குழந்தைகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள்
.அவர்களுக்கு விளையாட்டாகவும் இருக்கனும்
அறிவும் வளர உபயோகமான சாப்ட்வேர் இது.
அவர்களுடன் நீங்களும் விண்வெளியை கண்டு களிக்கலாம்.
வானத்தில் உள்ள நட்சத்திரங்கள். கோள்கள் போன்றவற்றை இந்த
சாப்ட்வேர் மூலம் கண்டு மகிழலாம். Open source software ஆன இதை பயன்படுத்தி
கோள்கள்,விண்மீன்களை நமது கம்யூட்டரில் வரவழைக்கலாம்.
இந்த சாப்ட்வேரில் novigation>go to optect என்ற மெனுவை கிளிக் செய்தால்
கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நீங்க காண விரும்பும் கோளின் பெயரை டைப்
செய்து goto என்ற பட்டனை அழுத்துங்கள். நீங்கள் விரும்பிள கோள் திரையில்
தெரியும். அதை சிறிதாக்கலாம்,சுழற்றலாம், பெரியதாக்கி பார்க்கலாம். அதைப்போல்
விண்வெளி ஓடத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு சென்று அவற்றை
பார்ககலாம்.
முகவரி தளம்:- http://www.shatters.net
நன்றி
ReplyDeleteStellarium தானே இது.
ReplyDeleteவீட்டுப் பசங்களுக்கு ஏற்புடைய ஒன்று.
நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி ஜீர்கேன்க்ருகேர் அவர்களே.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.