இன்று போட்டோஷாப்பில் Move Tool அடுத்துள்ள Lasso Tool
பற்றி பார்க்கலாம்.Marquee Tool செய்கின்ற வேலையை இது
செய்யும். என்ன ஒரு வித்தியாசம் எனில் Marquee Tool மூலம்
நாம் சதுரமாகவோ - வட்டமாகவோ தான் படத்தை தேர்வு
செய்யலாம். ஆனால் ஒரு படத்தில் வளைவு நெளிவுடன்
ஒரு பாகத்தை-படத்தை தேர்வு செய்ய இந்த டூல் உபயோகப்படும்.
முதலில் நீங்கள் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
நான் கீழ்கண்ட படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது நீங்கள் Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இது போட்டோஷாப்பில் மூன்றாவதாக
உள்ள டூல் ஆகும். கீழ்கண்ட படத்தை பாருங்கள்.
படத்தை பாருங்கள்.இதில் உள்ள் ஒரு பறவையைமட்டும்
நான் தனியாக எடுத்துவிட போகின்றேன்.பறவையை
சுற்றி Lasso Tool மூலம் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.
இப்போது Backround Color -ஐ கிளிக்
செய்ய உங்களுக்குColor Picker வரும். இப்போது கர்சரை
படத்தில் கொண்டு சென்று பறவையின் பின்புற கலரை
தேர்வு செய்து கொள்ளுங்கள்.இதுபற்றி மேலும் விவரம்
தேவைப்படுபவர்கள் முந்தைய பாடத்தை இங்குகிளிக்
செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சரி பாடத்திற்கு வருவோம். இப்போது தேர்வு செய்த பறவையை
சுற்றி கோடு ஓடுவதை பாருங்கள். இப்போது டெலிட்
கீயை அழுத்துங்கள். பறவை மறைந்து அந்த இடம்
சாதாரணமாக மாறிவிட்டதை கவனியுங்கள்.
படம் கீ்ழே:-
எடுக்க வேண்டும்.
முன்பு சொன்னதுமாதிரி செய்யுங்கள். படம் கீ்ழே:-
அதைப்போலவே இந்த ஜோடிப்பறவைகளையும்:-
ஒரு பறவையைமட்டும் கட்செய்து
டெலிட் செய்தபின்வந்த படம் :-
ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்
அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம். படம் கீ்ழே:-
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கி்ன்
றேன். இதன் தொடர்ச்சி அடுத்தபாடத்தில் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம்:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.
பிரமாதம் மாப்ள , பதிவு ரொம்ப அழகாவும் இருக்கு. மாலையில் சந்திப்போம்.
ReplyDeleteகக்கு மச்சி சொன்னதுதான் நானும் சொல்றேன் ...பிரமாதம் மாஸ்டர் !
ReplyDeleteநன்றி
ReplyDeleteவந்துட்டோமில்ல!
ReplyDeleteமாப்ள, சொன்ன மேரிக்கி வந்துட்டமுல்ல? எனக்கு ஒரு டவுட்டு மாப்ள, நீங்க சொன்ன மேரிக்கி முதல் படத்தல ஒரு பறவைய எடுத்த பின்னாடி அந்த பேக்ரவுண்டு இன்னாமோ ஒரு தினுசா துருத்திகினுகீதே அத்த BLUR TOOL வெச்சிகினு சரி பண்ணா எப்டீகீதுன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.
ReplyDeleteஇத்த த்தா 'திருப்பதிக்கே மொட்டையா ' அப்டீன்றது.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteபிரமாதம் மாப்ள , பதிவு ரொம்ப அழகாவும் இருக்கு. மாலையில் சந்திப்போம்//
தங்கள் வருகைக்கம் கருததுக்கும் நன்றி மாம்ஸ்
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
ReplyDeleteகக்கு மச்சி சொன்னதுதான் நானும் சொல்றேன் ...பிரமாதம் மாஸ்டர்
மாம்ஸ்க்கு சொன்னதுதான் மாப்பிள்ளைக்கும் சொல்கின்றேன்...
தங்கள் வருகைக்கம் கருததுக்கும் நன்றி
நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
வெண்காட்டான் கூறியது...
ReplyDeleteநன்றி
வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி வெண்காட்டான் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
ராஜ நடராஜன் கூறியது...
ReplyDeleteவந்துட்டோமில்ல!
எங்கே சார் ஆளேயே காணோம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteமாப்ள, சொன்ன மேரிக்கி வந்துட்டமுல்ல? எனக்கு ஒரு டவுட்டு மாப்ள, நீங்க சொன்ன மேரிக்கி முதல் படத்தல ஒரு பறவைய எடுத்த பின்னாடி அந்த பேக்ரவுண்டு இன்னாமோ ஒரு தினுசா துருத்திகினுகீதே அத்த BLUR TOOL வெச்சிகினு சரி பண்ணா எப்டீகீதுன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.
இத்த த்தா 'திருப்பதிக்கே மொட்டையா ' அப்டீன்றதுஃஃ
மாம்ஸ் எனக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் பதிவிடுகின்றேன்..
நேரமின்மைக்கு மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
I am quite busy. Posting is super.
ReplyDeleteMalu கூறியது...
ReplyDeleteI am quite busy. Posting is super.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
I AM VERY HAPPY SIR VERY USEFUL FOR UR PHOTOSHOP COURSE..U CAN HELP ME HOW IS INSTAL TAMIL LETTER INSERT THE PHOTOSHOP PICTURE..
ReplyDeleteMUJIB..
பெயரில்லா கூறியது...
ReplyDeleteI AM VERY HAPPY SIR VERY USEFUL FOR UR PHOTOSHOP COURSE..U CAN HELP ME HOW IS INSTAL TAMIL LETTER INSERT THE PHOTOSHOP PICTURE..
MUJIB..//
டூல்கள் வரிசையில் வரும்சமயம் கட்டாயம் செல்லித்தருகின்றேன் நண்பரே...தங்கள் பெயர் கொடுத்தால் நன்றாக இருக்கும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
//ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம்/
ReplyDeleteஹிஹி
shirdi.saidasan@gmail.com கூறியது...
ReplyDelete//ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம்/
ஹிஹிஃஃ
உண்மைதானே நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
i tried what u said....i deleted the portion marked with lasso tool...but the thing is..after i selected the color..but that part is still not of the same colour.........
ReplyDelete