புத்தாண்டு நல் வாழ்ததுக்கள்.
புத்தாண்டுக்கு வாழ்த்துவதும் வாழ்த்தினை பெறுவதும்
இனிய அனுபவம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர்
(செல்போனும்-இன்டர்நெட்டும் அதிகம் புழகத்தில்
வருவதற்கு முன்னர்) வாழ்த்து அட்டைகளிலே நாம்
வாழ்த்தினை தெரிவித்துகொண்டோம். புதுவருடம்,
பொங்கல்,தீபாவளி,பிறந்தநாள் மற்றும் திருமணநாள்
ஆகியவற்றுக்கு வாழ்த்து அட்டைகள் வாங்கி
கைபட எழுதி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்புவோம்.
அதே போல் நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளையும்
ஆவலுடன் பிரித்து அதில் உள்ள படம் பார்த்து -
வாழ்த்தினை படித்து மகிழ்வோம். காலங்கள் மாறு
கின்றது அதேபோல் வாழ்த்தும் விதங்களும் மாறுகின்றது.
இந்த தளம் நமக்கு அந்த காலத்திய வாழ்த்தும் விதத்தினை
நினைவு கூர்கின்றது. விதவிதமான வாழ்த்து அட்டைகள்,
விதவிதமான புகைப்படங்களுடன் அழகாக காட்சி
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் கார்டினை தேர்வு செய்யுங்கள்.
கார்டின்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கார்டுக்கான வாசகங்கள் பிளே ஆகும். விருப்பமானபாடலையும் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு அதன்
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் நமது பெயரும் அடுத்து நமது இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து மெசேஜ்
காலத்தில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை-
வாழ்த்துகளை தெரிவியுங்கள். உங்களது வலப்பக்கம் இதன்
பிரிவியு தெரியும். பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போது அப்படியே
கொஞ்சம் கீழே வாருங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோவரும்.
இதில் நீங்கள் அனுப்புவரின் பெயரையும்அவரின் இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்து என்று நீங்கள் அனுப்பவேண்
டுமோ அந்த நாளையும் தேர்வு செய்துவிடுங்கள்.நீங்கள்
அனுப்பியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
இதில் உள்ள view this ecard கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய
கார்டினை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்களுக்கு - உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
அனுப்பி தூள் கிளப்புங்க...
உங்கள் அனைவருக்கும்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
இன்றைய PSD புகைப்படம் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த டிசைன் பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.
புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தவர்கள்:-
உங்களுக்கும்,மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும்,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன் மஜீத்.
எக்ஸ்ட்ர்னல் ஹார்ட் டிரைவ் வைத்துள்ளேன், அதை பாஸ்வோர்ட் புரடக்ட் செய்ய முடியுமா? வலையில் தேடிய போது இது கிடைத்தது
ReplyDelete( http://www.truecrypt.com) இதில் பார்ட்டிசியன் செய்து மற்றும் புரடக்ட் செய்யமுடியும் என் தோன்றுகிரது, ஆனால் எனக்கு பார்ட்டிசியன் தேவை இல்லை ஜஸ்ட் பாஸ்வோர்டு பொரடக்ட் செய்ய முடியுமா என தெரியவில்லை.
வேறு ஏதாவது மென்பொருள் இருந்தாலும் சொல்லுங்களேன்
I move the external hard disk very often
குமார். சேலம்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே ..
ReplyDeleteஅன்புமிகு திரு வேலன் அவர்களுக்கு
ReplyDeleteஎனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ எனது நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் வேலன்சார்...!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.தங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வெற்றி தங்களுக்கு துணை வரும்.நன்றி
ReplyDeleteபெயரில்லா கூறியது...
ReplyDeleteஉங்களுக்கும்,மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும்,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் மஜீத்.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் மஜீத் அவர்களே...
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteஎக்ஸ்ட்ர்னல் ஹார்ட் டிரைவ் வைத்துள்ளேன், அதை பாஸ்வோர்ட் புரடக்ட் செய்ய முடியுமா? வலையில் தேடிய போது இது கிடைத்தது
( http://www.truecrypt.com) இதில் பார்ட்டிசியன் செய்து மற்றும் புரடக்ட் செய்யமுடியும் என் தோன்றுகிரது, ஆனால் எனக்கு பார்ட்டிசியன் தேவை இல்லை ஜஸ்ட் பாஸ்வோர்டு பொரடக்ட் செய்ய முடியுமா என தெரியவில்லை.
வேறு ஏதாவது மென்பொருள் இருந்தாலும் சொல்லுங்களேன்
I move the external hard disk very often
குமார். சேலம்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் அவர்களே...விவரங்கள் தங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கின்றேன். தங்கள் இ-மெயில் முகவரி அனுப்பவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ரமேஷ் கூறியது...
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே .ஃ
நன்றி ரமேஷ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
mdniyaz கூறியது...
ReplyDeleteஅன்புமிகு திரு வேலன் அவர்களுக்கு
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ எனது நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ
நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
விஜய் கூறியது...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நன்றி விஜய் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பிரியமுடன்...வசந்த் கூறியது...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் வேலன்சார்...!
நன்றி வசந்த் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
irai கூறியது...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.தங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வெற்றி தங்களுக்கு துணை வரும்.நன்றி
நன்றி irai அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
you are giving superb informations.Thanks for u and your superb blog.
ReplyDeletegokulan கூறியது...
ReplyDeleteyou are giving superb informations.Thanks for u and your superb blog.//
தங்கள் கருத்துக்கு நன்றி கோகுலன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
போட்டோஷாப் பாடம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
ReplyDeleteஉங்கள் பதிவு அனைத்தும் இலவசமாக இருக்கம் போது போட்டோஷாப் 1 முதல் 50 வரை உள்ள pdf link மட்டும் இலவசமாக இல்லை. நீங்கள் உங்கள் போட்டோஷாப் பதிவு அனைத்தும் இணைத்து ஒரு இலவசமாக ஒரு downlaod link தருமாறு கேட்டு கொள்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் . உங்கள் முகவரிக்கு புதியவன்
போட்டோஷாப் பாடம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
ReplyDeleteஉங்கள் பதிவு அனைத்தும் இலவசமாக இருக்கம் போது போட்டோஷாப் 1 முதல் 50 வரை உள்ள pdf link மட்டும் இலவசமாக இல்லை. நீங்கள் உங்கள் போட்டோஷாப் பதிவு அனைத்தும் இணைத்து ஒரு இலவசமாக ஒரு downlaod link தருமாறு கேட்டு கொள்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் . உங்கள் முகவரிக்கு புதியவன்
ரமேஷ் கூறியது... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே .ஃ நன்றி ரமேஷ் அவர்களே... வாழ்க வளமுடன், வேலன்.
ReplyDelete