சில சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம்
பதிவேற்றியிருப்பார்கள்.அதை பதிவிறக்கம் செய்ய
கிளிக் செய்தால் Download This Torrent என நமக்கு
விண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதேபோல்
யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக
டவுண்லோடுசெய்யமுடியும். அதை பதிவிறக்கி
எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
உடையது 215 கே.பி.தான். நீங்கள் டவுண்லோடு
செய்ததும் இந்த மாதிரி படம் கிடைக்கும்.
செய்யவும். அதன்பின் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில்
பதிவேற்றிய படத்தை பதிவிறக்க கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து
(சி-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல்
நல்லது) ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக
ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய
சிம்பல் இருக்கும் . கீழ்கண்ட படத்தினை பாருங்கள்.
இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட்விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற
இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு
நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை
நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும்
டவுண்லோடு செய்யலாம். அதேப்போல் அவசரவேலை
யாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள
Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம். அதேப்போல்
நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம்
நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள டவுண்லோடு
முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது
கம்ளிடட் காலத்திற்கு சென்றுவிடும். நாம் கவனிக்காமல்
விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது
அப்லோடு ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்தி
வையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்துவிடுங்கள்.
(கடந்த வாரம் இதைப்போல் நான் கவனிக்காமல் விட்டதில்
எனக்கு 300எம்.பி. அதிகமாக போய்விட்டது)
இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு
செய்த பைலானது அமர்ந்திருக்கும். பயன்படுத்திபாருங்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட புதுப்பாட்டு இல்லைங்க பழைய பாட்டைதான்
கேட்கின்றேன்.
இன்றைய PSD DESIGN 46 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபடம் கீழே:-
இதுவரை யூடோரண்ட் தெரிந்துகொண்டவர்கள்:-
உபயோகமான அறிமுகம். வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteநன்றி... நன்பரே...
ReplyDeleteசுடுதண்ணி கூறியது...
ReplyDeleteஉபயோகமான அறிமுகம். வாழ்த்துக்கள் நண்பாஃஃ
முதன் முதலில் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அண்ணாமலையான் கூறியது...
ReplyDeleteநன்றி... நன்பரே...
தங்கள் வருகைக்கும கரு்த்துக்கும் நன்றி நண்பர் அண்ணாமலையாரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி வேலன் நல்ல தகவல்..:))
ReplyDeleteபலா பட்டறை கூறியது...
ReplyDeleteநன்றி வேலன் நல்ல தகவல்..:))//
நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி இதுபோல் தமிழ் சினிமா படங்கள் torrent கெடைக்கும் site லின்கினையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமன்னிக்கவும்
ReplyDeleteநன்றாக இருந்தது.
நல்ல தகவல் நன்றிங்க!
ReplyDelete-அன்புடன் மஜீத்.
நல்ல பதிவு
ReplyDeleteTorrent பற்றி நண்பர் பி.கே.பி. அவர்கள் தனது பதிவில் பதிந்தது
http://pkp.blogspot.com/2008/11/blog-post_11.html
படித்து பார்க்கவும்.
நன்றி ஆனந்த பாலன், PKP யின் சுட்டிக்கு.
ReplyDeleteThanks for info
ReplyDelete2009kr கூறியது...
ReplyDeleteநன்றி இதுபோல் தமிழ் சினிமா படங்கள் torrent கெடைக்கும் site லின்கினையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்//
அதைப்பற்றி பதிவே போடுகின்றேன் நண்பரே்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
கிருஷ்ணா (Krishna) கூறியது...
ReplyDeleteநன்றி நண்பரே.
http://rvkrishnakumar.blogspot.com/2009/10/blog-post_07.html
இந்த பதிவில் நான் ஓரளவு விளக்கியுள்ளேன்.
இருந்தாலும் உங்கள் பதிவு படிப் படியாக விளக்கியிள்ளது நரக இருந்தது.//
பதிவினை பார்த்தேன் நண்பரே...நீங்கள் பிட்டோரண்ட் பற்றி விளக்கியுள்ளீர்கள். நான் யு டோரண்ட் பற்றி விளக்கியுள்ளேன். தங்கள் பதிவும் நன்றாக இருந்தது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteநல்ல தகவல் நன்றிங்க!
-அன்புடன் மஜீத்.
நன்றி மஜீத் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆனந்தபாலன் கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு
Torrent பற்றி நண்பர் பி.கே.பி. அவர்கள் தனது பதிவில் பதிந்தது
http://pkp.blogspot.com/2008/11/blog-post_11.html
படித்து பார்க்கவும்.ஃஃ
தங்கள் கொடுத்த லிங்க் சென்று பார்த்தேன்.நன்றாக இருந்தது.லிங்க் கொடுத்தமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
கிருஷ்ணா (Krishna) கூறியது...
ReplyDeleteநன்றி ஆனந்த பாலன், PKP யின் சுட்டிக்கு//
மீண்டும் நன்றி கிருஷ்ணா....
வாழ்க வளமுடன்,
வேலன்.
shirdi.saidasan@gmail.com கூறியது...
ReplyDeleteThanks for info
நன்றி சார்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
www.torrentz.com வலைப் பக்கம் நன்றாக உள்ளது. தேடியது எல்லாம் கிடைக்கிறது.
ReplyDeleteகிருஷ்ணா (Krishna) கூறியது...
ReplyDeletewww.torrentz.com வலைப் பக்கம் நன்றாக உள்ளது. தேடியது எல்லாம் கிடைக்கிறது.
இதைப்பற்றி ஏற்கனவே அறிந்துஉள்ளேன் நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல முயற்சி.
ReplyDeleteஇந்த இணைப்பை முயர்சித்துப் பார்க்கவும்.
http://portableapps.com/apps/internet/utorrent_portable
--பிரபு
யுடொராண்ட ல் தரவிறக்கம் செய்தால் வழக்கு போடுகிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவில் வாசித்த நினைவு. உறுதி செய்து கொள்ளவும். நன்றி!
ReplyDelete