Monday, September 30, 2013

வேலன்:-உங்கள் குழந்தை முகஜாடை அறிய.

திருமணம் முடிந்ததும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமக்கான வாரிசை தான் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...யார் ஜாடையி்ல் குழந்தை இருக்கும என ஆவலாக இருக்கும். இந்த கவலையை நீக்க இந்த சின்ன் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 18 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் முதலில் அப்பாவின்(ஆண்) புகைப்படத்தினையும் அடுத்துஅம்மாவின்  ( பெண்) புகைப்படத்தினையும் தேர்வு செய்யவும். அடுத்து குழந்தை உங்களுக்கு ஆணா பெண்ணா என்பதனையும் தேர்வு செய்யவும்.
 ஒகே.கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் இறுதியாக உங்களுக்கான குழந்தை புகைப்படம் வெளியாகும்.
நீங்களும் உங்கள் துணைவியாரும் உருவத்திற்கு  ஏற்ப உங்களுக்காக குழந்தையின் புகைப்படத்தினை காணலாம்.நான் எனது புகைப்படத்தினையும் எனது துணைவியாரின் புகைப்படத்தினையும் பயன்படுத்தினேன்.எனது மகன் ஜாடையில் புகைப்படம்  வந்துள்ளது.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன்
வேலன்.

10 comments:

  1. அட... இது சூப்பரா இருக்கே...!

    ReplyDelete
  2. ஆச்சர்யமா இருக்கே... பகிர்வுக்கு நன்றி சார்..!

    ReplyDelete
  3. நண்பரே தமிழில் ஸ்ரீலிபி, யுனிகோட், திஸ்கி என்று ஏதாவது ஒரு வகையில் டைப் செய்தவற்றை அகரவரிசைப்படுத்த ஏதேனும் சாப்ட்வேர் உள்ளதா? தெரிந்தால் கூறுங்கள். நன்றி

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் said...
    அட... இது சூப்பரா இருக்கே...//

    நன்றி தனபாலன் சார்..உபயோகித்து எப்படி படம் வருகின்றது என பாருங்கள். வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  5. தங்கம் பழனி said...
    ஆச்சர்யமா இருக்கே... பகிர்வுக்கு நன்றி சார்..!//


    நன்றி பழனி சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  6. dharumaidasan said...
    THANK YOU SIR VERY NICE//

    நன்றி தருமைதாசன் சார்..தங்கள் வருகைக்கும் ்கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  7. Blogger sivam said...
    நண்பரே தமிழில் ஸ்ரீலிபி, யுனிகோட், திஸ்கி என்று ஏதாவது ஒரு வகையில் டைப் செய்தவற்றை அகரவரிசைப்படுத்த ஏதேனும் சாப்ட்வேர் உள்ளதா? தெரிந்தால் கூறுங்கள். நன்றி

    பார்க்கின்றேன் சிவம்சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  8. v.iyappan ram said...
    தமிழ் அனைத்து முறையும் நீங்கள். டைப் செய்யலாம்...
    go to link..


    http://gsr-gentle.blogspot.in/2011/12/tamil-uniode-font-use-to-photshop.html//

    தகவலுக்கு நன்றி நண்பரே..வாழ்க வளமுடன வேலன்.

    ReplyDelete
  9. Plain Image than vanthuchu

    Ramesh

    ReplyDelete