கணிணியில் இயங்கும் வீடியோ பைல்களை ரெக்கார்ட் செய்யவும. ஸ்கிரின்ஷாட் எடுக்கவும் இந்த வீடியோ ரிக்கார்டர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்aவுவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் ரெக்கார்ட் வீடீயோ.டெக்ஸ்டாப்.ஸ்கிரீன்ஷாட் போன்றவற்றை எடுக்கலாம். இதில் ;உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ரெக்கார்ட் வீடீயோ.டெக்ஸ்டாப்.ஸ்கிரீன்ஷாட் போன்றவற்றை எடுக்கலாம். இதில் ;உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஷார்ட்கட் கீ களை அமைப்பதன் மூலம் நமது பணிகளை விரைந்து செய்யலாம். பயன்படுத்திப்பர்ரங்கள்.கருத்க்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.