நம்மிடம் உள்ள அசைவுப்படங்களான அனிமேஷன் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பேஸ்புக் எனப்படும்முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்திடவும். உங்களுக்கான விண்டோ திறக்கும்.
இதில் அப்லோடு என்பபதனை கிளிக் செய்து உங்களிடம்உள்ள அசைவுபடங்களை தேர்வு செய்திடவும்.
உங்கள் படங்கள் தேர்வானதும உங்களுக்கு பச்சைநிற ஸ்லைட் நகர்வதை காணலாம்.
இதில் அப்லோடு என்பபதனை கிளிக் செய்து உங்களிடம்உள்ள அசைவுபடங்களை தேர்வு செய்திடவும்.
உங்கள் படங்கள் தேர்வானதும உங்களுக்கு பச்சைநிற ஸ்லைட் நகர்வதை காணலாம்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான படம் உங்களுக்கு தெரியும்.
இதன் வலதுபுறம் படத்தினை நீங்கள் பதிவிறக்கம் செய்திட படத்தினை காப்பி செய்திட எம்ப்ர்டட் காப்பி செய்திட பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் என நீங்கள் காப்பி செய்திட இதில் இணைப்பு கொடுத்துள்ளார்கள். தேவையானதை எடுத்து காப்பி செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
No comments:
Post a Comment