அன்புடன்.
வேலன்.
இன்ஸ்டன்ட் காபி,இன்ஸ்டன்ட் இட்லி,வடை போல் இது போட்டாஷாப்பில் பயன்படுத்த இனஸ்டன்ட் பாண்ட்கள் உள்ளது. அதை பற்றி இங்கு இன்று காணலாம்.முதலில் இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள். இது PSD பைலாக உள்ளது.உங்களுக்கு கீழ்கண்ட பைல்கள் கிடைக்கும்.
இரண்டாவது பைல்:-
மூன்றாவது பைல்:-
நான்காவது பைல்:-
ஐந்தாவது பைல்:-
ரைட். இப்பொழுது அதை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம். முதலில் எழுத்துக்களை எந்த புகைப்படங்களில் வைக்கப்போகின்றீர்களோ - அந்த புகைப்படத்தை தேர்வுசெய்துகொள்ளுங்கள்.அதைப்போல் இந்த பாண்ட்களின் PSD பைலையும் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் F 7 கீயை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எந்த வார்த்தையை வேண்டுமோ அதை இந்த லெயர் விண்டோவில் தேர்வுசெய்து(நீங்கள் தேர்வு செய்ததும் அந்த எழுத்து நீலக்கலரில் மாறிவிடும்) கர்சரால் இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள்.
இப்போது கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.
எழுத்துக்கள் கொண்டுவந்தபின் வந்த படத்தை பாருங்கள்.
ஆங்கில எழுத்துக்கள் சரி...இதுவே தமிழ் எழுத்துக்கள் கொண்டுவருவது எப்படி.உங்கள் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் இருந்தால் சரி. இல்லையென்றால் இந்த லேயர் விண்டொவில் உங்களுக்கு கட்டம் கட்டமாக தெரியும்.அந்த நேரத்தில் லேயர் விண்டொவில் உள்ள கண்போன்ற அமைப்பை கிளிக் செய்யுங்கள். இப்போது பாண்ட்கள் விண்டோவை பாருங்கள்.எந்த வாக்கியம் மறைகின்றதோ அதுவே நீங்கள் தேர்வு செய்த வாக்கியம் ஆகும். முன்பு சொன்னதுபோல் அதை தேர்வு செய்து இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள். அவ்வளவுதான். இன்ஸ்டனட் எழுத்துக்களுடன் புகைப்படம் ரெடி.இதில் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு புகைப்படத்திற்கு ஏற்ற வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள். வார்த்தைகள் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் - அதேசமயம் நகைச்சுவையாகவும் இருக்கவேண்டும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.:-
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை சொல்லுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அடுத்த பதிவும் கருத்துரைக்கு பதில்களும் 28.02.2010 அன்று காலை.மீண்டும் சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட...சும்மா எட்டி பார்த்தேன்பா... ஓனர்அம்மா தலை பின்னால் இருக்குப்பா...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
பின்இணைப்பு:- இத்துடன் +2 பாடத்திற்கான கணித வினா களின் தொகுப்பு இங்குஇணைத்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும்.
வணக்கம் சார்.
ReplyDeleteதமிழ் எழத்துக்களை இப்படி வண்ணமயமாக போட்டோஷாப்பில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர்ந்திட வாழத்துகள் வேலன் சார். கூடுதலாக கடைசியில் பிளஸ்டு கணிதம் மாதிரி வினாவை தொகுத்து கொடுத்து மிகவும் பயனுள்ள சேவை செய்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சார்.
vazhthukal velan sir,
ReplyDeletekeep rocking.
thanks,
alaaravalli
கலக்கல் பதிவு சகோ!! அதைவிட ஜாலி போட்டோ கமெண்ட் சூப்பர்!!
ReplyDeleteஎதிர்பார்காமலேயே எத்தனை ரெடிமேட் எழுத்துக்கள்...........வாவ்..மிக்க நன்றி தலைவரே.
ReplyDeleteஉங்கள் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் மஜீத்.
ரொம்பதான் லவுஸ் உட்டுகினுகீரீங்கோ.
ReplyDeleteவாழ்க வளமுடன்
250வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவேலன் - இந்த மாதிரி எழுத்துக்களை இலவசமாக கிடைக்கும் Gimp யில் எப்படி செய்வது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே!
ReplyDeleteஎவ்வளவு பேரால் போட்டோஷாப் வாங்க முடியும்? மேலும் ஜிம் இலவசம்.
என்னுடைய வலைப்பூ முகப்பில் உள்ளதை நான் வேறு முறையில் ஜிம் மூலம் செய்திருக்கேன் உங்கள் வழி இன்னும் சுலபமாக இருந்தால் முயற்சிக்கலாம் அல்லவா?
ReplyDelete250 பதிவுகள்!!!!!!! வாழ்த்துக்கள்! தொடர்ந்து வளமுடன் வாழ்ந்து அசத்துங்கள்!!!!!!
ReplyDelete250வது பதிவு. வாழ்த்துகள்.
ReplyDelete1000,10000 என தொடர வாழ்த்துகள்.
நன்றியுடன்
டெக்ஷங்கர் @ TechShankar
முடிந்தால் நம்ம ஊட்டாண்ட வாங்க..
Glorious World Record Moments - Sachin Tendulkar 200 Runs
உங்கள் 250 பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete250வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசார் இந்த பதிவை நான் வெகு நாட்களாக உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்துகொன்டிருந்தேன், மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் !
ReplyDeleteஉங்கள் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeletethanks
அன்பு மிகு வேலன் அவர்களுக்கு
ReplyDeleteநீங்கள் செய்தவை 250 பதிவுகள்
நாங்கள் பெற்றவை 250 அறிவுகள்
வாழ்க்...வளர்க உங்களது பதிவுகள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
தங்களின் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக உபயோகமான தகவல்..
ReplyDeleteநன்றி,,
250வது இடுகைக்கு வாழ்த்துகள். உங்கள் இடுகைகள் மேன்மேலும் பெருக வேண்டும். அதனால் நாங்கள் பயனடைய வேண்டும்.
ReplyDeleteமிகவும் நன்றாக உள்ளது. தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteDear Velan Sir,
ReplyDeleteBest wishes for your 250 postings. Very useful all of your postings for everyone.
Keep it up. Well done.
Muthu Kumar.N
250 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். எல்லாம் பயனுள்ள பதிவு. ஜாலி போட்டோக்கள், எல்லாம் அருமை/
ReplyDeleteபிரவின்குமார் கூறியது...
ReplyDeleteவணக்கம் சார்.
தமிழ் எழத்துக்களை இப்படி வண்ணமயமாக போட்டோஷாப்பில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர்ந்திட வாழத்துகள் வேலன் சார். கூடுதலாக கடைசியில் பிளஸ்டு கணிதம் மாதிரி வினாவை தொகுத்து கொடுத்து மிகவும் பயனுள்ள சேவை செய்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சார்.//
நன்றி பிரவின்குமார் சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
ALAARAVALLI கூறியது...
ReplyDeletevazhthukal velan sir,
keep rocking.
thanks,
alaaravalli//
Thanks alaaravalli...
valka valamudan
velan.
Mrs.Menagasathia கூறியது...
ReplyDeleteகலக்கல் பதிவு சகோ!! அதைவிட ஜாலி போட்டோ கமெண்ட் சூப்பர்!//
நன்றி சகோதரி...தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி....வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
ReplyDeleteஎதிர்பார்காமலேயே எத்தனை ரெடிமேட் எழுத்துக்கள்...........வாவ்..மிக்க நன்றி தலைவரே.//
நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteஉங்கள் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்.
அன்புடன் மஜீத்//
நீண்ட நாட்களுக்குபின் வருகை..நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteரொம்பதான் லவுஸ் உட்டுகினுகீரீங்கோ.
வாழ்க வளமுடன்//
நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
gulf-tamilan கூறியது...
ReplyDelete250வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி நண்பர் கல்ப்தமிழன் அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.
வடுவூர் குமார் கூறியது...
ReplyDeleteவேலன் - இந்த மாதிரி எழுத்துக்களை இலவசமாக கிடைக்கும் Gimp யில் எப்படி செய்வது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே!
எவ்வளவு பேரால் போட்டோஷாப் வாங்க முடியும்? மேலும் ஜிம் இலவசம்.ஃஃ
gimp பற்றி தனியே பதிவிடுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கு நன்றி....வாழ்க வளமுடன்,வேலன்.
வடுவூர் குமார் கூறியது...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ முகப்பில் உள்ளதை நான் வேறு முறையில் ஜிம் மூலம் செய்திருக்கேன் உங்கள் வழி இன்னும் சுலபமாக இருந்தால் முயற்சிக்கலாம் அல்லவாஃஃ//
முயற்சிக்கலாமே... வாழ்க வளமுடன் வேலன்.
TechShankar கூறியது...
ReplyDeleteHi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.
Anjali Tendulkar Rare Photosஃஃ
Thanks Techshankar...all the Best...
valka valamudan...
velan
Chitra கூறியது...
ReplyDelete250 பதிவுகள்!!!!!!! வாழ்த்துக்கள்! தொடர்ந்து வளமுடன் வாழ்ந்து அசத்துங்கள்!!!!!!//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும ்நன்றி சகோதரி... வாழ்க வளமுடன். வேலன்.
டெக்ஷங்கர் @ TechShankar கூறியது...
ReplyDelete250வது பதிவு. வாழ்த்துகள்.
1000,10000 என தொடர வாழ்த்துகள்.
நன்றியுடன்
டெக்ஷங்கர் @ TechShankar
முடிந்தால் நம்ம ஊட்டாண்ட வாங்க..
Glorious World Record Moments - Sachin Tendulkar 200 Runsஃ//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...கட்டாயம் ஊட்டாண்ட வரேன். ரெடி பண்ணி வையுங்க...வாழ்க வளமுடன். வேலன்.
ரமேஷ் கூறியது...
ReplyDeleteஉங்கள் 250 பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்ஃஃ
நன்றி ரமேஷ் சார்.... வாழ்க வளமுடன். வேலன்.
புதுப்பாலம் கூறியது...
ReplyDelete250வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஃஃ//
நன்றி நண்பர் புதுப்பாலம் அவர்களே..வாழ்க வளமுடன்.வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteசார் இந்த பதிவை நான் வெகு நாட்களாக உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்துகொன்டிருந்தேன், மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகுமார்...வாழ்க வளமுடன்,வேலன்.
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...
ReplyDeleteமிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் ஃ//
தங்கள் எனது பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
karthik கூறியது...
ReplyDeleteஉங்கள் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள்.
thanksஃஃ//
நன்றி கார்த்திக் ...தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்ன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
mdniyaz கூறியது...
ReplyDeleteஅன்பு மிகு வேலன் அவர்களுக்கு
நீங்கள் செய்தவை 250 பதிவுகள்
நாங்கள் பெற்றவை 250 அறிவுகள்
வாழ்க்...வளர்க உங்களது பதிவுகள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//
வாருங்கள் நியாஜ் சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....வாழ்க வளமுடன்,வேலன்.
தமிழ் குடும்பம் கூறியது...
ReplyDeleteதங்களின் 250வது பதிவுக்கு நல் வாழ்த்துக்க//
வாழ்த்துக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
ReplyDeleteமிக உபயோகமான தகவல்..
நன்றி,//
நன்றி நண்பர் பிரகாஷ் அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.
குடந்தை அன்புமணி கூறியது...
ReplyDelete250வது இடுகைக்கு வாழ்த்துகள். உங்கள் இடுகைகள் மேன்மேலும் பெருக வேண்டும். அதனால் நாங்கள் பயனடைய வேண்டும்.//
நீண்ட நர்ட்களுக்கு பின் கருத்துரையிட வந்துள்ளீர்கள் சார்..தங்கள் வருகைக்கும் வ்ாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
கடையநல்லூர் கூறியது...
ReplyDeleteமிகவும் நன்றாக உள்ளது. தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி கடையநல்லூர் சார்..்வாழ்க வளமுடன்,வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteDear Velan Sir,
Best wishes for your 250 postings. Very useful all of your postings for everyone.
Keep it up. Well done.
Muthu Kumar.Nஃ//
Thanks sir...
thanks for your wishes..
.valka valamudan,
Endrum Anbudan,
Velan.
Jaleela கூறியது...
ReplyDelete250 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். எல்லாம் பயனுள்ள பதிவு. ஜாலி போட்டோக்கள், எல்லாம் அருமை///
நன்றி சகோதரி...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் சார் ஃப்ரீயா இருந்தா போட்டோஷாப்பில் தமிழ் ஃபாண்ட்ஸ் சேர்ப்பது எப்படின்னு சொல்ல்த்தாருங்களேன் நீங்கள் தந்த சுட்டியில் இருந்து டவுன் லோட் செய்த ஃபைல் ஓபன் ஆவலை...
ReplyDeleteநீங்கள் அமைத்த pad படங்களும் விளக்கமும் அருமை
ReplyDelete