Wednesday, May 13, 2020

வேலன்:-மீடியா ப்ளேயர் -Media Player.

நம்மிடம் உள்ள வீடியோக்களை ப்ளே செய்து பாரக்க இந்த மென்பொருள்பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வீடியோக்களை டிரைவிலிருந்தோ. இணையத்திலிருந்து யூஆர்எல் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து காணலாம்.
 முழு ஸ்கிரீன் அளவிலேயும் இதனை காணமுடியும்.
 ஒரு போல்டரினை நீங்கள் தேர்வு செய்தால் அந்த போல்டரில் உள்ள வீடீயோ மற்றும் ஆடியோ பைல்கள் தோன்றும்.
 இந்த பைலில் நிங்கள் எதை விரும்புகின்றீர்களோ அந்த பைலினை தேர்வு செய்து அதில் உள்ள ப்ளே பட்டனை கிளிக்செய்தால் அந்த வீடீயோ அல்லது ஆடியோவானது உங்களுக்கு ப்ளே ஆக ஆரம்பிக்கும்.ஏற்கனவோ நீங்கள் பேஸ்புக் டவுண்லோடர் பதிவிறக்கம் செய்திருந்தால் அதில் இது டீபாலடாக இணைத்திருக்கின்றார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


No comments:

Post a Comment