வேலன்:-வீடியோ ரீக்கார்டர்-Desktop Video Recorder

கணிணியில் இயங்கும் வீடியோ பைல்களை ரெக்கார்ட் செய்யவும. ஸ்கிரின்ஷாட் எடுக்கவும் இந்த வீடியோ ரிக்கார்டர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்aவுவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
 இதில் ரெக்கார்ட் வீடீயோ.டெக்ஸ்டாப்.ஸ்கிரீன்ஷாட் போன்றவற்றை எடுக்கலாம். இதில் ;உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஷார்ட்கட் கீ களை அமைப்பதன் மூலம் நமது பணிகளை விரைந்து செய்யலாம். பயன்படுத்திப்பர்ரங்கள்.கருத்க்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-E-PUB பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற

இ-புத்தகங்களான EPUB.MOBI.DJVU.DOCX.DOC.RTF.HTM.CHM.TXT போன்ற புத்தகங்களை பிடிஎப் புத்தகங்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.9 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட 
இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் எந்த வகை இ-புத்தகங்களை பிடிஎப் புத்தகமாக மாற்ற விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்து பின்னர ;இதில் உள்ள பிடிஎப் கன்வர்ட்ட கிளிக் செய்யவும்.
சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் இ-வகை புத்தகங்களானது பிடிஎப் புத்தகமாக மாறி உள்ளதை காணலாம். பயனப்டுத்திப்பர்ருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்ற-Weeny PDF to Word

சில பிடிஎப்பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றும் அவசியம் சமயத்தில் நமக்கு ஏற்படும். அவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாகமாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் ;செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில உங்களுக்கான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும்.  
இதில் பிடிஎப் பக்கங்களில் முழுவதமாகவோ அல்லது குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் உங்களுக்கு வேர்ட் பைலாக வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.அதற்கான விண்டோ கொடுத்துள்ளார்கள் கீழே பாருங்கள். 
இறுதியாக ஓ.கே. தாருங்கள். உங்கள் பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக மாறுவதை காணலாம்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக மாறி உள்ளதை காணலாம். இதன் மூலம் மிக எளிதான பிடிஎப் பைல்களை நாம் வேர்ட் பைல்களாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ -ஆடியோ பைல்களை ஆடியோவாக ரிக்கார்டர் செய்ய

கணிணியில் ;ஒலிக்கும் பாடல்கள்.வசனங்கள்;.மெல்லிசை போன்றவற்றை ஆடியோவகையில் விருப்பமான பாமெட்டில் சேமித்து வைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 கணிணியில் நமக்கு விருப்பமான பாடலை.நீங்கள் ஆடியோ ரிக்கார்டராக ரேமிக்கவிரும்பும் பைலினை தேர்வு செய்து ஒலிக்க செய்யவும்.இந்த சாப்ட்வேரில் உள்ள ரிக்கார்டர் பட்டனை -சிகப்பு நிறத்தில் உள்ளது-கிளிக் செய்யவும். உங்கள் ;பாடல் ரிக்கார் ஆக ஆரம்பிக்கும்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து ரிக்கார்டர் பட்டனுக்கு ஷார்ட்கட் கீ நாம் அமைத்துக்கொள்ளலாம். மேலும் ஆடியோ பைலானது எந்த பார்மெட்டில் வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.
இறுதியாக ஓ,கே.தரவும்.உங்களுக்கான பாடல்கள் நீங்கள் விரும்பிய பாரமெட்டில் சேமிப்பாகும்.ரெக்கார்டிங் முடிந்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பாடல் நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வேர்ட் பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற-Weeny Word to PDF

மைக்ரோசாப்ட் வேர்ட் உட்பட அனைத்து வேர்ட் பைல்களையும் பிடிஎப் பைல்களாக மாற்ற இந்த ;சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான வேர்ட் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள PDF CONVERT NOW கிளிக் செய்யவும. சில நிமிடங்களில் உங்களுக்கான வேர்ட் பைலானது பிடிஎப் பைலாக மாறிவிடும். இது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட வேர்ட் பைல்களை நாம் ஒரே பிடிஎப் பைலாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணியில் நிறுவியுள்ள அனைத்து அப்ளிகேஷன்களின் கீ களை கண்டுபிடிக்க-Weeny Free Key Recovery

கணிணியில் நாம் நிறுவியுள்ள சாப்ட்வேர்,அப்ளிகேஷன்களின் கீ களை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Scan Plus கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நாம் கணிணியில் நிறுவியுள்ள அனைத்து அப்ளிகேஷன்களின் கீகளும் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Expert கிளிக் செய்து நமது கீ களை நாம் கணிணியில் தனியே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிறகு இது நமக்கு பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணைய பக்கங்களை பிடிஎப் பைல்களாக மாற்ற

இணைய பக்கங்களான HTM.HTML.XHTML.WEBSITE.XML.TXT போன்ற பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 10 எம்.பி.அகாள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.


இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் இணைய பக்கங்களை பிடிஎப் பாக மாற்ற விருமபினால் உங்களுடைய யூஆர்எல முகவரியை தட்டச்சு செய்யவும். 

டெக்ஸ் பைல்களை பிடிஎப் பாக மாற்ற விரும்பினால் ;இதில் உள்ள டெக்ஸ்ட் ;பைலினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான இணைய பக்கங்கள் பிடிஎப் பாக மாறிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock

கணிணியில் குறிப்பிட்ட நேரத்தினை நமக்கு அலாரம் மூலம் நினைவு படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட வாரத்தின் ஏழு நாட்களும் நேரமும் நமக்கு தெரியவரும் எந்த கிழமையில் எந்த நேரத்தில் நமக்கு அலாரம் ஒலிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். 
அலாத்தின் ஒலியை வேண்டிய வாறு அமைத்துக்கொள்ளலாம். பறவைகளின் ஒலி.புல்லாங்குழல் இசை.கிருஸ்துமஸ் பாடல்.என விதவிதமான ஒலியை தேர்வு செய்து ஒலிக்க செய்யலாம். 
 அலாரலம் செட் செய்தபின்னர் கணிணியில் நீங்கள் எந்த பணி செய்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மூலம் நீங்கள் செட் செய்த அலாரம் ஒலி மூலம உங்களுக்கு தகவலை தெரிவிக்கும். 
பயன்படுத்திப்பாரங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner

கணிணியில் சேரும் டெம்ப்ரவரி பைல்களையும்.குக்கிஸ்களையும்.ப்ரவ்சர் ஹிஸ்டரிகளையும் சுத்தம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள ப்ரவ்சர் ஆப்ஷனை கிளிக் செய்திட வரும் விண்டோவில் தேவையானடேபினை தேர்வு செய்யவும்.

அதுபோலவிண்டோஸில்டெம்ப்ரவரிபைல்கள்.ஹிஸ்டரிகள்.ரீசைக்கிள்பின்கள்.கிளிக் போர்ட்.விண்டோஸ் லாக் பைல்களை நீக்கிட இது உதவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இறுதியாக ஒ.கே.தர உங்களுடைய கணிணி சுத்தமாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நகல் பைல்களை கண்டுபிடிக்க (Duplicate Finder)

நமது கணிணியில் உள்ள நகல் பைல்களை தேட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள அம்புகுறியை கிளிக்செய்திட உங்களுக்கு உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும். இதில் எந்த டிரைவில் உள்ள நகல் பைல்களை தேட விரும்புகின்றீர்களோ அந்த டிரைவினை தேர்வு செய்யவும். அனைத்து டிரைவினையும் தேர்வு செய்து பைல்களை தேடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 வரும் விண்டோில் நீங்கள் டாக்குமெண்ட்கள்..இசை.வீடியோ.போட்டோ,ஜிப் பைல்கள் போன்ற எட்டு வகையான பைல்களில் நமக்கு தேவையானதையோ அல்லது மொத்தத்தினையுமோ தேர்வு செய்யலாம். 
 தேடுதலில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
 கடைசியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
உங்களுக்கான நகல்பைல்கள் உங்களுக்கு கிடைக்கும். தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை நீங்கள் நீக்கி விடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- மானிட்டர் மேனேஜர்-Free Monitor Manager

கணிணியில் உள்ள மானிட்டரில் செட்டிங்ஸ்கள் மானிட்டரின் வெளியே பட்டன்களாக கொடுத்துஇருப்பார்கள். மானிட்டரில் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் வேண்டிய அளவு கொண்டுவர இதில் உள்ள பட்டனை அழுத்திகொண்டு இருக்கவேண்டும். ஆனால் அதற்கும் ஒரு சாப்ட்வேர் உள்ளது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட  இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் பிரைட்னஸ்,கான்ட்ராஸ்ட்.மற்றும் சிகப்பு.பச்சை மற்றும் நீல நிறங்களுக்காக ஸ்லைடர் கொடுத:துள்ளார்கள். அதனை நகர்த்துவது மூலம் நமக்கு வேண்டிய வசதியினை பெறலாம். மேலும் நமக்கென தனியாக இந்த வசதி வேண்டும் என்றால் அதனை சேவ் செய்தும் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்களை விரைந்து பதிவிறக்கம் செய்திட - WackGet

இணையத்தில் இருந்து சாப்ட்வேர்கள்.புகைப்படங்கள்.வீடியோ பைல்;களை டவுண்லோடு செய்திட இந்த WackGet சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில உள்ள Queue கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்  நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய பைலின் யூஆர்எல் முக்வரியை தட்டச்சு செய்தோ காப்பி பேஸடோ செய்யவும்.ஒ.கே.தரவும்.
உங்களது பைலானது டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும். பதிவிறக்கம் முடிந்ததும் கம்ப்ளீடட் என்கின்ற தகவல் நமக்கு கிடைக:கும் சேமித்த இடத்தில் சென்று நமக்கான பைலினை நாம் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker

நம்மிடம் உள்ள புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்றவும்.ஸ்லைட் ஷோவாக கண்டுகளிக்கவும். இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை ஒப்பன் செய்து நம்மிடம் உள்ள புகைப்படங்களையோ புகைப்டங்கள் உள்ள போல்டரையோ தேர்வு செய்யவும்.
ஒவ்வொரு புகைப்படங்கள் மாறும் சமயம் நமக்கு தேவையான எபக்டினை கீழெ உள்ள விண்டோமூலம் தேர்வு செய்யலாம் இதன் மூலம் புகைப்படங்கள் மாறும் சமயம் அந்த எப்பட்கள் பயனளிப்பதை காணலாம்.
அதுபோல பாடலையும் நாம் இதில் சேர்க்கலாம் இதில் உள்ள Add Audio கிளிக் செய்வதன் மூலம் தேவையான பாடலை தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு புகைப்படங்களும் எவ்வளவு நேரம் நமக்கு ப்ரிவியு காட்டவேண்டுமோ அந்த நேரத்தினையும் சேட் செய்யலாம். 
நமக்குகான புகைப்படங்கள் ஆடியோ எபெக்ட்டுக்ள் சேரத்த பின்னர் இதில் உள்ள ப்ரிவியு பாரத்தக்கொள்ளலாம். சரியான இருப்பின் பின்னர் இதில் உள்ள கிரியேட் கிளிக் செய்யவும். உங்களுடைய பைலினை நீங்கள் யூடியூப் வீடியோவாக மாற்ற விரும்பினால் உங்கள் கூகுள் அக்கவுண்ட ஓப்பன் செய்து லாகின் ஆகியபின்னர் யூடியூபில் பதிவேற்றம் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
யூடியூப் மூலம் பதிவேற்றப்பட்டதால் உங்களுடைய வீடியோவினை இணையத்தில் உள்ள அனைவரும் காணும் படி செய்யலாம். மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்பிவைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க-Ice Cream PDF Split&Merge

பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் இரண்டுவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க மற்றும் இரண்டாவதாக சேர்க்க கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க என்னும் பிரிவை தேர்ந்தெடுக்கவும். இதனை கிளிக்செய்ததும் வரும் விண்டோவில் பிடிஎப் பைலானது நமக்கு எவ்வாறு வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யவும்.பக்கங்களின் படியாகவா,தலைப்புகளின் படியாகவா,பிரிக்கலாம்.மேலும் தேவையில்லாத பக்கங்களையும் இதில் நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.
 பிடிஎப் பைல்களை சுலபமாக பிரிக்க முடிந்தது போல அதனை சுலபமாக சேர்கவும் செய்யலாம். இதில் உள்ள மேர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add File கிளிக் செய்து உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பிடிஎப் பைல்க்ளை சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்துபின்னர் இதில் உள்ள Merge பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் ஓரெ பைலாக இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணியில் உள்ள டுப்ளிகேட் பைல்கள் மற்றும் புகைப்படங்களை நீக்கிட-Detwinner Neat Duplicate File

கணிணியில் உள்ள டுப்ளிகேட் பைல்கள் மற்றும் புகைப்படங்களை சுலபமாக கண்டறிந்து நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கான விண்டோ கிடைக்கும்.
 இதன் வலதுபுறம் உங்கள் டிரைவ்கான ஐகான்கள் கிடைக்கும். இதில் தேவையான டிரைவினை கிளிக் செய்து இதில் உள்ள சர்ச் கிளிக் செய்திடவும்.
டுப்ளிகேட் பைல்கள் கண்டறியப்பட்டு உங்களுக்கான விண்டோ கிடைக்கும். இதன் மூலம் டுப்ளிகேட் பைல்களை நாம் சுலபமாக கண்டுபிடித்து நீக்கிவிடலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டுவர-Video Converter Factory

நாம் உருவாக்கும் வீடியோ பைல்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருக்கு நாம் அதில் வாட்டர் மார்க் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவரப்படும் வாட்டர் மார்க்கினை எழுத்து.புகைப்படம்.ஷோடோ என எதுதேவையோ அதனை கொண்டுவரலாம். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நம்மிடம்  உள்ள வீடியோ பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் கீழே உள்ள டெக்ஸ்.இமெஜ்.ஷோடோ என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் உள்ள டேக்ஸ்ட் கிளிக்செய்திட வரும் விண்டோவில் பாண்ட் வகையினை தேர்வு செய்திடவும். எழுத்துக்களின் நிறத்தினை தேர்வு செய்யவும்.
எழுத்துக்கள் வீடியோவில் வரக்கூடிய  இடத்தினை தேர்வு செய்திடவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள். நான் இடது மூலையில் தமிழ்கம்யூட்டர் என வந்துள்ளதை காணுங்கள். 
அதுபோல வாட்டர் மார்க்காக இமேஜ் கொண்டுவர இமேஜினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒவ்வொரு ஐகானுக்கு கீழே அதிகப்படியான இமேஜ்கள் நமக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்யவும். அதுபோல நமக்கு விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல இதில் உள்ள ஷேப் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஐகானினை கிளிக் செய்து வீடியோவில் கிளிக் செய்து கர்சரை நகர்த்த வேண்டிய ஷேப் நமக்கு கிடைக்கும். 
இதில் உள்ள செட்டிங்ஸ்கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆடியோ வீடியோ செட்டிங்ஸ் செய்திடலாம்.
இறுதியாக ஓ.கே. தர நமக்கான வீடியோவானது வேண்டிய வாட்டர் மார்க்குடன் நமக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...