கணக்கு என்றாலே காததூரம் ஓடுபவர்களா நீங்கள். உங்களுக்காகவே எளிய முறையில் அல்ஜீப்ரா,கால்குலெஸ்.ப்ரிகால்குலெஸ் என மூன்று முத்தான புத்தகங்கள் கொடுத்தூள்ளார்கள்.மூன்று புத்தகங்களும் சேர்த்து 6 எம்.பி. கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு மூன்று தலைப்புகளில் புத்தகம் கிடைக்கும்.அல்ஜிப்ரா ஆரம்ப முதல் எளிய முறையில் விள்க்கம் கொடுத்துள்ளார்கள்.
புத்தகங்களிலேயே விளங்கங்கள் கொடுத்துள்ளதால் தனியாக விளங்கங்கள்கொடுக்கவில்லை. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
மிக்க நன்றி
ReplyDeleteBlogger Unknown said...
ReplyDeleteமிக்க நன்றிஃஃ மிக்க நன்றி நண்பரே..உங்கள் பெயரை சொல்லவில்லையே...வாழ்க வளமுடன் வேலன்.