புகைப்படம் சாதாரண நிலையில்
புகைப்படம் ப்ரேம் செய்த பின்
பார்ப்பதைவிட அந்த புகைப்படங்களுக்கு விதம்விதமான
ப்ரேம் செய்து பார்ப்பது அழகான புகைப்படத்தை மேலும் அழகுட்டுவதாக
இருக்கும். அதுபோல் ஃப்ரேம் ஸ்டுடியோ என்கிற சாப்ட்வேர் உங்கள்
புகைப்படத்தை அழகுற செய்யும். இதில்
1. கலர் பேலன்ஸ்
2.ரிலிப் பார்டர்ஸ்
3. மாஸ்க்(இதில் 14 விதமான மாஸ்க் வகைகள் உள்ளன. ஷேப் மற்றும் கலர்
பேட்டனையும் நாமே உருவாக்கிகொள்ளலாம்)
4.ஆர்ட்ஸ்டிக் ப்ரேம் ஸ் (36 வகைகள் உள்ளன)மேலும் ப்ரேம் திக்னஸை நாமே
நிர்ணயித்துக்கொள்ளலாம்.
5. கிராப்(crop) வேண்டிய அளவு வெட்டி எடுக்கும் வசதி.
6.பிட்இன் விண்டோ(fit in window)
7. முழு கம்யூட்டரில் பார்க்கும் வசதி(full screen view)
8.விளைவுகள்(effects) நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
9.முன்னோட்ட வசதி(Preview) நாம் உருவாக்கிய படத்தை முன்னோட்டம்
பார்க்கும் வசதி.
10. பிரிண்ட்
மேற்கண்ட வசதிகள் உள்ளன. ஒவ்வொரு வசதியையும் பயன்படுத்தி பார்த்து தேவையானதை சேமித்து வைத்துகொள்ளுங்கள்.
போட்டோ ஃப்ரேமிங் சாப்ட்வேர் உபயோகித்தபின் பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சுட்டி முகவரியை Active Link ஆகக் கொடுக்கவும். அதை க்ளிக் செய்யும்போது நேரடியாகத் தளத்திற்கே செல்லும்படி கொடுக்கவும்.
ReplyDeleteநன்றி.
இதற்கு முந்தைய பதிவில் அப்படித்தான் கொடுத்திருந்தீர்கள்.
ReplyDeleteஆனால் அதற்கும் முந்தைய பதிவில் ஆக்டிவ் லின்க் இல்லை.
http://www.ams-soft.com/framing/
ReplyDeleteலின்க்கில் ஒரு m அதிகமாகிவிட்டது.
நன்றி ...நண்பரே...
ReplyDeleteதவறுகளை திருத்திவிட்டேன்.
மீண்டும் நன்றி நண்பரே...
தவறுகளை சுட்டி காட்டியமைக்கும்
கருத்துக்கள் கூறியதற்கும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பர் திரு. வேலன் அவர்களே
ReplyDeleteதவறுகள் ஏதும் நீங்கள் செய்யவில்லை.
தவறுகள் தானாக நிகழ்பவைதான்.
ஆக்டிவ் லின்க் கொடுத்தால் நம் மக்கள் ஒரே சொடுக்கில் வேறு தளத்துக்குச் செல்ல ஏதுவாக இருக்கும்.
தமிழிஷ் தளத்தில் சுட்டி வேலை செய்யவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அதனால் டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் ஒரு ‘m' அதிகம் இருந்தது. அவ்வளவே.
மற்றபடி வேறொன்றும் இல்லை.
நான் செய்யும் தவறுகளை நீங்கள் சுட்டிக்காண்பிக்க வேணுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
திரு வேலன் அவர்களுக்கு எப்படி இலவச போட்டோ சாப் டௌன்லொடு செய்வது என்பதை சொல்லவும்.
ReplyDeleteநனறி
கு.சரவணன்.
blogger எப்படி உபயயோகப்படுத்துவது என்பதை அறிய ஆசைப்படுகிறேன்.
ReplyDelete