நமது இல்லங்களிலோ -அலுவலகங்களிலோ - சுற்றுலோ செல்லும் சமயமோ நாம் நமது கேமராவில் நிறைய படங்கள் போட்டோ எடுப்போம். அதுபோன்ற சமயங்களில் சில போட்டோக்களை படுக்கை வாட்டத்திலும் சில படங்களை நெடுக்கு வாட்டத்திலும் அதன் வியூ(பார்வை)விற்கு ஏற்ப படம் எடுப்போம். மொத்தமாக ப்ரிவியூ பார்க்கும் சமயத்தில் சில புகைப்படங்கள் படுக்கை வாட்டத்திலும் சில புகைப்படங்கள் நெடுக்கை வாட்டத்திலும் தோன்றி ஒழுங்கினமாக காணப்படும். அந்த குறையை நிவர்த்தி செய்து அனைத்து புகைப்படங்களும் நமக்கு படுக்கை வாட்டத்தில் -ஹாரிசான்டல் போசிசனில் புகைப்படத்தின்தரம் சிறிதும் குறையாமல் கிடைக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://jpeg-lossless-rotator.en.softonic.com/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஆட்டோமெடிக் டேபினை கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்கள் எல்லாம் எந்த சேதாரமும் இல்லாமல் ஹாரிசான்டல் போசிசனில் மாறிஉள்ளதை காணலாம். மேலும் இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து அதற்கான ப்ராபர்டீஸ் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். தம்ப்நெயில் வியூவில நமக்கு எந்தனை புகைப்படங்கள் ஒரு வரிசைக்கு வேண்டுமோ அந்த எண்ணிககையையும நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம்.உபயோகிக்க எளிதாக உள்ளதால் அனைவருக்கும் பயன்படுவதுடன் போட்டோ ஸ்டுடியொ வைத்திருக்கும ்அனைவருக்கும் பயன்பட கூடியதாக இது உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பயனுள்ள பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சே. குமார் said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு...
வாழ்த்துக்கள்.ஃஃ
நன்றி குமார் சார்.தங்கள் மெயில் முகவரி அனுப்பவும்.தங்களை தொடர்புகொள்ள விரும்புகின்றேன். வாழ்க வளமுடன் வேலன்.
மிக்க நன்றி வேலன் சார்...
ReplyDeletenice information velan sir thank u for this
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமிக்க நன்றி வேலன் சார்...//
நன்றி தனபாலன் சார்...வாழ்க வளமுடன் வேலன்.
hariram prasad said...
ReplyDeletenice information velan sir thank u for thisஃஃ//
நன்றி பிரசாத் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.