Saturday, April 11, 2009

ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-1 Hello English Lesson -1

ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-1

HELLO ENGLISH LESSON-1


நாம் அனைவருக்கும் தோரயமாக 1 முதல் 15 வயது

வரை குழந்தைகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்காக

எளிய முறையில்ஆங்கிலம் கற்க - பேச 30

 வகுப்பறை பாடங்கள் வெளியிட்டு உள்ளார்கள். 

அந்த பாடங்களை நான் வார வாரம் ஞாயிறுக்கிழமை

அன்று நமது பிளாக்கில் பதிவிட உள்ளேன்.இதன்

வீடியோ தொகுப்பை நீங்கள் இங்கு பார்க்கலாம்.




இதை பார்க்க மட்டுமே முடியும். பதிவிறக்க 

நான் 4Shard மூலம் லிங்க் இணைத்துள்ளேன்.

வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லாத

காலத்தில் நாம் பயின்றோம். நமது குழந்தை

களுக்கு கல்வியை கற்பதற்கு நாம் குறை

ஏதும் வைக்க கூடாது. எனக்கு கிடைத்த 

இந்த சி.டி்.யானது அனைவருக்கும் பயன்

படட்டும் என்றே இங்கு பதிவிடுகின்றேன்.

இதன் மூலம் நமது பிளாக்கர்ஸ் குழந்தைகள்

பயனடைந்தால் மகிழ்ச்சியே....

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்கள்

ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்

பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்

டிரேட் மார்க் அடையாளங்களான © ® ™ 
போன்றவற்றை நாம் Word - ல் (C) ,(R),(TM)
என தட்டச்சு செய்தால் அது AutoCorrect மூலம்
 © ® ™ என வரும். ஆனால் அதையே
Ctrl+Alt+C என தட்டச்சு செய்தால் நமக்கு © 
Ctrl+Alt+R என தட்டச்சு செய்தால் நமக்கு ®
Ctrl+Alt+T என தட்டச்சு செய்தால் நமக்கு 
என ரிசல்ட் கிடைக்கும்...

27 comments:

  1. \\உங்கள்
    ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்
    பதிவிடுகின்றேன்.\\

    ஆதரவு, ஓட்டு அனைத்தும் உங்களுக்கேதான்.. தொடருங்கள்

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. //உங்கள்


    ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்


    பதிவிடுகின்றேன்.
    //

    பாராட்டுகள் தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  3. தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. "முயற்சி திருவினையாக்கும்" தொடருங்கள் தோழரே!

    ReplyDelete
  5. வேலன் முதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!! தங்களின் இந்த பிளாக் மூலம் மிகவும் அருமையான பதிவுகள் இட்டு எங்களை போன்று கணினியில் அறிச்சுவடியில் இருக்கும் பலருக்கும் மிகவும் பயனுள்ள பதிவுகளை தந்து ,தமிழ்மொழிக்கும்,கணினி பயில்வோருக்கும் அருமையான சேவைசெய்யும்,தாங்கள் மேலும் சிறப்பான பதிவுகள் தரவேண்டுகிறேன்,
    மேலும் ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.
    அன்புடன்,மகுடம் மோகன்

    ReplyDelete
  6. அறிவே தெய்வம் கூறியது...
    \\உங்கள்
    ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்
    பதிவிடுகின்றேன்.\\

    ஆதரவு, ஓட்டு அனைத்தும் உங்களுக்கேதான்.. தொடருங்கள்

    வாழ்க வளமுடன்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

    ReplyDelete
  7. ஆ.ஞானசேகரன் கூறியது...
    //உங்கள்


    ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்


    பதிவிடுகின்றேன்.
    //

    பாராட்டுகள் தொடருங்கள் நண்பரே//

    நன்றி ஆ.ஞானசேகரன் அவர்களே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. A Blog for Edutainment கூறியது...
    தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.//

    நன்றி நண்பரே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. ஈழவன் கூறியது...
    "முயற்சி திருவினையாக்கும்" தொடருங்கள் தோழரே!//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. MAGUDAM MOHAN கூறியது...
    வேலன் முதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!! தங்களின் இந்த பிளாக் மூலம் மிகவும் அருமையான பதிவுகள் இட்டு எங்களை போன்று கணினியில் அறிச்சுவடியில் இருக்கும் பலருக்கும் மிகவும் பயனுள்ள பதிவுகளை தந்து ,தமிழ்மொழிக்கும்,கணினி பயில்வோருக்கும் அருமையான சேவைசெய்யும்,தாங்கள் மேலும் சிறப்பான பதிவுகள் தரவேண்டுகிறேன்,
    மேலும் ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.
    அன்புடன்,மகுடம் மோகன்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

    வாழ்கவளமு்டன்,
    வேலன்.

    ReplyDelete
  11. ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.

    ReplyDelete
  12. malar கூறியது...
    ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.//

    நன்றி மலர் அவர்களே...
    உங்கள் கணிணி சரி செய்துவிட்டீர்களா?

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. வேலன்,

    அருமையான ஆரம்பம் அரும்புகளின் ஆங்கில பாடத்திற்கு அமர்க்களமாய் அடித்தளம் ஆரம்பித்துவிட்டீர்கள், அருமையாக அடுத்தடுத்த பதிவுகள் வெளிவர அன்புடன் வாழ்த்துகள்.

    வளர்க தங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  14. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன்,

    அருமையான ஆரம்பம் அரும்புகளின் ஆங்கில பாடத்திற்கு அமர்க்களமாய் அடித்தளம் ஆரம்பித்துவிட்டீர்கள், அருமையாக அடுத்தடுத்த பதிவுகள் வெளிவர அன்புடன் வாழ்த்துகள்.

    வளர்க தங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. as usual, excellent help to others
    thanks

    ReplyDelete
  16. Senthil கூறியது...
    as usual, excellent help to others
    thanks//

    நன்றி செந்தில் அவர்களே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. m bala கூறியது...
    wish you happy tamil new year.//

    நன்றி பாலா அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். வழி மொழிகிறேன்!

    ReplyDelete
  19. நல்லதந்தி கூறியது...
    தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். வழி மொழிகிறேன்!//

    நன்றி நல்லதந்தி அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  21. படகு கூறியது...
    ஆங்கிலம் கற்க பாடங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,தொடருங்கள் வேலன்.

    வாழ்க வளமுடன்..//
    தாமதமான கருத்துரை பதிலுக்கு மன்னிக்கவும் நண்பரே..தங்கள் வாழ்த்துக்கு
    நன்றி படகு அவர்களே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  22. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். கண்டிப்பாக இது பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

    தெரிந்த நண்பர்களுக்கும் இது பற்றி அறிவிக்கிறேன்

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  23. colvin கூறியது...
    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். கண்டிப்பாக இது பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

    தெரிந்த நண்பர்களுக்கும் இது பற்றி அறிவிக்கிறேன்

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கைஃஃ

    நன்றி கொல்வின் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  24. link click செய்தால்
    The file link that you requested is not valid.
    என்று வருகிறது

    ReplyDelete
  25. தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். வழி மொழிகிறேன்!

    ReplyDelete
  26. ஆங்கில பாடங்களை எவ்வாறு டவுன் லோட் செய்வது பாடங்களில் லினக் கொடுக்கப்படவில்லையே

    ReplyDelete