இணையத்தில் நாம் வீடியோக்களை பார்க்க நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் யூடியூப் வழியாகதான் பெரும்பாலும் பார்ப்போம். யூ டியூப் வீடியோக்களை பதிவிறக்கம் மட்டும்செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.30 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் யூடியூபின் சமீபத்து வீடியோக்கள் -பிரபலமான வீடியோக்கள்,அதிகம்பேர் பார்வையிட்ட வீடியொக்கள் என அதனதன் தம்ப்நெயில் வீயூக்கள் நமக்கு: தெரியவரும் தேவையான வீடியோவினை கிளிக் செய்திட அதன் யூஆர்எல் முகவரி தானே தேர்வு செய்துகொண்டு நமக்கு தேவையான வீடியொ ப்ரிவியூவுடன் பதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கும்.
இதனு: மூலம் ஓன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நாம் சுலபமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயனப்டுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
No comments:
Post a Comment