Thursday, October 3, 2013

வேலன்:-மறைத்து வைத்துள்ள பைல்கள்-போல்டர்களை திறந்து பார்க்க

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறுஅடி பாயும் என பழமொழி உள்ளது முன்பு பைல் போல்டர் களை மறைத்துவைப்பது எப்படி என்று பார்த்தோம்.அதுபோல் பைல் மற்றும போல்டர்களை மறைத்துவைத்தால் இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி எளிதில் கண்டுபிடித்து என பார்க்கலாம்.. 150 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மறைந்துள்ள பைல்களையா போல்டர்களையா என முடிவு செய்து அதற்கான விண்டோவினை கிளிக் செய்யவும.
 உங்களுக்கான டிரைவினை தேர்வு செய்து ஒ.கே.தரவும். சில வினாடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பைல்களும் போல்டர்களும் தெரியும் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து இதில் உள்ள அன்ஹைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 ஒ.கே. கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தேர்வு செய்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைல்  திறந்த நிலையில் கிடைக்கும். பயன்படுத்திப்பர்ருங்கள் கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன 
வேலன்.

8 comments:

  1. திண்டுக்கல் தனபாலன் said...
    மிக்க நன்றி..//

    நன்றி தனபாலன் சார்...வாழ்க வளமுடன் :வேலன்.

    ReplyDelete
  2. சே. குமார் said...
    பயனுள்ள பகிர்வு.

    நன்றி குமார் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  3. dharumaidasan said...
    THANK YOU VERY MUCH SIR

    நன்றி தருமைதாசன சார்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete