இணையத்தில் நாம் யூடியூபில் அதிகபடங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்போம்.அவ்வாறான படங்கள் நமக்கு .flv பார்மெட்டில் கிடைக்கும் அவ்வாறு பார்மெட் பைல்களை ப்ளே செய்து பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://flv-media-player.en.softonic.com/download செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கிழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பைல் என்பதனை கிளிக் செய்து நம்மிடம் உள்ள .flv(எப்எல்வி) வீடியோ படத்தினை தேர்வு செய்யவும்.
உங்களுக்கான புகைப்படம் தேர்வாகி உங்களுக்கான வீடியோ ஓட ஆரம்பிக்கும். மேலே உள்ள விண்டோவில ்பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Maaps, give a link for converting videos in to HD format.
ReplyDeleteThanks
kakkoo
Blogger Manickam sattanathan said...
ReplyDeleteMaaps, give a link for converting videos in to HD format.
Thanks
kakkooஃஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ். தங்கள் கேட்டதை பதிவிடுகின்றேன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
அருமையான மென.பொருள்
ReplyDeleteMTM FAHATH said...
ReplyDeleteஅருமையான மென.பொருள்
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்