வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

சில வருடங்களுக்கு முன் சன்டிவியில் பிரபலமான ஒரு வசனம்:- இந்த வாரம் .......என்று பிரபலமானவர்களின் படங்களை போடுவார்கள். அதைப்போல் 
இந்த வாரம் போட்டோ ஷாப் வாரம்.போட்டோக்கள் வைத்து வெவ்வேறு சாப்ட்வேர்கள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்கு முன் போட்டோஷாப் பாடத்தை படித்துவிடலாம். 
போட்டோஷாப் பாடத்தில் பிரஷ் டூல் பற்றி பார்த்து வருகின்றோம். இன்றைய பாடத்தில் பிரஷ் டூலை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். உங்களுக்காக இன்று இரண்டு பிரஷ் டூல்களை இணைத்துள்ளேன். 
முதல் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இரண்டாம் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் வைத்துக்கொள்ளவும். பின்னர் போட்டோஷாப் பை திறந்து அதில் புதிய பைலை திறக்கவும். இப்போது பிரஷ் டூலை கிளிக் செய்யவும். (முந்தைய பாடம் தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பாரத்துக்கொள்ளவும்.)
இப்போது உங்களுக்கு மேல்புறம் பிரஷ் தெரியும் . அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும். 

அதில் உள்ள Load Brushes என்பதனை கிளிக் செய்யவும. நீங்கள் டவுண்லோடு செய்த பிரஷ்ஷை தேர்வு செய்யவும்.இப்போது நீங்கள் டவுண்லோடு செய்த  பட்டர்பிளை பிரஷ் டூலானது இதில் வந்து அமர்ந்திருப்பதை காணலாம்.

இதில் மொத்தம் 30 பட்டர்பிளை மாடல்கள் உள்ளது. இதில் தேவையானதை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Master Diameter அளவினை மாற்றுவது மூலம் உங்கள் படத்தின அளவை வைத்துக்கொள்ளலாம். அதைப்போல் Foreground Color மாற்றுவது மூலம் வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே விதவிதமான பட்டாம் பூச்சிகள் பறப்பதை காணுங்கள்.

சாதாரண புகைப்படம் கீழே:-

அதில் பட்டாம் பூச்சி பறக்கவைப்பதை காணுங்கள்.
உதாரணத்திற்கு மற்றும் ஓரு படம் :-
உங்களுக்கு நிறைய பிரஷ் டூல்கள் இணையத்தில் உள்ளன. என்னிடமும் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள்.4 Shared -ல் பதிவேற்றி லிங்க் தருகின்றேன்.போட்டோஷாப்பில் கற்பனை திறன் தான் அதிகம் தேவை.வேண்டிய பிரஷ் டூலை பயன் படுத்தி வேண்டிய டிசைன் கொண்டுவரலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
எப்படி....சூப்பராக லேண்ட் ஆகிறோமா..?
இன்றைய் PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

45 comments:

puduvaisiva said...

மிக எளிமையான விளக்கங்கள் அதற்கு ஏற்ற அழகான சான்று படங்கள் அருமை வேலன் சார்.

லேண்ட் ஆகும் பறவை படம் சிறப்பாக உள்ளது.

நன்றி !

வாழ்க வளமுடன்.

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான பதிவு நன்றி
வேலன் அவர்களே

சசிகுமார் said...

வேலன் சார் சூப்பர் பதிவு சார், உங்கள் புகழ் மென்மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்புறம் பறவை படம் சூப்பர் சார்

Chitra said...

அங்கே வண்ணத்துப்பூச்சி பறக்குது..... இங்கே பறவை பறக்குது ........... சூப்பர்!

ஜெய்லானி said...

போடுங்க! போடுங்க!! இந்த வாரம் அப்ப மஜாதான்!!!

karthik said...

நல்ல பயனுள்ள தகவல் மேலும் உங்கள் அனைத்தும் அருமை

அண்ணாமலையான் said...

use ful post... thnx

பொன் மாலை பொழுது said...

பிரமாதம் மாப்ஸ்,
இம்முறை எப்போதையும் விட மேலும் அழகாக வந்துள்ளது.
மாஸ்டரா கொக்கா?!!

Unknown said...

hello

you can post your news on www.thalaivan.com also

THANKS

kulan said...

சார்,நீங்க தந்த பிரஷ் டூல் abrஆக உள்ளது ,pc
இல்tpl ஆக உள்ளது.எப்படி
மாற்றுவது.plz tell me, thanks

இரா.கதிர்வேல் said...

super thalaiva

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி சார்.
சார் ஒரு சந்தேகம்.

//இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள்.இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு
செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம்(http://velang.blogspot.com/2009/06/12pen-tool.html)//

கர்சரானது கத்திரி்க்கோலாக மாறவில்லை.படமும் மூவ்ஆகவில்லை. என்ன காரணம் சார்? (என்னுடைடது CS4) விளக்கினால் உதவியாக இருக்கும். நன்றி சார்.

Thomas Ruban said...

படம் மூவ் ஆகிறது. நான் தான் சிறு தவறு செய்து விட்டேன் நன்றி சார்.தொந்தரவுக்கு மன்னிக்கவும்.எல்லா
போட்டோஷாப் பாடங்களையும் சேர்த்து ஒரே PDF FILE யாக கொடுத்தால் உதவிகரமாக இருக்கும்.

நன்றி சார்.

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
எங்களுக்காக புதிய பாடத்தை பதிவு செய்த உங்களுக்காக வாழ்த்துக்களை பதிவு செய்து மகிழ்கின்றேன்
என்றும் அன்புட்ன
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

யூர்கன் க்ருகியர் said...

வெட்க வெட்கமா இருக்கு போங்கோ !!!

பொன் மாலை பொழுது said...

அய்ய..எதுக்கு மாப்பு யூர்கன் வெக்கப்படுது ? இன்னா ஜட்டி இட்டுகலையா?
அட போய்யா. வெயிலு காலமாய் கீதுல்ல ?
எனக்கு பிரிஞ்சிடிச்சி ...மாப்ளைக்கி "போட்டோ ஷாப்பு" வரலே .அத்தானே ?
அட இன்னா மனுசைய்யா நீயி ? நம்ம மாஷ்டறு கீராருள்ள ?
பின்ன இன்னாத்துக்கு மெர்ஸலாயி பூட்ட கண்ணு ?

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
மிக எளிமையான விளக்கங்கள் அதற்கு ஏற்ற அழகான சான்று படங்கள் அருமை வேலன் சார்.

லேண்ட் ஆகும் பறவை படம் சிறப்பாக உள்ளது.

நன்றி !

வாழ்க வளமுடன்.//

நன்றி சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும கருத்துக்கும் நன்றி புதுவை சிவா சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
சிறப்பான பதிவு நன்றி
வேலன் அவர்களே//

நன்றி அரும்பாவூர் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
வேலன் சார் சூப்பர் பதிவு சார், உங்கள் புகழ் மென்மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்புறம் பறவை படம் சூப்பர் சார்//

நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும நன்றி்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
அங்கே வண்ணத்துப்பூச்சி பறக்குது..... இங்கே பறவை பறக்குது ........... சூப்பர்//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
போடுங்க! போடுங்க!! இந்த வாரம் அப்ப மஜாதான்!!!//

நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

karthik கூறியது...
நல்ல பயனுள்ள தகவல் மேலும் உங்கள் அனைத்தும் அருமை//

நன்றி கார்த்திக்...வாழ்க வளமுடன,வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
use ful post... thnx//

அண்ணாமலையான் சார்...ஏன் போட்டோவை மாத்திட்டீங்க..தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
பிரமாதம் மாப்ஸ்,
இம்முறை எப்போதையும் விட மேலும் அழகாக வந்துள்ளது.
மாஸ்டரா கொக்கா?!//

நன்றி மாம்ஸ் வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

thalaivan கூறியது...
hello

you can post your news on www.thalaivan.com also

THANKS//

செய்துவிடுகின்றேன் நண்பரெ..வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

kulan கூறியது...
சார்,நீங்க தந்த பிரஷ் டூல் abrஆக உள்ளது ,pc
இல்tpl ஆக உள்ளது.எப்படி
மாற்றுவது.plz tell me, thanks//

உங்கள் மெயில் ஐ.டி.தரவும்.விளக்கமாக சொல்கின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

KATHIRVEL கூறியது...
super thalaiva//

நன்றி கதிர்வேல் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பதிவுக்கு நன்றி சார்.
சார் ஒரு சந்தேகம்.

//இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள்.இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு
செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம்(http://velang.blogspot.com/2009/06/12pen-tool.html)//

கர்சரானது கத்திரி்க்கோலாக மாறவில்லை.படமும் மூவ்ஆகவில்லை. என்ன காரணம் சார்? (என்னுடைடது CS4) விளக்கினால் உதவியாக இருக்கும். நன்றி சார்.//
Thomas Ruban கூறியது...
படம் மூவ் ஆகிறது. நான் தான் சிறு தவறு செய்து விட்டேன் நன்றி சார்.தொந்தரவுக்கு மன்னிக்கவும்.எல்லா
போட்டோஷாப் பாடங்களையும் சேர்த்து ஒரே PDF FILE யாக கொடுத்தால் உதவிகரமாக இருக்கும்.

நன்றி சார்.//

நன்றி தாமஸ்ரூபன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
எங்களுக்காக புதிய பாடத்தை பதிவு செய்த உங்களுக்காக வாழ்த்துக்களை பதிவு செய்து மகிழ்கின்றேன்
என்றும் அன்புட்ன
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி முஹம்மது நியாஜ் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
வெட்க வெட்கமா இருக்கு போங்கோ !//

அட வெட்கத்தை பாருங்க...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அய்ய..எதுக்கு மாப்பு யூர்கன் வெக்கப்படுது ? இன்னா ஜட்டி இட்டுகலையா?
அட போய்யா. வெயிலு காலமாய் கீதுல்ல ?
எனக்கு பிரிஞ்சிடிச்சி ...மாப்ளைக்கி "போட்டோ ஷாப்பு" வரலே .அத்தானே ?
அட இன்னா மனுசைய்யா நீயி ? நம்ம மாஷ்டறு கீராருள்ள ?
பின்ன இன்னாத்துக்கு மெர்ஸலாயி பூட்ட கண்ணு //

அவர் வெட்கப்படறதுக்கு காரணம் புரியலையா...மீண்டும பாடத்தை பாருங்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.

jasmin said...

உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை நான் உங்கள் இடுகையின்நை தொடர்ந்தது பார்த்து வருகிறேன் இது போன்று மொபைளிலும் புரோக்கிரம்கள போடுவதுபற்றியும் அதன் தரவிறக்கம் பற்றியும் சொல்லுன்ன்களேன் நன்றி

kulan said...

ஹலோ சார்,
பிரஷ் டூல் லோட் செய்யும் முறை நன்றாக உள்ளது ,
abr to tpl எப்படி மாற்றுவது, plz , tell me .
kulan@hotmailit
thanks

afrine said...

அன்பு வேலன் அண்ணா,

ரொம்ப சூப்பர். மிகவும் மகிழ்ச்சியா இருக்கு உங்க போட்டோஷாப் பாடம். என்னோட வெர்ஷன் 7. அதனால் டவுண்லோட் பண்ணிய பட்டாம்பூச்சியை ப்ரஷில் லோட் பண்ண முடியல. நியு வெர்ஷன் போட்டால்தான் வரும் என நினைக்கிறேன்.

நன்றி

தங்கை

அப்ரின்

வேலன். said...

jasmin கூறியது...
உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை நான் உங்கள் இடுகையின்நை தொடர்ந்தது பார்த்து வருகிறேன் இது போன்று மொபைளிலும் புரோக்கிரம்கள போடுவதுபற்றியும் அதன் தரவிறக்கம் பற்றியும் சொல்லுன்ன்களேன் நன்றி//

நன்றி நண்பரே..மொபைல் பற்றி நிறைய பதிவுகள் போட்டுள்ளேன். தாங்கள் எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும். வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

kulan கூறியது...
ஹலோ சார்,
பிரஷ் டூல் லோட் செய்யும் முறை நன்றாக உள்ளது ,
abr to tpl எப்படி மாற்றுவது, plz , tell me .
kulan@hotmailit
thanks//

தங்களு்க்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

afrine கூறியது...
அன்பு வேலன் அண்ணா,

ரொம்ப சூப்பர். மிகவும் மகிழ்ச்சியா இருக்கு உங்க போட்டோஷாப் பாடம். என்னோட வெர்ஷன் 7. அதனால் டவுண்லோட் பண்ணிய பட்டாம்பூச்சியை ப்ரஷில் லோட் பண்ண முடியல. நியு வெர்ஷன் போட்டால்தான் வரும் என நினைக்கிறேன்.

நன்றி

தங்கை

அப்ரின்//

தங்கள் சொல்வது உண்மை சகோதரி...போட்டோஷாப்பின் அடுத்த பதிவை பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

kulan கூறியது...
ஹலோ சார்,
பிரஷ் டூல் லோட் செய்யும் முறை நன்றாக உள்ளது ,
abr to tpl எப்படி மாற்றுவது, plz , tell me .
kulan@hotmailit
thanks//

தங்களு்க்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே்...வாழ்க வளமுடன்,வேலன்.
//

தங்களுடைய இ-மெயில் தவறு என்று வருகின்றது. சரியான இ-மெயில் முகவரி தரவும்.நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

sorry sir
kulan@hotmail.it
thank you so much

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு
உங்கள் வலைப்பதிவை நல்ல தரோவாக்கினாலே வேறு எங்கும் போய் படிக்க தேவையில்லை, ஆனால் என் கம்பியுட்டரில் பையன் நிறைய கேம்ஸ் டவுன்லோடு செய்வதால் ரொம்ப ஸ்லோவாக இருக்கு.அதனால் எதையும் செயல் படுத்த தான் என்னால் முடியல.

வேலன். said...

kulan கூறியது...
ஹலோ சார்,
பிரஷ் டூல் லோட் செய்யும் முறை நன்றாக உள்ளது ,
abr to tpl எப்படி மாற்றுவது, plz , tell me .
kulan@hotmailit
thanks//

தங்களு்க்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே்...வாழ்க வளமுடன்,வேலன்.
//

தங்களுடைய இ-மெயில் தவறு என்று வருகின்றது. சரியான இ-மெயில் முகவரி தரவும்.நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
sorry sir
kulan@hotmail.it
thank you so much//

மெயிலில் விளக்கமாக அனுப்பிவிட்டேன் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன.

வேலன். said...

Jaleela கூறியது...
ரொம்ப நல்ல இருக்கு
உங்கள் வலைப்பதிவை நல்ல தரோவாக்கினாலே வேறு எங்கும் போய் படிக்க தேவையில்லை, ஆனால் என் கம்பியுட்டரில் பையன் நிறைய கேம்ஸ் டவுன்லோடு செய்வதால் ரொம்ப ஸ்லோவாக இருக்கு.அதனால் எதையும் செயல் படுத்த தான் என்னால் முடியல.//

பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்க சகோதரி...விடுங்க...பையனை ஒரு கேமுக்கு மேல் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய சொல்லவேண்டாம். ஏதாவது ஒரு கேம். அது போர் அடித்ததும் அதை எடுத்துவிட்டு வேறு கேமை இன்ஸ்டால் செய்ய சொல்லுங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Jaleela Kamal said...

நீங்கள் சொல்வதும் சரி தான்,எப்ப பிளாக் ஓப்பன் செய்து மூடும் போது (டோன்ட் சென்ட் , அது போல் எரரர் வருது. ) அவன் கவுன்டர் ஸ்ட்ரைக் விளையாடு கிறான், ஒன்றும் சொலவதற்கில்லை,

லீவு முடியும் வரை தான் பிறகு கம்பியுட்டரை லாக் பண்ணிடுவோம்

வேலன். said...

Jaleela கூறியது...
நீங்கள் சொல்வதும் சரி தான்,எப்ப பிளாக் ஓப்பன் செய்து மூடும் போது (டோன்ட் சென்ட் , அது போல் எரரர் வருது. ) அவன் கவுன்டர் ஸ்ட்ரைக் விளையாடு கிறான், ஒன்றும் சொலவதற்கில்லை,

லீவு முடியும் வரை தான் பிறகு கம்பியுட்டரை லாக் பண்ணிடுவோம்//
குழந்தைகளுக்கென்று நிறைய விளையாட்டுக்கள் உள்ளது்.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.உங்கள் பையனை பூந்து விளையாடசொல்லுங்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.

jahan said...

வேலன் சார்,
நான் அடோபி cs2 பதிவு வைத்துள்ளேன்.விண்டோஸ் 7 ல்
போடோசாப் டூலை இணைப்பது எப்படி

Related Posts Plugin for WordPress, Blogger...