Sunday, January 5, 2020

வேலன்:-அதிகப்படியான பைல்களை கிளிப்போர்டில் காப்பி செய்து பயன்படுத்த-1Clipboard

பைல்கள்,போட்டோக்கள் போன்றவற்றை ஒரு இடத்தில்இருந்து மற்றோரு இடத்திற்கு மாற்ற கிளிப்போர்ட் பயன்படுகின்றது. கணிணியில் உள்ள கிளிப்போர்ட் ஒரே பைலை மட்டுமே காப்பி செய்யும் வகையில் ;உள்ளது. மற்றொரு பைலினை காப்பி செய்தால் முன்னது அழிந்துவிடும். ஆனால் இந்த சாப்ட்பேர் நிறைய பைல்களை சேவ் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் அதனை எடுத்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
 இதனுடைய ஐகானை கிளிக் செய்தால் நாம் இதுவரையில் காப்பி செய்த பைல்கள் புகைப்படங்கள் விவரம் நமக்கு தெரியவரும்.

 கிளிப்போர்ட் ஹிஸ்டரியை கொண்டும் நாம் நமது பைலினை தேடி எடுத்துக்கொள்ளலாம்.
 முக்கியமான பைல்களை நட்சத்திர குறியிட்டும் காப்பி செய்துகொள்ளலாம். வெவ்வொறு இடங்களில் தேவைப்படும் பைலினை இதன் மூலம் எடுதது மீண்டும் நாம் பேஸ்ட் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment