Saturday, May 2, 2020

வேலன்:-ஹார்டடிஸ்க் கிளின் செய்திட -WashandGo

தேவையற்ற குக்கிகளை நீக்கவும்.கணினி வேகமாக இயங்கவும் இநத கிளினர் பயன்படுகின்றது. இதன் இணையதம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்   செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள் ளஸ்கேன் கிளிக் செய்திடவும்.






நீக்கப்பட்ட பைல்களின் விவரமும் ஹார்ட்டிஸ்கில் இதனால் காலியான இடமும் நமக்கு தெரியவரும்.
இறுதியாக அனைதது தேவையற்றவற்றை நீக்கி உங்களுக்கு விண:டோ ஓப்பன் ஆகும். அதன் விவரம் வேண்டுமானால் பிடிஎப் பைலாக உங்களுக்கு கிடைக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழகவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment