுவில் வைத்து கிளிக் செய்ய புகைப்படம் பெரியதாக தெரியும்.இதில் மெனுபாரில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்ய ஐந்து வகையான ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும். நமக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்துஉபயோகித்துக்கொள்ளளலாம் கூடுதல் விவரங்களுக்கு பிடிஎப் பைலை இதில் இணைத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. மிக்க நன்றி நண்பரே பகிர்வுக்கு!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு... மிக்க நன்றி...

    ReplyDelete
  3. வரலாற்று சுவடுகள் said...
    மிக்க நன்றி நண்பரே பகிர்வுக்கு!ஃஃ

    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லா இருக்கு... மிக்க நன்றி...

    நன்றி தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete