பிளாக்கில் பவர்பாயிண்ட் படத்தை பதிவேற்றுவது எப்படிஎன்று முன்பதிவினில் பார்த்தோம். நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள்.சுடசுட அவரின் தமிழ்பதிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரின் தமிழ் ஆர்வத்திற்கு என்னால் ஆன சிறுதொண்டு.
அவரின் கருத்து கீழே:-
முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
நீண்ட நாட்களாக இணையத்தில் தேடிய தகவல் நண்பரே...
பவர்பாய்ண்டை வேறு சேமிப்புத் தளங்களில் சேமித்துஅதன் யுஆர்எல் கொடுப்பதா?
பவர்பாய்ண்டை வீடியோவாக்கி யுடியுப்பில் பதிந்து ஸ்கிரிப்டைவலைப்பதிவில் இடுவதா ?
எனப் பலவாறு சிந்தித்துக்கொண்டிருந்த வேலையில்மிகவும் விளக்கமாகவும் பயன்தரும் வகையிலும்தங்கள் பதிவு அமைந்தது
மகிழ்ச்சி!!!!!!!
நன்றி நண்பரே...
உங்களின் பார்வைக்கு என்னுடைய பிரசன்டேஷன் கீழே:-
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இன்றைய பதிவிற்கான PSD _DESIGN 44கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த டிசைன்-44 பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
ஆலோசனை பதிவை இதுவரை பார்த்தவர்கள்.
அனைத்து புகைப்படமும் அருமை நண்பரே.
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே..
ReplyDeleteஅன்பின் வேலன்
ReplyDeleteஅருமையான படங்கள் - நல்லதொரு பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்
நல்வாழ்த்துகள்
ரமேஷ் கூறியது...
ReplyDeleteஅனைத்து புகைப்படமும் அருமை நண்பரே
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
cheena (சீனா) கூறியது...
ReplyDeleteஅன்பின் வேலன்
அருமையான படங்கள் - நல்லதொரு பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்
நல்வாழ்த்துக்கள்
நன்றி நண்பர் சீனா அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்