குயிக் டைம் -இலவச பிளேயர்.
உங்களிடம் சில வீடியோ பைல்கள் இருக்கும்.
அது எந்த பிளேயரிலும் சமயத்தில் இயங்காது.
அந்த மாதிரியான நேரங்களில் நமக்கு உதவுவது
தான் இந்த பிளேயர்.கம்யூட்டரின் Hard Disc-ல்
குறைந்த இடம்,குறைந்த அளவு ரேம் வைத்து
உள்ளவர்கள் இந்த சாப்ட்வேரை உபயோகிக்
கலாம். நிறுவ எளிதானது - அளவில் குறைந்தது -
விருப்பப்பட்ட பிளேயரை தேர்ந்தெடுக்கலாம்.
AAC,AC3,DVD,DTS,MP2,MP3,MPEG-2 ஆகிய
வற்றை இந்த பிளேயரில் இயங்கும்.
உங்களிடம் உள்ள டிஜிட்டல் கேமராவில்-
செல்போனில் எடுக்கப்பட்ட மூவி பைல்களை
இதன் மூலம் சுலபமாக இயக்கி பார்க்கலாம்.
இந்த பிளேயரை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்
முன் உங்கள் இ-மெயில் முகவரியை தரவேண்டும்.
இலவச இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய
குயிக்டைம் பிளேயர் -ல் கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களுடைய செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக டீலர் வசம் சொல்லிஉங்கள் செல்போன் எண்ணை லாக் செய்ய சொல்லுங்கள். உங்களுடைய முகவரி அத்தாட்சி கொடுத்து அதில் உள்ள இருப்பு தொகை-உங்களுடைய எண் என அனைத்தையும் உங்களுடைய புதிய போனில் மீட்டு விடலாம்.
//இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
ReplyDeleteஉங்களுடைய செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக டீலர் வசம் சொல்லிஉங்கள் செல்போன் எண்ணை லாக் செய்ய சொல்லுங்கள். உங்களுடைய முகவரி அத்தாட்சி கொடுத்து அதில் உள்ள இருப்பு தொகை-உங்களுடைய எண் என அனைத்தையும் உங்களுடைய புதிய போனில் மீட்டு விடலாம்.//
தகவலுக்கு நன்றி

வேலன்,
நீங்கள் டீலர் என்று குறிப்பிட்டது அவரவர் செல்போன் சர்வீஸ் புரொவைடரைத்தான் என்று நினைக்கிறேன்.
மற்றும் இந்த வசதி ப்ரீ பெய்ட்(pre paid)sim cardக்குத்தான் பொருந்தும் என்றும் நினைக்கிறேன். போஸ்ட் பெய்டு sim cardக்கு(post paid) இத்தகைய வசதிகளை அந்தந்த கைப்பேசி Service Providers செய்வதில்லை என்றே நினைக்கிறேன். சரிபார்த்துக் (verify) செய்து கொள்ளவும்.
Quick Time Player பற்றி செய்தி அருமை.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
உங்கள் பதிவு உபயோகமானதாக உள்ளது. தொடரட்டும உங்கள் பணி, வாழ்த்துக்கள்,
ReplyDelete- பொன். வாசுதேவன்
தகவல்களுக்கு நன்றி வேலன் அவர்களே
ReplyDeleteஆ.ஞானசேகரன் கூறியது...
ReplyDelete//இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களுடைய செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக டீலர் வசம் சொல்லிஉங்கள் செல்போன் எண்ணை லாக் செய்ய சொல்லுங்கள். உங்களுடைய முகவரி அத்தாட்சி கொடுத்து அதில் உள்ள இருப்பு தொகை-உங்களுடைய எண் என அனைத்தையும் உங்களுடைய புதிய போனில் மீட்டு விடலாம்.//
தகவலுக்கு நன்றி//
நன்றி நண்பர் ஆ.ஞானசேகரன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDelete//இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களுடைய செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக டீலர் வசம் சொல்லிஉங்கள் செல்போன் எண்ணை லாக் செய்ய சொல்லுங்கள். உங்களுடைய முகவரி அத்தாட்சி கொடுத்து அதில் உள்ள இருப்பு தொகை-உங்களுடைய எண் என அனைத்தையும் உங்களுடைய புதிய போனில் மீட்டு விடலாம்.//
வேலன்,
நீங்கள் டீலர் என்று குறிப்பிட்டது அவரவர் செல்போன் சர்வீஸ் புரொவைடரைத்தான் என்று நினைக்கிறேன்.
மற்றும் இந்த வசதி ப்ரீ பெய்ட்(pre paid)sim cardக்குத்தான் பொருந்தும் என்றும் நினைக்கிறேன். போஸ்ட் பெய்டு sim cardக்கு(post paid) இத்தகைய வசதிகளை அந்தந்த கைப்பேசி Service Providers செய்வதில்லை என்றே நினைக்கிறேன். சரிபார்த்துக் (verify) செய்து கொள்ளவும்.
Quick Time Player பற்றி செய்தி அருமை.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//
நன்றி நண்பரே...
தொலைபேசி சேவை Postpaid & Prepaid இரண்டுக்கும் உண்டு. செல் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர்கேர் போன்செய்து நமது இணைப்பை துண்டிக்கசெய்யலாம். தவிர நவீன செல் வைத்திருந்தால் செல்லையே செயலிழைக்க செய்யும் வசதியும் உள்ளது. தங்கள் கூறியதும்
மேல் விவரங்களுக்காக கஸ்டமர்கேரில் விசாரித்தேன். நமது ஐ.டி.ப்ருப் கொடுத்தால் நமது எண்ணை நிறுத்திவைத்து நமக்கு புது சிம் நமது எண்ணிலேயே தருவார்கள்.நமது போஸ்ட்பேய்டானாலும்- ப்ரிபெய்ட் ஆனாலும் சரி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...நல்ல பதிவுகள் ஒட்டெடுப்பில் தேர்வாகாமல் செல்வது வருத்தமாக இருக்கின்றது.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
அகநாழிகை கூறியது...
ReplyDeleteஉங்கள் பதிவு உபயோகமானதாக உள்ளது. தொடரட்டும உங்கள் பணி, வாழ்த்துக்கள்,
- பொன். வாசுதேவன்//
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Rajeswari கூறியது...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி வேலன் அவர்களே//
நன்றி ராஜேஸ்வரி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன்,
ReplyDelete\\
நல்ல பதிவுகள் ஒட்டெடுப்பில் தேர்வாகாமல் செல்வது வருத்தமாக இருக்கின்றது. \\
பதிவைப் புதிதாய் படிக்க வருபவர்களுக்கும் மேலும் ஓட்டெடுப்பைப்பற்றி தெரியாதவர்களுக்குமாய் சேர்த்து ஒரு சிறு வரியை பதிவின் கடைசியில் இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் வோட்டை இந்தப் பதிவிற்கு இட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteவேலன்,
\\
நல்ல பதிவுகள் ஒட்டெடுப்பில் தேர்வாகாமல் செல்வது வருத்தமாக இருக்கின்றது. \\
பதிவைப் புதிதாய் படிக்க வருபவர்களுக்கும் மேலும் ஓட்டெடுப்பைப்பற்றி தெரியாதவர்களுக்குமாய் சேர்த்து ஒரு சிறு வரியை பதிவின் கடைசியில் இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் வோட்டை இந்தப் பதிவிற்கு இட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//
இதுவரை பதிவிட்டவைகளில் நீங்கள் சொன்னவாறு ஒட்டுபோட சொல்லியிருந்தேன். நமக்கு தெரிந்ததை நாலுபேருக்கும் தெரிந்தால் சந்தோசமே..ஒட்டுப்போடுவதால் மேலும் நாலுபேருக்கு தெரியவரும்.மேலும் நான்கு பேருக்கு தெரிந்தால் நல்லது என்கிற நப்பாசைதான்.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
நமது செல் போன் தொலைந்து போனால், சிம் கார்டை லாக் செய்வதுடன் அதன் EMI - நம்பர்
ReplyDelete( நாம் செல் போன் வாங்கும் போது அதன் கவர் இல் இருக்கும் ) நாம் எழுதி வைத்து அந்த நம்பர் ஐ நமது சிம் கம்பெனி இல் கொடுத்தால் நமது செல் போன் இப்போது எங்கு இருக்கிறது என தெரியும், அதை(போன் ஐ)லாக் செய்யவும் முடியும் .
உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர். உங்கள் பதிவுகள் அனைத்தையும்
ReplyDeleteபுத்தகமாக வெளியிட்டால் அது புதியவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது
என் கருத்து.அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.